Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
First topic message reminder :
முரளி ஒரு அழகான இளைஞன்.
அவன் ஒருநாள் ஒரு அழகான பெண்ணை கடைவீதியில் கண்டான்…
காதல் கொண்டான். விசாரித்ததில் அவள் பெயர் தீபா என்றறிந்தான். அவள் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பெரும் ஜமீன்தாரின் மகள் என்றும் தெரிந்துகொண்டான்,
முரளி எப்படியாவது அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மன உறுதியுடன் ஒருநாள் அந்தக் கிராமத்துக்குச் சென்று தீபாவின் அப்பாவைப் பார்த்து, தான் தீபாவை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான்.
முரளியை ஏற இறங்கப் பார்த்தவர், “ தீபாவை நீ திருமணம் செய்யவேண்டுமானால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். என்னிடம் மூன்று காளைமாடுகள் உள்ளது. அதில் ஏதாவது ஒரு மாட்டின் வாலைப் பிடித்து மாட்டை ஓடவிடாமல் நிறுத்த வேண்டும். இதைச் செய்தாயானால் கட்டாயம் தீபா உனக்குத்தான்” என்றார். முரளிக்கு மட்டிலா மகிழ்ச்சி
முரளிதான் கட்டிளம் காளையாயிற்றே!!! எப்படியும் தீபாவை அடைந்தே தீருவது என்று எண்ணி தீபாவின் மயக்கத்தில் இருந்த முரளியும் அதற்கு ஒத்துக்கொண்டான். ஜமீந்தார் முரளியை மாட்டுக்கொட்டடிக்கு அழைத்துச் சென்றார்.. முரளியை வெளி வாசலில் நிறுத்திவிட்டு முதலில் ஒரு மாட்டை அவிழ்த்து வெளியே கொண்டுவரும்படி வேளையாளிடம் கூறினார்.
முதலில் ஒரு மாடு வெளியே வந்தது. அதைக் கண்ட முரளி மிரண்டு போனான். அதன் திமிலும் ஆஜானுபாகுவான உடலும் கண்டு திகைத்தான். இந்த மாட்டை தன்னால் பிடிக்க இயாலாது அதனால் இதை விட்டுவிட்டு அடுத்த மாட்டைப் பிடிப்போம் என்று முடிவு செய்து ஒரு ஓரமாக ஒதுங்கினான்.
அந்த மாடு போய்விட்டது. அதன் பிறகு அடுத்த மாட்டை அவிழ்த்து வெளியே கொண்டு வந்தார்கள்.
அதைப் பார்த்த முரளிக்கு மூச்சே நின்று போனதுபோல் ஆனது. இந்த மாட்டைவிட முதலில் வந்த மாடே பரவாயில்லை. இது அதைவிட மூர்க்கமான மாடாக அல்லவா இருக்கின்றது. நிச்சயம் இந்த மாட்டைப் பிடிக்க முடியாது என்று.அடுத்த மாட்டை முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்து மீண்டும் ஓரமாக போய்விட்டான்.
மூன்றாவது மாடும் அவிழ்த்துவிடப்பட்டது.
எதிரில் வந்த அந்த மாட்டைப் பார்த்ததும் முரளி மகிழ்ச்சியில் துள்ளினான். ஏனென்றால் அது ஒரு நலிந்த நிலையில் இருந்த மாடு வேகமாக ஓடக்கூட இயலாத நிலையில் மெதுவாக நடந்து வந்தது. ஒரு கையால்கூட அதைப்பிடித்து நிறுத்திவிடலாம் . தான் மிகவும் அதிர்ஷ்டக்காரன்தான் என்று என்னினான்.ஆனால் அதைப் பிடிக்க அருகில் சென்றவன் சற்று திகைத்து சிலையாக நின்றான்.
நண்பர்களே …முரளிக்கு என்ன ஆனது!!!. ஏன் நலிந்த நிலையில் வந்த மாடாக இருந்தும் அவன் திகைத்து நின்றான்.??
எனக்கு விடை தெரியவில்லை........
உங்களுக்கு தெரியுமா ?? தெரிந்தால் உடனேயே பதிவு செய்யுங்கள்
இல்லையென்றால் கொஞ்சம் யோசித்து பதிவு செய்யுங்கள்
சரியான விடை நாளை பதிவு செய்யப்படும்
@முரளிராஜா@ஸ்ரீராம்@செந்தில்@மகா பிரபு

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
arun kumar a wrote:3வது மாட்டிற்கு வால் இல்லை
சரியான பதில்தான். அண்ணா முதல் பக்கத்தில் அறிவித்து இருக்கார் பாருங்கள் அருண்.
http://www.thagaval.net/t33041-39#211847
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
நன்றி ஸ்ரீராம்முரளிராஜா wrote:முழுமுதலோன் அண்ணா விடையை சொல்லுங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|