Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட ஆச்சரிய உண்மைகள்
Page 1 of 1 • Share
ஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட ஆச்சரிய உண்மைகள்
ஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட ஆச்சரிய உண்மைகள்
ஈக்களின் உடலமைப்பு மிகவும் சிறியதாக இருந்தாலு ம் இவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன• மேலும்
எல்லாம் பொருள்களை பெரிதாக்கிக் காட் டும் மைக்ராஸ்கோப் இந்த அறிவியல் உண்மைகள் கண்டறியப் பட்டுள்ளன
மனிதன் உயிர்கள் தோன்றிய காலத்திலிரு ந்து பல்லாயிரம் வருடங்களுக்குமுன் பிருந்தே ஈக்கள் உண்டு என்கிறது ஒரு ஆய்வு.
ஈக்களின் வகைகள் சுமார் 30,000க்கும் மேற்பட்டு காணப்படுகின்றன•
இந்த ஈக்கு ஒரு ஜோடி இறக்கைகள் உண்டு. இந்த ரக்கைகளை, ஈ-ஆனது நொடிக்கு 1000முறைக்கு மேல் அடித் துக்கொள்ளும். [You must be registered and logged in to see this image.]
ஈ. ஒரு மணி நேரத்தில் சுமார் 5 கி.மீ. தூரம் பறந்து கடக்கும் திறன் கொண்டது.
ஈ-இன் ஒவ்வொரு கூட்டுக் கண்களினுள் சுமார் 4000 லென்ஸ்களை உள்ளடங்கியுள் ளது.
4000லென்ஸ்களை ஈக்கள் தனது கூட்டுக்கண்களில் கொண்டிருந்தா லும் அது தனக்குத் தேவையான உண வுகளை தனது நுகரும் தன்மையைக் கொண்டே தேடிக்கண்டுபிடிக்கிறது .
ஈக்கள் திரவநிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் உள்ள (Proboscis) ஸ்பான்ஜ் எனும் குழாயை ஒற்றி உருஞ்சிக் கொள்ளும்.
[You must be registered and logged in to see this image.]
இதே திடஉணவுகளாக இருந்தால் அவற்றை நேரடியா க வாயில் வைத்து மென்று தின்ன முடியாது. காரணம் ஈக்களுக்கு பற் கள் கிடையாது. அதனால் அந்த திட உணவின்மீது தனது உமிழ்நீரை உமிழ்ந்து அதைக் கரைத்து திரவ நி லைக்கு மாற்றி அதை அப்படி ப்ரபோஸிஸ்(ஸ்பான்ஜ்) போன்ற குழாய் மூலம் உறுஞ்சி நேரடியாக வயிற்று க்குள் அனுப்பிவிடும்.[You must be registered and logged in to see this image.]
ஈக்கள் பற்றிய சிறப்புக்கள் மனிதர் களுக்கு ஆச்சரியம் அளித்தாலும் அது மனிதர்களிடை யே சுமார் 100 வகை யான நோய்களை பரப்பிவிடுகின்றன என்பது மட்டும் மனிதர்களுக்கு அதிர்ச் சி அளிக்கும் தகவல்தான்.
நன்றி -விதை2விருட்சம் ரா.சத்தியமூர்த்தி

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110

» அறிவியல் உண்மைகள்
» புதிய அறிவியல் உண்மைகள் !!!
» தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
» பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்!!!
» பெண்கள் பற்றி 7 சிக்கலான உண்மைகள்
» புதிய அறிவியல் உண்மைகள் !!!
» தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
» பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்!!!
» பெண்கள் பற்றி 7 சிக்கலான உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|