Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
Page 1 of 1 • Share
புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
தற்கொலையா? கொலையா? துப்பறிய வருகிறார் சென்ற புதிரில் வெற்றிப் பெற்ற புகழ் செல்வன்.
கதிரவன் ஒரு தனிமை விரும்பி, நடுதர வயதை கடந்தவர், தொழிலதிபர், அவரின் குடும்பம் எதுவும் அவரோடு இல்லை. ஒரு நாள் மதியம் கதிரவன் தனது வீட்டில் இறந்து கிடந்தார். யாரோ அக்கம் பக்கத்தினர் மூலம் போலீஸ்க்கு தகவல் வர போலீஸ் விரைவாக கதிரவன் வீட்டிற்க்கு விரைந்து வந்தது. கைரேகை நிபுணர்கள் வேலையை தொடங்கி இருந்தனர்.
கதிரவன் உடல் தரையில் மல்லாந்து கிடந்தது. தலையில் துப்பாக்கி குண்டு துளைத்து தலையின் ஒரு பகுதி ஸ்மாஸ் ஆகி இருந்தது. கதிரவன் உடலுக்கு அருகில் ஒரு துப்பாக்கியும் ஒரு பழைய டேப் ரிக்கார்டரும் இருந்தது.
இன்ஸ்பெக்டர் அருண் குமார் உடனே பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி புகழ் செல்வன் உதவியை நாடினார்.
புகழ் செல்வன் உடனடியாக ஸ்பாட்க்கு வந்தார். நீங்கள் எதையும் தொடவில்லைதானே என்றார். தலையசைத்து ஆம் என்றார் இன்ஸ்பெக்டர்.
புகழ் செல்வன் முதலில் துப்பாக்கியை தன் கர்ச்சிப்பால் எடுத்து ஒரு முறை நோட்டம் விட்டார். பிறகு துப்பாக்கியை ஒரு பாலித்தின் பையில் போட்டு கைரேகை நிபுணர்கள் கையில் கொடுத்து பிங்கர் பிரிண்ட் பார்த்து விடுங்கள் என்றார். பிறகு டேப் ரிக்கார்டரை கர்ச்சிப்பால் எடுத்து பார்த்தார். பிறகு கர்ச்சிப்பின் ஒரு முனையின் மூலம் PLAY பொத்தானை அழுத்தினார்.
"சில வினாடிகளில் ... என் பெயர் கதிரவன், எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. என்னை யாருமே புரிந்துக்கொள்ளவில்லை, என் மனைவி மக்கள் கூட என்னை புரிந்துக்கொள்ளவில்லை, தொழிலில் கூட முன்பு போல என்னால் அதிக கவனம் செழுத்த முடிவதில்லை. யாருக்காக நான் வாழவேண்டும்? எனவே நான் என் முடிவை தேடிக்கொள்கிறேன். என் இறப்புக்கு நானே யாரும் காரணம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு மாய்த்துக்கொள்கிறேன்.. டுமீல் என்று துப்பாக்கி சத்தம் முடிந்த வினாடிகளில் அமைதியானது டேப் ரிக்கார்டர்...
பிறகு டேப் ரிக்கார்டரை ஒரு பாலித்தின் பையில் போட்டு கைரேகை நிபுணர்கள் கையில் கொடுத்து இதையும் பிங்கர் பிரிண்ட் பார்த்து விடுங்கள் என்றார் புகழ் செல்வன்.
துப்பாக்கியிலும் டேப் ரிக்கார்டரிலும் கதிரவன் கைரேகை மட்டுமே இருப்பதாக கைரேகை நிபுணர்கள் சொன்னார்கள்.
புகழ் செல்வன் இது திட்டமிட்ட கொலைதான் என்றார்.
பிரைவேட் டிடெக்டிவ் ஏஜெண்ட் புகழ் செல்வன் எப்படி கொலைதான் என கண்டுபிடித்தார்.?
இது ரொம்ப ரொம்ப எளிய புதிர்தான். கொஞ்சம் யோசித்தால் சொல்லிவிடலாம்.
சரியான விடையை முதலில் சொல்லும் நபர் அடுத்த புதிரில் கதாநாயகனாக வலம் வருவார்.
யாரும் சரியான விடை சொல்லாத பட்சத்தில் நாளை மறுநாள் மாலை புகழ் செல்வன் எப்படி கண்டுபிடித்தார் என்பதை நானே சொல்கிறேன்....
நட்புடன்
வலை நடத்துனர்கள்
தகவல் குழுமம்.
இந்த புதிர் கதையை சிலருக்கு டாக் செய்கிறேன்.
@முரளிராஜா, @முழுமுதலோன், @செந்தில் @ரானுஜா @kanmani singh, @mohaideen @arun kumar a
Last edited by ஸ்ரீராம் on Tue Sep 08, 2015 5:09 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் - கதிரவன். (கதிரேசன் அல்ல))
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
தற்கொலை செய்துக் கொள்பவர் துப்பாகியால் சுட்டுக் கொண்டால் டேப் ரிக்கார்டர் கேசட் நாடா தீரும்வரை ஓடித்தான் நிற்கும்.துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் நிற்காது.எனவே இது கொலைதான்.டுமீல் என்று துப்பாக்கி சத்தம் முடிந்த வினாடிகளில் அமைதியானது டேப் ரிக்கார்டர்...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
தன்னையே துப்பாக்கியால் சுட்டு கொண்டவர் அந்த டேப் ரெக்கார்டரை நிறுத்தி இருக்க வாய்ப்பில்லைதுப்பாக்கி சத்தம் முடிந்த வினாடிகளில் அமைதியானது டேப் ரிக்கார்டர்...
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
இதையேதான் நானும் சொன்னேன்.தன்னையே துப்பாக்கியால் சுட்டு கொண்டவர் அந்த டேப் ரெக்கார்டரை நிறுத்தி இருக்க வாய்ப்பில்லை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
என்கிட்டே கேட்டுட்டுதானே சொன்னிங்கசெந்தில் wrote:இதையேதான் நானும் சொன்னேன்.தன்னையே துப்பாக்கியால் சுட்டு கொண்டவர் அந்த டேப் ரெக்கார்டரை நிறுத்தி இருக்க வாய்ப்பில்லை
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
என்ன கொடுமை சார் இது மறுபடியும் ஒரு டுமிலா !!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
என் சிந்தனையில் உதித்தது
சற்று வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்றால் புதிரின் தொடக்கத்தில் அவரின் குடும்பம் எதுவும் அவரோடு இல்லை என்று பதிவு செய்து உள்ளீர் ஆனால் tape recorder ல் பதிவு செய்யும் போது என்னை யாருமே புரிந்துக்கொள்ளவில்லை, என் மனைவி மக்கள் கூட என்னை புரிந்துக்கொள்ளவில்லை என்று சொல்லும் போது நிச்சியமாக அது கதிரவனின் குரலாக இருக்க முடியாதது ஆனால் அதே நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் மல்லாந்து படுத்து கிடப்பார்கள் என்று சொல்லவும் முடியாது எனவே யாரோ கொலை செய்து அவரை மல்லாந்து படுக்க வைத்திருக்கலாம் மேலும் tape recorder தானாக நின்றதா அல்லது யாரோ நிறுத்தினார்களா என்ற சந்தேகமும் எழுகிறது
எனவே இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை தான்

முதலில் தாமதம் ஆனமைக்கு வருந்துகிறேன். எனக்கு இன்று முழுவதும் காய்ச்சல். இப்பதான் மருத்துவமனை சென்று வந்தேன்.
இந்த புதிருக்கு பதில் சொன்னவர்கள் எல்லாருமே டேப் ரிகார்டரை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். கிட்டதட்ட அனைவருமே சரியான பாயிண்டை பிடித்துக்கொண்டார்கள். புகழ் செல்வன் நேரடியாக PLAY பொத்தானை அழுத்தினார் என்பதை நாம் மேலே கோடிட்டு காட்டி இருக்கிறேன். அப்ப கொலையாளிதான் ரீவைண்டு செய்து வைத்து இருக்கிறேன் இதுதான் இந்த புதிரில் உள்ள பாயிண்ட். எப்படிப்பட்ட கொலைகாரனும் ஏதேனும் இரு சிறிய தவறை செய்யாமல் இருக்க மாட்டான். பிளே பொத்தானை அழுத்தியதும் சில வினாடிகளில் குரல் ஒலிக்க தொடங்கி இருந்தது. ஆனால் முடிவில் துப்பாக்கி சந்தம் வருமே ஆனா கொலையாளி யோசித்து இருக்கவில்லை. அதுதான் தர்க்க ரீதியான தடயமாக மாறி போனது.
இதன் மூலம் இது கொலைதான் என எளிதாக புகழ் செல்வன் கண்டுபிடித்தார்.
புகழ் செல்வன் முதலில் துப்பாக்கியை தன் கர்ச்சிப்பால் எடுத்து ஒரு முறை நோட்டம் விட்டார். பிறகு துப்பாக்கியை ஒரு பாலித்தின் பையில் போட்டு கைரேகை நிபுணர்கள் கையில் கொடுத்து பிங்கர் பிரிண்ட் பார்த்து விடுங்கள் என்றார். பிறகு டேப் ரிக்கார்டரை கர்ச்சிப்பால் எடுத்து பார்த்தார். பிறகு கர்ச்சிப்பின் ஒரு முனையின் மூலம் PLAY பொத்தானை அழுத்தினார்.
இந்த புதிருக்கு பதில் சொன்னவர்கள் எல்லாருமே டேப் ரிகார்டரை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். கிட்டதட்ட அனைவருமே சரியான பாயிண்டை பிடித்துக்கொண்டார்கள். புகழ் செல்வன் நேரடியாக PLAY பொத்தானை அழுத்தினார் என்பதை நாம் மேலே கோடிட்டு காட்டி இருக்கிறேன். அப்ப கொலையாளிதான் ரீவைண்டு செய்து வைத்து இருக்கிறேன் இதுதான் இந்த புதிரில் உள்ள பாயிண்ட். எப்படிப்பட்ட கொலைகாரனும் ஏதேனும் இரு சிறிய தவறை செய்யாமல் இருக்க மாட்டான். பிளே பொத்தானை அழுத்தியதும் சில வினாடிகளில் குரல் ஒலிக்க தொடங்கி இருந்தது. ஆனால் முடிவில் துப்பாக்கி சந்தம் வருமே ஆனா கொலையாளி யோசித்து இருக்கவில்லை. அதுதான் தர்க்க ரீதியான தடயமாக மாறி போனது.
இதன் மூலம் இது கொலைதான் என எளிதாக புகழ் செல்வன் கண்டுபிடித்தார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
மிக சரியான பாயிண்டை பிடித்தவர்:
பிரசாந்த் பாபு tape recorder on செய்தவுடன் எப்படி சரியாக அவர் பேச ஆரம்பித்த இடத்தில் இருந்து வந்து இருக்க இயலும் ...இந்த இடத்தில் தான் டவுட்
எனவே அடுத்த "களவு போன வைரங்கள்" புதிரின் கதாநாயகன் பிரசாந்த் பாபுதான். தொடர்ந்து கொலை கேஸ் பார்த்து போரடித்ததால் திருட்டு கேஸ் பற்றிய ஒரு புதிரை எழுதி வருகிறேன். அடுத்த வாரம் தளம் வரும்.
கீழ்கண்டவர்கள் 90 சதவீதம் சரியான பாயிண்டை பிடித்ததால் பரிசாக ஒரு தங்க கோப்பையை ஆறுதலாக பெறுகிறார்கள்.
தகவல் தளத்தில்
செந்தில்:
தற்கொலை செய்துக் கொள்பவர் துப்பாகியால் சுட்டுக் கொண்டால் டேப் ரிக்கார்டர் கேசட் நாடா தீரும்வரை ஓடித்தான் நிற்கும்.துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் நிற்காது.எனவே இது கொலைதான்.
முகநூலில்:
Raguraman Krish Krish Somebody stopped tape recorder after the shoot.
Pugazh Selvan எனக்கு தெரிந்த வரை, தற்கொலை என்றால் ரெக்காடர் பட்டன் அழுத்தப்பட்ட நிலையிலே இருக்க வேண்டும். ஏனென்றால் துப்பாக்கியால் சுடப்பட்ட சத்தம் ரெக்கார்டர் செய்யப்பட்டு இருக்கிறது.
Muraliraja Murali தன்னையே துப்பாக்கியால் சுட்டு கொண்டவர் அந்த டேப் ரெக்கார்டரை நிறுத்தி இருக்க வாய்ப்பில்லை
Murugesh Maa தன்னையே துப்பாக்கியால் சுட்டு கொண்டவர் அந்த டேப் ரெக்கார்டரை நிறுத்தி இருக்க வாய்ப்பில்லை
முழுநிலவு முழுமுதலோன் ஸ்ரீராம் மறுபடியும் ஒரு டுமிலா !!! எப்படித்தான் உங்களால் இப்படி எல்லாம் யோசித்து எழுத முடிகிறதோ தெரியவில்லை
முழுநிலவு முழுமுதலோன் சற்று வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்றால் புதிரின் தொடக்கத்தில் அவரின் குடும்பம் எதுவும் அவரோடு இல்லை என்று பதிவு செய்து உள்ளீர் ஆனால் tape recorder ல் பதிவு செய்யும் போது என்னை யாருமே புரிந்துக்கொள்ளவில்லை, என் மனைவி மக்கள் கூட என்னை புரிந்துக்கொள்ளவில்லை என்று சொல்லும் போது நிச்சியமாக அது கதிரவனின் குரலாக இருக்க முடியாதது ஆனால் அதே நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் மல்லாந்து படுத்து கிடப்பார்கள் என்று சொல்லவும் முடியாது எனவே யாரோ கொலை செய்து அவரை மல்லாந்து படுக்க வைத்திருக்கலாம் மேலும் மற்றவர்கள் சொல்வது போலவும் tape recorder தானாக நின்றதா அல்லது யாரோ நிறுத்தினார்களா என்ற சந்தேகமும் எழுகிறது எனவே இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை தான்
என்னுயிர் நவீன் தற்கொலை செய்தவரே பேசியிருந்தால் சுட்ட பிறகுகூட ரெக்கார்டானது கேசட் முடியும்வரை பதிவாகியிருக்க வேண்டும் . துப்பாக்கி சத்தம் வந்ததும் பதிவு நின்றதை வைத்துத்தான் இது கொலை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
பிரசாந்த் பாபு tape recorder on செய்தவுடன் எப்படி சரியாக அவர் பேச ஆரம்பித்த இடத்தில் இருந்து வந்து இருக்க இயலும் ...இந்த இடத்தில் தான் டவுட்
நல்ல வேலை இந்த புதிரில் நம்ம ஸ்ரீராம் முந்தைய புதிரில் குறிப்பிட்டது போல லிப்ட் மற்றும் சிகரெட் என்று சொல்லி நம்மை திசை மாற்ற வில்லை நன்றி ஸ்ரீராம்
இது என் கதை இல்லை அண்ணா. இந்த கதை மெக்ஸிகோவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தில் இருந்து இந்த கதையை எழுதி இருக்கேன். ஜூனியர் விகடனில் க்ரைம் ஸ்டோரி என்ற தொடரில் இந்த கதை இடம் பெற்று இருந்தது. அடுத்து வரும் புதிர் நான் சொந்தமாக எழுதி வருகிறேன் அண்ணா. @முழுமுதலோன்

**********
நல்ல வேலை இந்த புதிரில் நம்ம ஸ்ரீராம் முந்தைய புதிரில் குறிப்பிட்டது போல லிப்ட் மற்றும் சிகரெட் என்று சொல்லி நம்மை திசை மாற்ற வில்லை நன்றி ஸ்ரீராம்
இது என் கதை இல்லை அண்ணா. இந்த கதை மெக்ஸிகோவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தில் இருந்து இந்த கதையை எழுதி இருக்கேன். ஜூனியர் விகடனில் க்ரைம் ஸ்டோரி என்ற தொடரில் இந்த கதை இடம் பெற்று இருந்தது. அடுத்து வரும் புதிர் நான் சொந்தமாக எழுதி வருகிறேன் அண்ணா. @முழுமுதலோன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
முழுமுதலோன் wrote:கொலை, திருட்டு இதை தவிர வேறு புதிர் ஒன்றும் தெரியாதா அல்லது பதிவு செய்ய யோசிக்கிரிர்களா ??
@ஸ்ரீராம்
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
என்னாச்சு அண்ணா?கவிப்புயல் இனியவன் wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
முரளிராஜா wrote:முழுமுதலோன் wrote:கொலை, திருட்டு இதை தவிர வேறு புதிர் ஒன்றும் தெரியாதா அல்லது பதிவு செய்ய யோசிக்கிரிர்களா ??
@ஸ்ரீராம்
அதில்தான் திக் கிக் இருக்கு அண்ணா. மற்ற புதிரில் யாரும் ஆர்வம் காட்டவில்லையே அண்ணா. நீங்கள் முன்தின வாரம் பார்த்தீர்கள்தானே?
சரி இந்த வாரத்தின் புதிரை நீங்கள் கொடுங்கள். நான் 40% எழுதியதோடு அப்படியே விட்டு வைத்து இருக்கேன். அதை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். எழுத நேரம் இல்ல. @முழுமுதலோன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|