தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன?

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன? Empty ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன?

Post by ஸ்ரீராம் Sat Oct 03, 2015 10:41 am

ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன? Thagavalguru.com-android-rooting

Android Rooting Part - 1


ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன? 


பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத அப்ளிகேசன்கள் நிறைய இருக்கும். நீங்கள் விருப்பட்ட சில அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியாது. உதாரணம்: Titanium Backup பயன்படுத்த முடியாது, ROM Manager மூலம் நீங்கள் விரும்பும் பிளாஷ் ரோம் மாற்றமுடியாது. புதிய ஒஸ் மேம்படுத்த முடியாது. எனவே நம் மொபைலை ரூட் செய்வதன் மூலம் நாம் விரும்பியவாறு நம் மொபைலை மாற்றி அமைக்க முடியும். அதற்கு நமக்கு சூப்பர் யூசர் பவர் தேவை. அதை ரூட் செய்தால் மட்டுமே பெற முடியும்.

இன்று நாம் ஆண்ட்ராய்ட் ரூட்டிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நன்மைகள்: 

1. ரூட் செய்தால் தேவை இல்லாத அப்ளிகேசன்களை நீக்கி விடலாம். எனவே நமக்கு ஸ்டோரேஜ் அதிகமாகும். இதனால் மேலும் மின் சேமிப்பு விரையமாவதை தடுக்க முடியும்.

2. நாம் விருப்பப்பட்ட Custom ROM/புதிதாக வந்த ஒஸ் பதிப்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

3. நாம் விருப்பப்பட்ட ஸ்கின், தீம்ஸ் மாற்றி மொபைலை அழக்கூட்ட முடியும். 

4. ரூட் செய்ததால் இதுவரை இருந்த தடை நீங்கி விடுகிறது, எனவே நம் ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக கையாள முடியும். கீழே உள்ள பயனுள்ள ஆப்ஸ் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Titanium Backup - நம் மொபைல் டேட்டா அனைத்தையும் பேக்கப் எடுக்க.
ROM Manager - விருப்பட்ட பிளாஷ் ரோம் அமைக்க
System Tuner- பேட்டரி சேமிப்பை திட்டமிட்டபடி பாதுகாக்க
DroidWall - நீங்கள் குறுப்பிட்ட ஆப்ஸ் மட்டும் இணயத்தை பயன்படுத்துமாறு செய்யலாம். எனவே டேட்டா விரைவில் தீராமல் இருக்கு,
Adblock Plus - இன்று நாம் பயன்படுத்தும் ஏராளமான அப்ளிகேசன்களில் விளம்பரம் இடையில் வந்து நம்மை எரிச்சலூட்டும். Adblock பயன்படுத்துவதால் மொத்தமாக விளம்பரங்களை தடை செய்து விடும். மேலும் இதனால் இணையம் வீணாகமல் தடுக்க முடிகிறது.

4. பல மொபைல் நிறுவனங்கள் அப்ளிகேசங்களை மெமரி கார்டுக்கு நகர்த்த முடியாமல் செய்து விடுகிறார்கள். ரூட் செய்த பிறகு Force move to SD card ஆப் மூலம் இன்டெர்னல் மெமரியில் உள்ள அனைத்து ஆப்ஸ்களையும் மெமரி கார்டுக்கு நகர்த்திக்கொள்ளலாம்.

5. ரூட் செய்தபின் தேவையற்ற ஆப்ஸ்களை நீக்கிவிட்டதால்  உங்கள் மொபைல் வேகமாக இயங்க தொடங்கும்.

6. இதனால் பேட்டரி சேமிப்பு இரட்டிப்பு மடங்கு அதிகமாகும்.

7. மொத்தத்தில் உங்கள் மொபைலுக்கு நீங்களே ராஜா. தடையில்லாமல் விருப்பட்ட அப்ளிகேசன்களை பயன்படுத்த முடியும்.


தீமைகள்: 

1. பொதுவா ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யாதவரை எந்த வித வைரஸ் பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் ரூட் செய்தால் Unlock வைரஸ் பாதிக்கும் வாய்ப்புகள் இருக்கு. இதற்கு ஆண்டி வைரஸ் பயன்படுத்தி ஓரளவுக்கு சமாளிக்க முடியும். ( ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யாதவரை ஆண்டி வைரஸ் தேவை இல்லை)

2. சில நேரங்களில் சில அப்ளிகேஷன் இயங்க மறுக்கலாம்.

3. ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் மொபைலை ரூட் செய்த பிறகு Warranty Claim செய்ய முடியாது. (சூப்பர் யூசர் மென்பொருளில் Full unroot செய்து சூப்பர் யூசர் எடுத்து விட்டு Warranty Claim செய்ய வழி இருக்கிறது. அதை பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.)

4. சில நேரங்களில் மொபைல் முற்றிலும் பழுது ஆகும் வாய்ப்பு இருக்கு. இது கொஞ்சம் கம்மிதான். முறையாக பயன்படுத்தினால் இந்த பிரச்சனை தவிற்க்க முடியும்.


அடுத்த பகுதியில் எப்படி ரூட் செய்வது? எந்த எந்த மென்பொருள்கள் ரூட் செய்ய பயன்படுகிறது. டேட்டா ரெகவரி, ரூட் செய்த மொபைலை இரண்டு வழிகளில் எப்படி அன்ரூட் செய்வது போன்ற விவரங்களை பார்ப்போம்.

குறிப்பு: தகவல் தளம் நண்பர்களுக்கு, இந்த பதிவை நீங்கள் தெரிந்துக்கொள்ள மட்டும்தான் எழுதுகிறேன். ரூட் பற்றி அதிக அனுபவம் இல்லாமல் எதையும் செய்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு தளம் பொறுப்பு எற்க்காது.

நன்றி: Thagavalguru.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன?

Post by முரளிராஜா Tue Oct 06, 2015 9:24 am

என் கைபேசியை இன்னமும் ரூட் செய்யமுடியவில்லை ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum