தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


UMi Fair ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.

View previous topic View next topic Go down

UMi Fair  ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.  Empty UMi Fair ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.

Post by ஸ்ரீராம் Sat Oct 03, 2015 10:43 am

UMi Fair  ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.  Fair

UMI நிறுவனம் சீனாவில் Shenzhen நகரில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இது வரை GMAX, IRON, HAMMER S போன்ற மொபைல்களை தயாரித்து இருக்கிறார்கள். இவர்கள் எங்களை சராசரி மொபைல் தயாரிப்பாளர் என நினைக்காதீர்கள். எங்கள் மொபைல் மற்ற பெரிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு போட்டியாக இருக்கும். எங்கள் மொபைல் தரத்தில் சற்று சளைத்ததல்ல என சொல்கிறார்கள்.


UMi Fair  ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.  9282015105322AM_635_umi_fair

இந்த நிறுவனம் சொல்வது போலவே 5500 ரூபாய் மொபைலில் ஃபிங்கர் பிரிண்ட் வரை வைத்து இருக்கிறார்கள். மேலும் இந்த மொபைலில் 13 megapixel Android 5.1 லாலிபாப் மேம்படுத்தப்பட்டது. 5இன்ச் HD டிஸ்ப்ளே என சிறப்பு வசதிகள் இருக்கிறது.


UMi Fair விவர குறிப்புகள் Specs: 

GENERAL
Release dateSeptember 2015
Form factorTouchscreen
Dimensions (mm)143.50 x 72.00 x 8.40
Weight (g)120.00
Battery capacity (mAh)2000
Removable batteryNo
ColoursBlack, White
DISPLAY
Screen size (inches)5.00
TouchscreenYes
Resolution720x1280 pixels
Pixels per inch (PPI)295
HARDWARE
Processor1GHz  quad-core
Processor makeMediaTek MT6735
RAM1GB
Internal storage8GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Expandable storage up to (GB)64
CAMERA
Rear camera13-megapixel
FlashYes
Front camera2-megapixel
SOFTWARE
Operating SystemAndroid 5.1
CONNECTIVITY
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 b/ g/ n
GPSYes
BluetoothYes, v 4.00
NFCNo
Wi-Fi DirectNo
Headphones3.5mm
FMYes
Number of SIMs2
SIM 1
SIM TypeMicro-SIM
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)No
SIM 2
SIM TypeMicro-SIM
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTENo
SENSORS
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
இந்த மொபைலின் விலை 5499/= என தெரிகிறது. இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரவில்லை. விரைவில் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது.

நன்றி: ThagavalGuru.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

UMi Fair  ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.  Empty Re: UMi Fair ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.

Post by செந்தில் Sat Oct 03, 2015 5:36 pm

தகவலுக்கு நன்றி ஜி

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum