Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பாடல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
பாடல் -முஹம்மத் ஸர்பான்

(ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!! வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!!...........)என்ற பாடல் ராகத்தில் நான் எழுதிய பாடல் முழுமையாக படித்து கருத்திடுங்கள்.)
தடைகளை எப்பொழுதும் வென்றுவிடு
உடையாமல் உள்ளத்தை காக்கனுமே!!
தடைகளை எப்பொழுதும் வென்றுவிடு
உடையாமல் உள்ளத்தை காக்கனுமே!!
முள்ளின் பாதையும் கடந்து விடு
ரோஜாவும் அழகுதான் அறிந்ததுண்டு.
முயற்சி செய்திடு உறவே!!உன் வாழ்வில்
வெற்றி ஒரு நாள் கிடைக்கும் உன் கையில்
மனிதா! ஓ மனிதா நீ முயன்றுவிடு
மண்ணோ அது விண்ணோ அதில் கரைந்துவிடு
கனவு காணு எப்போதும் இலக்கை மறத்தல் கூடாது
தோல்வி கண்டு வாழ்க்கையினை சகித்து விடல் ஆகாது.
விழாமல் நடந்த மனிதன் யார் தேடிப்பார்த்து சொல்லுங்கள்
ஓடிச்செல்லும் நாட்களினில் ஆறிப்போகும் காயங்கள்
மண் தாங்கும் மரங்கள் தானே விண்ணினில் மழை தேடும்
தலை இழந்த குழல்கள் தானே நெஞ்சினில் இசையாகும்
கண்ணில் கண்ணீர் வேண்டாமே!!!
மண்ணில் எல்லாம் நடந்திடுமே!!!
தேடும் வழி தொலைவில் இல்லை வெகு விரைவில் புரிந்து விடும்.
மனிதா! ஓ மனிதா நீ முயன்றுவிடு
மண்ணோ அது விண்ணோ அதில் கரைந்துவிடு
தடைகளை எப்பொழுதும் வென்றுவிடு
உடையாமல் உள்ளத்தை காக்கனுமே!!
கடலை கடக்கும் தோழனுக்கு தோளில் சிறகு கிடையாது
காற்றை போல் வீர மிருந்தால் நெருப்பைக் கூட கடந்திடலாம்.
வானம் தொலைவு என்றால் நீ பறவை கூட சிரித்துவிடும்
ஓயாத அலையைபோல காலத்தோடு யுத்தம் செய்!!
உன்னை தூற்றும் வசைகள் தானே சாதிக்கும் தீயாகும்
மேகத்தின் சிறு துளி தானே ஊரெல்லாம் வெள்ளமாகும்
விண்ணில் பறப்போம் வா தோழா
இரண்டு கைகள் போதுமே
வென்ற பின்னும் முயற்சியினை பட்டை தீட்டிக் கொள்
மனிதா! ஓ மனிதா நீ முயன்றுவிடு
மண்ணோ அது விண்ணோ அதில் கரைந்துவிடு
தடைகளை எப்பொழுதும் வென்றுவிடு
உடையாமல் உள்ளத்தை காக்கனுமே!!
முள்ளின் பாதையும் கடந்து விடு
ரோஜாவும் அழகுதான் அறிந்ததுண்டு.
முயற்சி செய்திடு உறவே!!உன் வாழ்வில்
வெற்றி ஒரு நாள் கிடைக்கும் உன் கையில்
மனிதா! ஓ மனிதா நீ முயன்றுவிடு
மண்ணோ அது விண்ணோ அதில் கரைந்துவிடு
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்
கனவு காணு எப்போதும் இலக்கை மறத்தல் கூடாது
தோல்வி கண்டு வாழ்க்கையினை சகித்து விடல் ஆகாது.
விழாமல் நடந்த மனிதன் யார் தேடிப்பார்த்து சொல்லுங்கள்
ஓடிச்செல்லும் நாட்களினில் ஆறிப்போகும் காயங்கள்
மண் தாங்கும் மரங்கள் தானே விண்ணினில் மழை தேடும்
தலை இழந்த குழல்கள் தானே நெஞ்சினில் இசையாகும்
வாவ் வாவ் வாவ் சிறப்பான வரிகள்.
படிக்கும் போதே தன்னம்பிக்கை வருகிறதே...
பா.விஜய் பாடலுக்கு இது சற்றும் சளைத்தது அல்ல.
நன்றி நண்பரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்
ரொம்ம சந்தோசம் நண்பரே!! என் இலட்சியம் கவிஞன் மற்றும் பாடலாசிரியராய் வர வேண்டும் என்பது தான் அதற்கான முயற்சிகள் தான் பாடல் ராகத்தில் நான் என் வரிகளை சேர்ப்பது இன்னும் பல 100-150 பாடல்கள் எழுதிய பின் இந்தியா வந்து பாடல் எழுத வாய்ப்புத் தேடலாம் என்று நினைக்கிறேன் உங்கள் அறிவுரை ஏதும் இருந்தால் உரிமையோடு சொல்லுங்கள்
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்
mohammed sarfan wrote:ரொம்ம சந்தோசம் நண்பரே!! என் இலட்சியம் கவிஞன் மற்றும் பாடலாசிரியராய் வர வேண்டும் என்பது தான் அதற்கான முயற்சிகள் தான் பாடல் ராகத்தில் நான் என் வரிகளை சேர்ப்பது இன்னும் பல 100-150 பாடல்கள் எழுதிய பின் இந்தியா வந்து பாடல் எழுத வாய்ப்புத் தேடலாம் என்று நினைக்கிறேன் உங்கள் அறிவுரை ஏதும் இருந்தால் உரிமையோடு சொல்லுங்கள்
கண்டிப்பா சொல்கிறேன் நண்பரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்
மிக சிறப்பாக அந்த ராகத்துக்கு ஏற்றார் போல இருக்கின்றன இந்த வரிகள்
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
காதல் கவிதைகளை எழுதுவதை விட தன்னம்பிக்கை தரும் கருத்தினை கொண்ட
இது போன்ற கவிதையையோ பாடல்கலையோ எழுதுவது என்பது கடினம்
மீண்டும் வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
காதல் கவிதைகளை எழுதுவதை விட தன்னம்பிக்கை தரும் கருத்தினை கொண்ட
இது போன்ற கவிதையையோ பாடல்கலையோ எழுதுவது என்பது கடினம்
மீண்டும் வாழ்த்துக்கள்

» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|