தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Panasonic P50 IDOL பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன். விலை 6790.00

View previous topic View next topic Go down

Panasonic P50 IDOL பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன். விலை 6790.00  Empty Panasonic P50 IDOL பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன். விலை 6790.00

Post by ஸ்ரீராம் Sun Oct 25, 2015 1:31 pm

Panasonic P50 IDOL பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன். விலை 6790.00  ThagavalGuru.com-Panasonic-P50-Idol

ஜப்பானில் உள்ள பிரபல Panasonic நிறுவனம் அனைத்து வகையான எலெட்ரானிக்ஸ் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குவது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் தயாரிப்பதிலும் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இவர்கள் இந்த மாதம் இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்து உள்ளது. அவை Panasonic P50 IDOL மற்றும் Panasonic P65 FLASH. இதில் இந்த பதிவில் Panasonic P50 IDOL பற்றி பார்ப்போம்.

Panasonic P50 IDOL விலை 6790 ரூபாய் மட்டுமே.  5 இன்ச் திரை அமைப்பைக்கொண்டது, இந்த மொபைலில் HD டிஸ்ப்ளே உள்ளது,  1.3 GHz Quad-Core processor இருப்பதால் மொபைல் வேகமாக இயங்க கூடியது. 1GB RAM, 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், SD Card 32GB, லாலிபாப் 5.1, இரட்டை சிம், 8GB HD கேமரா என்ன எல்லா வசதிகளும் இருக்கு.

Panasonic P50 Idol Specifications: 

5-inch (1280 x 720 pixels) HD IPS display
1.3 GHz Quad-Core processor
1GB RAM, 8GB internal memory, expandable memory up to 32GB with microSD
Android 5.1 (Lollipop)
Dual SIM
8MP rear camera with LED Flash, 1080p video recording
2MP front-facing camera
Dimensions: 142×71.5×8.7mm; Weight: 139grams
3.5mm audio jack, FM Radio with RDS
3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2150mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope
பலம்: பெரிய சைஸ் மொபைல், நல்ல பிரசசர், HD டிஸ்ப்ளே

பலவீனம்: 4G இல்லை, பேட்டரி கம்மி, 8GB Internal கம்மி.

தகவல்குரு மதிப்பீடு: 62% (Average Smartphone)

இதே விலையில் MEIZU M2Redmi 2 Prime போன்ற மொபைல்கள் ரொம்ப நன்றாவே இருக்கிறது.

நன்றி: ThagavalGuru.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Panasonic P50 IDOL பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன். விலை 6790.00  Empty Re: Panasonic P50 IDOL பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன். விலை 6790.00

Post by முரளிராஜா Tue Oct 27, 2015 12:15 pm

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum