Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
First topic message reminder :
Last edited by மகா பிரபு on Fri Aug 22, 2014 1:48 pm; edited 8 times in total
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
அய்யா,
நமது அமர்க்களம் பதிவை ஸ்லைட் ஷோ வாக மாற்ற முடியுமா. மாற்றினால் எல்லா பதிவுகளையும் வரிசையாக பார்க்கலாம். முயன்று பாருங்களேன்.
நமது அமர்க்களம் பதிவை ஸ்லைட் ஷோ வாக மாற்ற முடியுமா. மாற்றினால் எல்லா பதிவுகளையும் வரிசையாக பார்க்கலாம். முயன்று பாருங்களேன்.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
தங்கள் ஆலோசனைக்கு நன்றி
நிர்வாக உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்
நிர்வாக உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
P Ramachandran wrote:அய்யா,
நமது அமர்க்களம் பதிவை ஸ்லைட் ஷோ வாக மாற்ற முடியுமா. மாற்றினால் எல்லா பதிவுகளையும் வரிசையாக பார்க்கலாம். முயன்று பாருங்களேன்.
கொஞ்சம் விவரமா சொல்லுங்க. உதாரணம் இருந்தால் கொடுங்க. உறுப்பினர்களின் ஆலோசனைகளை அமர்க்களம் நிர்வாகம் என்றும் வரவேற்க்கும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
வீடியோ வேகமாக ஓடுவதால் - அவரால் புரிந்து கொள்ள இயலாமற் போயிருக்கலாம். எனவே, ஷ்லைடாக இருக்குமானால் - நிதானமாக பார்த்த அறிந்து பயனடைய உதவிடும் என அவர் கருதலாம்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
அப்படினா தாராளமா செய்யலாம். அவர் விவரமாக சொல்லாட்டும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
அய்யா,
எனது நண்பரிடம் கேட்டதற்கு அவர் adobe reader மூலம் இதனை செய்ய முடியும் என்று சொன்னார். தமிழில் சரியான பொருள் கொடுக்கும் சொல் இல்லாமையால் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன். நன்றி.
எனது நண்பரிடம் கேட்டதற்கு அவர் adobe reader மூலம் இதனை செய்ய முடியும் என்று சொன்னார். தமிழில் சரியான பொருள் கொடுக்கும் சொல் இல்லாமையால் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன். நன்றி.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
முதலில் அய்யா என்று சொல்வதை தவிருங்கள். இங்கே எல்லாருக்கும் சம உரிமைதான். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்தான்.
உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போன்று எங்காவது பார்த்தது உண்டா? இங்கே நிர்வாகிகளுக்கு அனைத்து தொழில்நுட்பமும் தெரியும். நீங்கள் சொல்வது அடோப் ரீடர் இல்லை ஃப்ளாஷ், ப்ளெக்ஸ் தொழில்நுட்பமே.
நீங்கள் சொல்ல வருவது தெளிவாக தெரியவில்லை. வேறு எதேனும் தளத்தில் பார்த்து இருந்தால் எனக்கு தனி மடல் செய்யுங்கள். அல்லது http://www.amarkkalam.net/post?f=3&mode=newtopic என்ற சுட்டியின் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.
உறவுகளின் மேலான ஆலோசனை எங்களுக்கு என்றும் தேவை.
உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போன்று எங்காவது பார்த்தது உண்டா? இங்கே நிர்வாகிகளுக்கு அனைத்து தொழில்நுட்பமும் தெரியும். நீங்கள் சொல்வது அடோப் ரீடர் இல்லை ஃப்ளாஷ், ப்ளெக்ஸ் தொழில்நுட்பமே.
நீங்கள் சொல்ல வருவது தெளிவாக தெரியவில்லை. வேறு எதேனும் தளத்தில் பார்த்து இருந்தால் எனக்கு தனி மடல் செய்யுங்கள். அல்லது http://www.amarkkalam.net/post?f=3&mode=newtopic என்ற சுட்டியின் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.
உறவுகளின் மேலான ஆலோசனை எங்களுக்கு என்றும் தேவை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
வணக்கம். வாழ்க வளமுடன்,
இன்றுதான் இனைந்துள்ளேன்,
வரவேற்ப்பு அளித்ததற்கு நன்றி.
இன்றுதான் இனைந்துள்ளேன்,
வரவேற்ப்பு அளித்ததற்கு நன்றி.
பூவைசேகர்- புதியவர்
- பதிவுகள் : 2
hi sir,
Sir , i need huwaei wifi modem E5331 unlock software and details, plz help me sir..my device permanently locked , how to unlock the device..plz send procedure..
r.mayachandran- புதியவர்
- பதிவுகள் : 3
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
enakku padhangal irandum maratthu pogiradhu en ? idhai gunamakka mudiyadha>
bharathigkacs- புதியவர்
- பதிவுகள் : 2
Re: புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள்
புதியவர்களுக்கான உதவிப்பக்கங்களைப் படித்துத்தெரிந்து கொண்டேன். தமிழில் பதிவிடுவது எப்படி விளக்கவும், நன்றி
padmavathyveeravagu- புதியவர்
- பதிவுகள் : 5
Page 2 of 2 • 1, 2
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|