தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Oppo R7S ஸ்மார்ட்போன் அறிமுகம் - 4G LTE, 4GB RAM, 32GB Storage, 13MP Camera...

View previous topic View next topic Go down

Oppo R7S ஸ்மார்ட்போன் அறிமுகம் - 4G LTE, 4GB RAM, 32GB Storage, 13MP Camera...  Empty Oppo R7S ஸ்மார்ட்போன் அறிமுகம் - 4G LTE, 4GB RAM, 32GB Storage, 13MP Camera...

Post by ஸ்ரீராம் Tue Oct 27, 2015 4:42 pm

Oppo R7S ஸ்மார்ட்போன் அறிமுகம் - 4G LTE, 4GB RAM, 32GB Storage, 13MP Camera...  Thagavalguru.com-oppo_r7s_front

OPPO நிறுவனம் சிறந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கிறது. இவர்களின் N3, R5, NEO 5, Oppo R5S போன்ற பல மொபைல்கள் பிரபலம் அடைந்தது. அந்த வரிசையில் நேற்று (18.10.2015) OPPO R7S ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக அதிகமான வசதிகள் இருக்கிறது ஆனால் விலை சற்று குறைவாகவே இருக்கும். OPPO மொபைல்கள் பெரும்பாணாவை ஸ்லிம் மொபைல்கள்தான். இதுவும் அந்த வகையை சார்ந்ததுதான். ஸ்லிம் மொபைல்களை யார்தான் விரும்ப மாட்டார்கள்.? இந்த பதிவில் OPPO R7S பற்றி முழுமையாக பார்ப்போம்.




நேற்று துபாயில் நடந்த ஒரு அறிமுக விழாவில் இந்த மொபைல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மொபைல் முதலில் ஆஸிதிரேலியாவில் (
Australia) வெளியிடபடும், அதை தொடர்ந்து சிங்கபூர், தைவான், சீனா, இந்தியா என அனைத்து நாடுகளிலும் வெளியிட இருக்கிறார்கள். OPPO நிறுவனம் தலைமையகம் சீனா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அளவில் பெரிதாக இருக்கும் இந்த மொபைல் எடை வெறும் 155 கிராம்தான். இதில் 4G இந்தியா சப்போர்ட் உண்டு. இந்த மொபைல் 5.5 அங்குலம் உயரமும் 
1080x1920 pixels FHD அமோலேட் டிஸ்ப்ளே கொண்டது, Corning Gorilla Glass 3 பாதுகாப்பு இருக்கு. 4GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128GB மெமரி கார்ட் வசதி, 13 மெகா பிக்ஸெல் கேமரா என எல்லா வசதிகளும் நிறைந்து உள்ளது.  


Oppo R7S ஸ்மார்ட்போன் விவர குறிப்புகள் (Specs):


GENERAL
Release dateOctober 2015
Dimensions (mm)151.80 x 75.40 x 6.95
Weight (g)155.00
Battery capacity (mAh)3070
Removable batteryNo
ColoursGolden, Sliver

DISPLAY
Screen size (inches)5.50
TouchscreenYes
Resolution1080x1920 pixels

HARDWARE
Processor1.5GHz Octa-core
Processor makeQualcomm Snapdragon 615 MSM8939 with Adreno 405 GPU
RAM4GB
Internal storage32GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Expandable storage up to (GB)128

CAMERA
Rear camera13-megapixel
FlashYes
Front camera8-megapixel

SOFTWARE
Operating SystemAndroid 5.1
SkinColor OS 2.1

CONNECTIVITY
Wi-FiYes
Wi-Fi standards supportedNA
GPSYes
BluetoothYes
NFCNo
Wi-Fi DirectNo
HDMINo
Headphones3.5mm
FMYes
Number of SIMs2
SIM 1
SIM TypeMicro-SIM
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)Yes
SIM 2
SIM TypeMicro-SIM
GSM/ CDMAGSM
3GNo
4G/ LTENo

SENSORS
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
GyroscopeYes

விலை: இன்னும் வெளிவரவில்லை. நாளை சைனாவில் வெளியிட இருக்கிறார்கள். அதன் பிறகே தெரியும்.

பலம்: சிறப்பான மொபைல்.

பலவீனம்: Wifi Direct, NFC, HDMI இல்லாதது சற்று பலவீனமே. இருப்பினும் அது பெரிய பிரச்சனை இல்லை.  

தகவல்குரு மதிப்பீடு: 87% (Best Mobile)

நன்றி Thagavalguru.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Oppo R7S ஸ்மார்ட்போன் அறிமுகம் - 4G LTE, 4GB RAM, 32GB Storage, 13MP Camera...  Empty Re: Oppo R7S ஸ்மார்ட்போன் அறிமுகம் - 4G LTE, 4GB RAM, 32GB Storage, 13MP Camera...

Post by செந்தில் Thu Oct 29, 2015 1:09 pm

அறிய தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum