தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


HTC One A9 UltraPixel முன் பக்க கேமரவுடன் அறிமுகம்.

View previous topic View next topic Go down

HTC One A9  UltraPixel முன் பக்க கேமரவுடன் அறிமுகம். Empty HTC One A9 UltraPixel முன் பக்க கேமரவுடன் அறிமுகம்.

Post by ஸ்ரீராம் Tue Oct 27, 2015 4:40 pm

HTC One A9  UltraPixel முன் பக்க கேமரவுடன் அறிமுகம். Thagavalguru.com-htc_one_a9

ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் தைவானை தலமையிடமாக கொண்ட HTC நிறுவனமும் ஒன்று. HTC நிறுவனம் சில தினங்களுக்கு முன் தனது HTC One A9 என்ற மொபைலை அறிமுகம் செய்து உள்ளது.

ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் இந்த மொபைளுக்கும் ஆப்பிள் ஐபோன் 6க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. எனவே தொழில்நுட்ப வல்லுனர்கள் HTC One A9 மொபைலை ஐபோனின் குளோன் வர்ணித்தனர்.  HTC நிறுவனத்தினர் இதற்க்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள், இது One வரிசையின் முதல் மொபைலான HTC One வடிவத்தை சற்று மாற்றி கொடுத்து இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.   இந்த மொபைல் அனைத்து வசதிகளோடு சிறப்பான மொபைலாக இருக்கு. இன்றைய பதிவில் இதன் சிறப்பு வசதிகளை பார்ப்போம்.




இதில் 5" அங்குல FHD திரையை கொண்டது. 1.2GHz  octa-core Qualcomm Snapdragon 617 பிராசசர்,  4G LTE இந்தியா சப்போர்ட் , 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, மேலும் 200GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 6 Marshmallow, கேமரா என்று எடுத்துக்கொண்டால் பின் புறம் 13 மெகா பிக்ஸல் காமிரா மற்றும் முன் புறம் காமிரா 4 அல்ட்ரா பிக்ஸல் காமிரா செல்ஃபி படங்களை துல்லியமாக எடுக்க பயன்படும். பேட்டரி 2150 mAh. இரட்டை சிம் வசதியுடன் 3G, Wi-Fi, Bluetooth 4.0  போன்ற அனைத்து வசதிகளும் இருக்கு. இந்த மொபைல் நான்கு விதமான நிறங்களில் வர இருக்கிறது. அவை Carbon Grey, Opal Silver, Topaz Gold மற்றும் Deep Garnet ஆகும்.

அது என்ன 4 UltraPixel ? இது 13மெகா பிக்சல் கேமராவின் திறனைவிட அதிகம் 4 UltraPixel திறன் அதிகம். படங்கள் ரொம்ப துல்லியமாக இருக்கும்.

விலை விவரம் இன்னும் வெளிவரவில்லை. சுமார் 25000/= வரும் என தெரிகிறது.

HTC ONE A9 Specs (விவர குறிப்புகள்): 

GENERAL
Release dateOctober 2015
Form factorTouchscreen
Dimensions (mm)145.75 x 70.80 x 7.26
Weight (g)143.00
Battery capacity (mAh)2150
Removable batteryNo
ColoursCarbon Grey, Opal Silver, Topaz Gold, Deep Garnet

DISPLAY
Screen size (inches)5.00
TouchscreenYes
Resolution1080x1920 pixels

HARDWARE
Processor1.2GHz  octa-core
Processor makeQualcomm Snapdragon 617
RAM2GB
Internal storage16GB
Expandable storage up to (GB)200GB MicroSD

CAMERA
Rear camera13-Megapixel
FlashYes
Front camera4-Ultrapixel

SOFTWARE
Operating SystemAndroid 6.0
SkinSense

CONNECTIVITY
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 a/ b/ g/ n/ ac
GPSYes
BluetoothYes, v 4.10
NFC/IR/ Wi-Fi Direct/MHL Out/HDMINo
Headphones3.5mm
FMNo
SIM TypeNano-SIM
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)Yes

SENSORS
Compass/ MagnetometerYes
AccelerometerYes
Ambient light sensorYes
BarometerYes


பலம்: 4G LTE, RAM, கேமரா, பேட்டரி சேமிப்பு அனைத்துமே பலம். 

பலவீனம்: 4G இந்தியா சப்போர்ட் இல்லை என தெரிகிறது.

தகவல்குரு மதிப்பீடு: 88% (Above Average - Value for money)

நன்றி Thagavalguru.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

HTC One A9  UltraPixel முன் பக்க கேமரவுடன் அறிமுகம். Empty Re: HTC One A9 UltraPixel முன் பக்க கேமரவுடன் அறிமுகம்.

Post by செந்தில் Thu Oct 29, 2015 1:08 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum