Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிதையால் காதல் செய்கிறேன்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிதையால் காதல் செய்கிறேன்
இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும்
தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன்
நன்றி
கே இனியவன்
இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும்
தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன்
நன்றி
கே இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!
ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!
ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!
ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!
ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என்னவள் ....
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!
உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!
உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என்னவளை எப்போது ....
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!
ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!
ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என்னிடம் அழகில்லை ....
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!
நான்
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!
நான்
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
யார் ....
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!
திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!
திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
உயிரே உனக்கு ....
என்ன நடந்தது ....?
பிரபஞ்ச்சத்தில் ....
சிலநிமிடம் காற்றே ....
வீசவில்லை .....?
அப்போ நீ மூச்சு ....
விடவில்லை என்றுதானே ...
அர்த்தம் .....!!!
உயிரே உன் காதலை ....
சொல்லமுன் என்னை விட்டு ....
பிரிந்து விடாதே .....
என்னிடம் காற்றே இராது .....
நீ இல்லாத போது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 06
கவிப்புயல் இனியவன்
என்ன நடந்தது ....?
பிரபஞ்ச்சத்தில் ....
சிலநிமிடம் காற்றே ....
வீசவில்லை .....?
அப்போ நீ மூச்சு ....
விடவில்லை என்றுதானே ...
அர்த்தம் .....!!!
உயிரே உன் காதலை ....
சொல்லமுன் என்னை விட்டு ....
பிரிந்து விடாதே .....
என்னிடம் காற்றே இராது .....
நீ இல்லாத போது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 06
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
சற்று முன் வீதியில் ....
உன்னைப்போல் ஒருத்தி ....
சென்றிருப்பாளோ ...?
என்று சந்தேகப்பட்டேன் ....
இருக்காது இருக்காது ....
என்னை நீ பார்க்காமல் ....
போயிருக்க மாட்டாய் ....!!!
எப்போது உயிரே -நீ
திருடியாவாய் -என்
இதயம் ஏங்கிய படியே ....
காத்திருகிறது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 07
கவிப்புயல் இனியவன்
உன்னைப்போல் ஒருத்தி ....
சென்றிருப்பாளோ ...?
என்று சந்தேகப்பட்டேன் ....
இருக்காது இருக்காது ....
என்னை நீ பார்க்காமல் ....
போயிருக்க மாட்டாய் ....!!!
எப்போது உயிரே -நீ
திருடியாவாய் -என்
இதயம் ஏங்கிய படியே ....
காத்திருகிறது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 07
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
இந்த நிமிடம் வரை ....
உனக்கே தெரியாமல் ....
உன்னை காதலிக்கிறேன் ....
என்றோ ஒருநாள் நிச்சயம் ....
காதலிப்பாய் .....!!!
சூரியனின் ஒளியில் ....
பூக்கள் மகிழும் .....
என் சூரியனும் -நீ
சந்திரனும் -நீ
இரவு பகல் எல்லாம் - நீ
+
கவிதையால் காதல் செய்கிறேன் 08
கவிப்புயல் இனியவன்
உனக்கே தெரியாமல் ....
உன்னை காதலிக்கிறேன் ....
என்றோ ஒருநாள் நிச்சயம் ....
காதலிப்பாய் .....!!!
சூரியனின் ஒளியில் ....
பூக்கள் மகிழும் .....
என் சூரியனும் -நீ
சந்திரனும் -நீ
இரவு பகல் எல்லாம் - நீ
+
கவிதையால் காதல் செய்கிறேன் 08
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
நான் மருத்துவனாக ....
மாற ஆசைப்படுகிறேன் ....
இதயத்துக்குள் உன்னை ....
எப்படி அடைப்பது என்று .....
கண்டறிய போகிறேன்....!!!
எனக்கு எந்த பூவையும் ....
பிடிக்கவில்லை ....
உன்னை காணும்வரை ....
எதையும் விரும்ப போவதில்லை ....
எதை விரும்பினாலும் -உன்
மீதிருக்கும் காதல் குறைந்து ....
விடுமோ என்ற பயம் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 09
கவிப்புயல் இனியவன்
மாற ஆசைப்படுகிறேன் ....
இதயத்துக்குள் உன்னை ....
எப்படி அடைப்பது என்று .....
கண்டறிய போகிறேன்....!!!
எனக்கு எந்த பூவையும் ....
பிடிக்கவில்லை ....
உன்னை காணும்வரை ....
எதையும் விரும்ப போவதில்லை ....
எதை விரும்பினாலும் -உன்
மீதிருக்கும் காதல் குறைந்து ....
விடுமோ என்ற பயம் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 09
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
ஆசையை குறை குறை .....
என்கிறார் என் குருஜி ....
குறைத்து கொள்ளப்போகிறேன் ....
உன் மீது இருக்கும் ஆசையை ...
குறைத்து பேராசைப்படபோகிறேன்....!!!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ....
சொன்னது உண்மைதான் .....
உன்னை நான் கண்டதில்லை ....
என் அகத்தில் இருக்கும் உன்னை ...
நினைத்துதானே காதல் செய்கிறேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்
என்கிறார் என் குருஜி ....
குறைத்து கொள்ளப்போகிறேன் ....
உன் மீது இருக்கும் ஆசையை ...
குறைத்து பேராசைப்படபோகிறேன்....!!!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ....
சொன்னது உண்மைதான் .....
உன்னை நான் கண்டதில்லை ....
என் அகத்தில் இருக்கும் உன்னை ...
நினைத்துதானே காதல் செய்கிறேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என் மூச்சு காற்றே ....
எனக்கு ஒரு உதவி செய் ....
என்னவளின் மூச்சோடு ....
கலந்து என்னவளின் இதயத்தில் ....
என்னை ஒருமுறை தேடிவா ....!!!
முகம்
தெரியாமல் காதலிக்கிறேன்....
முகவரி தெரியாமல் அலைகிறேன் ....
காதல் எனக்கு தொழிலில்லை ....
காதலே எனக்கு வாழ்கை ......!!!
நம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் ....
விரைவில் வருவாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 11
கவிப்புயல் இனியவன்
எனக்கு ஒரு உதவி செய் ....
என்னவளின் மூச்சோடு ....
கலந்து என்னவளின் இதயத்தில் ....
என்னை ஒருமுறை தேடிவா ....!!!
முகம்
தெரியாமல் காதலிக்கிறேன்....
முகவரி தெரியாமல் அலைகிறேன் ....
காதல் எனக்கு தொழிலில்லை ....
காதலே எனக்கு வாழ்கை ......!!!
நம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் ....
விரைவில் வருவாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 11
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என் கவிதையை ...
பார்ப்பவர்கள் என்னை ....
காதல் பித்தன் என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ...
காதலை வார்த்தையாய் ....
பார்கிறார்கள் - நான் காதலை ....
வாழ்கையே பார்கிறேன் ....!!!
எல்லோருக்கும் .....
ஒருநாள் நல்ல பதில் உண்டு ....
உன் பதிலில் தான் உண்டு ....
உயிரே உன்னை நினைத்து ....
உயிரை உருக்குகிறேன்.....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 12
கவிப்புயல் இனியவன்
பார்ப்பவர்கள் என்னை ....
காதல் பித்தன் என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ...
காதலை வார்த்தையாய் ....
பார்கிறார்கள் - நான் காதலை ....
வாழ்கையே பார்கிறேன் ....!!!
எல்லோருக்கும் .....
ஒருநாள் நல்ல பதில் உண்டு ....
உன் பதிலில் தான் உண்டு ....
உயிரே உன்னை நினைத்து ....
உயிரை உருக்குகிறேன்.....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 12
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
ஒருமுறை ....
காதல் செய் உயிரே ....
மறு ஜென்மம் வரை ...
உன்னையே காதல் ..
செய்வேன் ......!!!
என்னை நிழலாக ....
ஏற்றுகொள் உன்னையே ....
பின்தொடர்ந்து வருவேன் ....
என்னை மூச்சாக ஏற்றுக்கொள் ....
உன் மூச்சு உள்ளவரை ....
வாழ்வேன் .....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 13
கவிப்புயல் இனியவன்
காதல் செய் உயிரே ....
மறு ஜென்மம் வரை ...
உன்னையே காதல் ..
செய்வேன் ......!!!
என்னை நிழலாக ....
ஏற்றுகொள் உன்னையே ....
பின்தொடர்ந்து வருவேன் ....
என்னை மூச்சாக ஏற்றுக்கொள் ....
உன் மூச்சு உள்ளவரை ....
வாழ்வேன் .....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 13
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
உன்
வருகைக்காக தினமும் ....
காத்திருக்கிறேன் ....
நீ வந்தாயா ..? என்னை ....
கடந்து சென்றாயா ,,,,,?
யார்கண்டது ....?
நிச்சயம் என்னை - நீ
கடந்து சென்றிருக்க மாட்டாய் ....
கடந்து சென்றிருந்தால் .....
இதயத்தில் ஒரு பாரம் ....
ஏற்பட்டிருக்கும் .....
முகம் தெரியாவிட்டால் என்ன ....?
மூச்சுகாற்றின் உணர்வு ....
தெரியும் உயிரே ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 14
கவிப்புயல் இனியவன்
வருகைக்காக தினமும் ....
காத்திருக்கிறேன் ....
நீ வந்தாயா ..? என்னை ....
கடந்து சென்றாயா ,,,,,?
யார்கண்டது ....?
நிச்சயம் என்னை - நீ
கடந்து சென்றிருக்க மாட்டாய் ....
கடந்து சென்றிருந்தால் .....
இதயத்தில் ஒரு பாரம் ....
ஏற்பட்டிருக்கும் .....
முகம் தெரியாவிட்டால் என்ன ....?
மூச்சுகாற்றின் உணர்வு ....
தெரியும் உயிரே ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 14
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
உன்னை கனவில் காண .....
விரும்பவில்லை உயிரே ....
கனவுபோல் களைந்து ....
விடகூடாது என்பதால் ....!!!
நினைவிலும்
வாழ விரும்பவில்லை .....
தூக்கத்தில் நீ தொலைந்து ....
விடுவாய் என்பதற்காக .....
உயிரே உன்னை உயிராய் ....
காதல் செய்யவே தவிக்கிறேன் ....
உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 15
கவிப்புயல் இனியவன்
விரும்பவில்லை உயிரே ....
கனவுபோல் களைந்து ....
விடகூடாது என்பதால் ....!!!
நினைவிலும்
வாழ விரும்பவில்லை .....
தூக்கத்தில் நீ தொலைந்து ....
விடுவாய் என்பதற்காக .....
உயிரே உன்னை உயிராய் ....
காதல் செய்யவே தவிக்கிறேன் ....
உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 15
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
நான்
உன்னை முழுமையாய் ....
காதலிக்கிறேன் ...
நீ என்னை நிழலாக ....
காதலித்தால் போதும் ....!!!
உன்னை இதயத்தில் ...
சுமக்கும் பாக்கியத்தை ...
தந்தாய் அதுவே போதும் ....
என்னை இமையில் வை ...
கண் மூடும் போது...
இணைகிறேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 16
கவிப்புயல் இனியவன்
உன்னை முழுமையாய் ....
காதலிக்கிறேன் ...
நீ என்னை நிழலாக ....
காதலித்தால் போதும் ....!!!
உன்னை இதயத்தில் ...
சுமக்கும் பாக்கியத்தை ...
தந்தாய் அதுவே போதும் ....
என்னை இமையில் வை ...
கண் மூடும் போது...
இணைகிறேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 16
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
காதலின் அழகு ....
முகத்தில் தெரியும் ...
உன் முகம் தெரியாமல் ....
காதல் செய்கிறேன் ....
உன் அகம் அழகாக ...
இருப்பதால் ....!!!
உனக்கு ஒரு பெண் ....
கிடைக்கவில்லையா ....?
கேலிசெய்தவர்கள் ....
இப்போ வாய் அடைத்து ...
நிற்கிறார்கள் -நீ
காதலானதால் ....!!!
அதுவெல்லாம் இருக்கட்டும் ....
உயிரே நீ எங்கிருகிறாய் ...?
எப்போது என்னை காண்பாய் ...?
நம் காதல் எப்போது மலரும் ...?
கவிதையால் எப்போவரை ....
காதலிப்பேன் ....?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 17
கவிப்புயல் இனியவன்
முகத்தில் தெரியும் ...
உன் முகம் தெரியாமல் ....
காதல் செய்கிறேன் ....
உன் அகம் அழகாக ...
இருப்பதால் ....!!!
உனக்கு ஒரு பெண் ....
கிடைக்கவில்லையா ....?
கேலிசெய்தவர்கள் ....
இப்போ வாய் அடைத்து ...
நிற்கிறார்கள் -நீ
காதலானதால் ....!!!
அதுவெல்லாம் இருக்கட்டும் ....
உயிரே நீ எங்கிருகிறாய் ...?
எப்போது என்னை காண்பாய் ...?
நம் காதல் எப்போது மலரும் ...?
கவிதையால் எப்போவரை ....
காதலிப்பேன் ....?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 17
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
கண் ...
பட்டால் கூடாது
கண் நூறு பட்டிடும் ...
உன் கண் எப்போது ...
என்னில் படும் ...?
உன்னால் காதல் ...
நோயாக மாறிடுவேன் ...!!!
தினமும் உன்னை ....
எதிர்பார்கிறேன் ...
எப்போது வருவாய் ...?
எப்போது காதலிக்கிறாய் ...?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 18
கவிப்புயல் இனியவன்
பட்டால் கூடாது
கண் நூறு பட்டிடும் ...
உன் கண் எப்போது ...
என்னில் படும் ...?
உன்னால் காதல் ...
நோயாக மாறிடுவேன் ...!!!
தினமும் உன்னை ....
எதிர்பார்கிறேன் ...
எப்போது வருவாய் ...?
எப்போது காதலிக்கிறாய் ...?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 18
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
உன்னை கண்டவுடன் ...
உன் பெயர் என்ன ...?
உன் வயதென்ன ...?
உன் பெற்றொர் யார் ...?
ஒன்றுமே கேட்கமாட்டேன்....!!!
உனக்கு
காதலிக்க விருப்பமா ...?
என்றும் கேடகமாட்டேன் ...
காதலிக்க தெரியுமா ...?
என்றுதான் கேட்பேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 19
கவிப்புயல் இனியவன்
உன் பெயர் என்ன ...?
உன் வயதென்ன ...?
உன் பெற்றொர் யார் ...?
ஒன்றுமே கேட்கமாட்டேன்....!!!
உனக்கு
காதலிக்க விருப்பமா ...?
என்றும் கேடகமாட்டேன் ...
காதலிக்க தெரியுமா ...?
என்றுதான் கேட்பேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 19
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என்னை கண்டவுடன் ....
எனக்காக உன் உயிரை ....
தருவாயா என்று கேட்டு ...
விடாதே ...?
தருவேன் நிச்சயம் ....!!!
நீ
அடுத்த ஜென்மத்தில்
என்னை காதலிப்பாய் ...
என்று சத்தியம் செய் ...
உயிரையே தருவேன் ...
உன்னை காதலிக்காத ...
உயிர் இருந்தென்ன லாபம் ..?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 20
கவிப்புயல் இனியவன்
எனக்காக உன் உயிரை ....
தருவாயா என்று கேட்டு ...
விடாதே ...?
தருவேன் நிச்சயம் ....!!!
நீ
அடுத்த ஜென்மத்தில்
என்னை காதலிப்பாய் ...
என்று சத்தியம் செய் ...
உயிரையே தருவேன் ...
உன்னை காதலிக்காத ...
உயிர் இருந்தென்ன லாபம் ..?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 20
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
கண்டேன்
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!
அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!
அவளுக்கு
நான் யாரென்று தெரியாது.....
அவளின்றி நான் இருக்கமாட்டேன் .......
அவளுக்கு தெரியாது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!
அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!
அவளுக்கு
நான் யாரென்று தெரியாது.....
அவளின்றி நான் இருக்கமாட்டேன் .......
அவளுக்கு தெரியாது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் wrote:கண்டேன்
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!
அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!
அவளுக்கு
நான் யாரென்று தெரியாது.....
அவளின்றி நான் இருக்கமாட்டேன் .......
அவளுக்கு தெரியாது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்
அருமை பாகுபலி படம் பார்தீர்களோ?
பாகுபலி பாடல் வரிகள்... wrote:
தீரனே உலகம் உந்தன் கீழே
தீரனே நீ நினைந்தாலே
தீரனே உலகம் உந்தன் கீழே
தீரனே நீ நினைந்தாலே...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
அருமை பாகுபலி படம் பார்தீர்களோ?
நல்ல படம் என்று சொன்னார்கள் இன்னும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» பூக்களால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» கவிதையால் அடிக்கிறேன் ......!!!
» பூக்களால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» கவிதையால் அடிக்கிறேன் ......!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum