தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு Download Manager

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு Download Manager Empty ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு Download Manager

Post by ஸ்ரீராம் Mon Nov 16, 2015 1:32 pm

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு Download Manager Thagavalguru.com-Advanced-Download-Manager


கணினியில் IDM என்கிற Internet Download Manager பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அது போல ஸ்மார்ட்போன் சிறந்த அப்ளிகேஷன் ஒன்று இருக்கு. அதன் பெயர் Advanced Download Manager இதை ஒரு சிலர் அறிவார்கள். இது வரை அறியாதவர்கள் இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த பதிவில் Advanced Download Manager அப்ளிகேஷனில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கு என்பதை பார்ப்போம். அதன் பிறகு விளம்பர இடையூறு உள்ளாத சமீபத்தில் வெளியான Advanced Download Manager Pro பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

இந்த ஆப் மூலம் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு பைல்களை விரைவாக டவுன்லோட் செய்ய முடியும்.

கணினியில் உள்ள IDM போலவே இதிலும் பைலை பல பகுதிகளாக பிரித்து டவுன்லோட் செய்யலாம். இந்த ஆப்ல 9 பகுதியாக பிரித்து விரைவாக தறவிறக்கி தருகிறது.

கிளிப்போர்ட் எனப்படும் காப்பி செய்த பைல் சுட்டியை தானாக எடுத்து டவுன்லோட் செய்யும் வசதி இருக்கு. ஒரு லிங்க் ஏதேனும் தளத்தில் காப்பி செய்து இந்த அப்ளிகேசனை திறந்து உறுதி செய்தால் போதும்.

மெமரி கார்டில் வகைவாரியாக செட்டிங்ஸ் கொடுத்து டவுன்லோட் செய்த பைலை சேமிக்க முடியும்.

ஒவ்வொரு முறையும் டவுன்லோட் முடிந்ததும் நோடிபிகேசன்ல உறுதி படுத்தும், கூடவே ஒரு முறை சவுண்ட் கொடுக்கும்.

பாதி பைல் டவுன்லோட் செய்யும் போது சார்ஜ் போனாலும், நெட் டேட்டா காலியாகி விட்டாலும் பின்னர் தொடர்ந்து விட்ட இடத்திலிருந்து டவுன்லோட் செய்யும் திறன் உடையது.

நீங்களே இன்று பாதி டவுன்லோட் செய்தபின் நிறுத்தி நாளை தொடர முடியும்.

இதற்கான விட்கெட்கள் இருக்கிறது அதனை பயன்படுத்தி நம் வேலையை எளிமையாக்கி விடலாம்.  மேலும் தகவலுக்கு

இந்த Advanced Download Manager v5.0.9 APK PRO வெர்ஷன் தறவிறக்க சுட்டி கீழே.

Download



நன்றி: thagavalguru.com

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு Download Manager Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு Download Manager

Post by செந்தில் Wed Nov 18, 2015 2:28 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு Download Manager Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு Download Manager

Post by முரளிராஜா Thu Nov 19, 2015 1:07 pm

பயனுள்ள பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum