தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015)

View previous topic View next topic Go down

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015) Empty 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015)

Post by ஸ்ரீராம் Mon Nov 16, 2015 1:25 pm

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015) Thagavalguru.com-3-best-smartphone-under-5k
மொபைல் சந்தையில் இப்போது கடுமையான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் கூடவே இணைய வேகம் பற்றியும் சிந்திக்க தொடங்கிவிட்டோம்.  இன்றைய தினம் (16-11-2015) வரை அதிகம் விற்பனை ஆகும் மொபைல்கள் மற்றும் அதிக ரேட்டிங் பெற்ற மொபைல்களில் 5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 3 4G ஸ்மார்ட்ஃபோன்களை இந்த பதிவில் காண்போம்.

1.  MICROMAX YU YUNIQUE

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015) Image000031

மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட MICROMAX YU YUNIQUE  உலகில் மிக சிறந்த 4G மொபைல் என்று சொல்லலாம். இதன் HD ஸ்கிரீன், 4G LTE வசதி, சிறப்பான பிரசாசர், 8MP காமிரா, தற்போதைய மேம்படுத்திய Android 5.1 லாலிபாப் ஒஸ் என அனைத்திலும் சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. சாம்சங் மொபைலில் 12000 ரூபாய் மதிப்புள்ள மொபைலில் கூட இது போன்ற சிறப்பு அம்சங்கள், வசதிகள் உடைய மொபைல் கிடைக்காது.

பலம்: பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு ஓகே

விலை: 4998 மட்டும்.  

தகவல்குரு மதிப்பீடு: 90%

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் வாங்க கீழே உள்ள SNAPDEAL லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

2.  LENOVO A2010

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015) Image000011

லெனோவா நிறுவனம் இந்தியாவில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. பட்ஜெட் மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து அதிக விற்பனையை பெருக்க இது ஒரு சிறந்த வழி. அந்த வகையில் Lenovo A2010 என்ற 4G LTE Android 5.1 லாலிபாப் மொபைலை முதல் முறையாக வெறும் 4990/- க்கு வெளியீட்டு இருக்கிறது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Lenovo A2010 மொபைலில் 4.50-inch டிஸ்ப்ளே, 1GHz  quad-core பிராசசர், 1GB ராம், Android 5.1 லாலிபாப், 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, பின் புற காமிரா 8 மெகா பிக்ஸல், முன் புறம் காமிரா 2 மெகா பிக்ஸல், 2000mah பாட்டரி என பட்ஜெட் மொபைலுக்கான வசதிகள் இருக்கிறது.

பலம்:  மிக குறைந்த விலையில் உள்ள பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு அருமை.

பலவீனம்: பல சென்சார்கள் இல்லாதது. HD டிஸ்ப்ளே கிடையாது.

விலை: 4990 மட்டும்.  

தகவல்குரு மதிப்பீடு: 70%


3.  InFocus M2 4G




அமரிக்காவில் கலிபோரினியாவை தலைமையிடமாக கொண்ட InFocus நிறுவனம் சமீபத்தில் சிறப்பான மொபைல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. Infocus நிறுவனம் வெளியீட்ட மொபைல்களில் InFocus M2 4G  என்ற இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு சிம் கார்ட்களிலும் 4G இந்தியா சப்போர்ட் தருகிறது. இன்று வரை Infocus M2 4G அதிகம் பேசப்படுகிறது. இப்போதும் அமேசான் இந்தியா தளத்தில் இந்த மொபைல் நன்றாக விற்பனை ஆகி வருகிறது. Snapdeal தளத்தில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்தது.

InFocus M2 4G  ஸ்மார்ட்ஃபோன் அனைத்து  சிறப்பு அம்சம்களும் நிறைந்த ஒரு மொபைல் என்று சொல்லலாம். 4.2" அங்குலம் திரையும் உயரம் கொண்ட HD டிஸ்ப்ளே இருக்கு.  1.2GHz quad-core Qualcomm Snapdragon பிரசாசர் உள்ளது. 1GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 64GB மெமரி கார்ட் வசதி இருக்கிறது. முக்கியமாக இருபுறமும் 8 மெகா பிக்ஸல் காமிரா இருப்பதால் செல்பி எடுக்க இந்த மொபைல் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. 2010mAh பேட்டரி இருக்கிறது. மொத்தத்தில் பணத்திற்க்கு தகுந்த மதிப்பு. 

பலம்:  மிக குறைந்த விலையில் உள்ள பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு அருமை. இரண்டு சிம் கார்ட்களிலும் 4G இந்தியா சப்போர்ட்.

பலவீனம்: இல்லை.

விலை: 5499 மட்டும்.  

தகவல்குரு மதிப்பீடு: 78%
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015) Empty Re: 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015)

Post by செந்தில் Wed Nov 18, 2015 2:06 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015) Empty Re: 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015)

Post by முரளிராஜா Thu Nov 19, 2015 1:07 pm

நன்றி ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015) Empty Re: 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள். (November 2015)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016
» 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016
» 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016
» 10,000 விலையில் அதிகம் விற்பனையாகும் மூன்று ஸ்மார்ட்போன்கள்
» கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum