தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி? Empty ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

Post by ஸ்ரீராம் Sun Nov 22, 2015 2:09 pm

[You must be registered and logged in to see this link.]

ஆண்ட்ராய்ட் மொபைல் என்றாலே ஒரே பிரச்சனை பேட்டரி விரைவில் காலியாகிவிடும், எனவே மொபைலில் Greenify App பயன்படுத்துவதன் மூலம் நீண்ட நேரம் பேட்டரி சேமிப்பு கிடைக்கும் என என் பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். இதனை முறையாக பயன்படுத்த தெரியாத பலர் வீடியோ பதிவாக பதிவிடும் படி மின்னஞ்சல் செய்தவண்ணம் இருந்தார்கள். அதனால் இந்த பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify முறையாக பயன்படுத்துவது எப்படி என்பதை வீடியோவும் முழுமையான விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த அப்ளிகேஷன்னை ரூட் மற்றும் ரூட் செய்யாதவர்களும் பயன்படுத்த முடியும். மேலும் Greenify PRO பதிப்பை இலவசமாக தளத்தில் டவுன்லோட் & இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.


[You must be registered and logged in to see this link.]
முதலில் [You must be registered and logged in to see this link.] செய்து Greenify Pro 2.6.2 APK பைலை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.

அடுத்து Settings >> Security >> Device Administrators சென்று Greenify Automator என்பதின் எதிரே டிக் செய்துக்கொள்ளுங்கள்.

இப்போது Greenify App ஓபன் செய்து வலது மேல் பக்க மெனுவில் Experimental Features என்பதை டச் செய்தால் வரும் பக்கத்தில் Automated Hibernation 4.1+, Don't Remove Notification(limited) மற்றும் Greenify system apps(limited) என்பதின் எதிரே டிக் செய்துக்கொள்ளுங்கள். அனைத்தையும் சரி பார்த்த பிறகு மீண்டும் முதல் பக்கம் வாருங்கள்.

இப்போது மேலே + சிம்பல் டச் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்த அனைத்து அப்ளிகேசங்களையும் செலக்ட் செய்யுங்கள், பிறகு கீழே உள்ள டிக் பட்டன் டச் செய்து hibernate செய்யுங்கள்.  இப்போது அனைத்து அப்ளிகேஷன்கள் அனைத்தும் குளோஸ் செய்யப்பட்டதால் பேட்டரி விரையம் ஆகாமல் நீண்ட நேரம் வரை இருக்கும். நீங்கள்

கவனிக்க: இதில் பல மொபைலில் டிபால்ட்டாக இன்ஸ்டால் செய்து தந்த அப்ளிகேஷன் மற்றும் சிஸ்டம் அப்ளிகேஷன்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றவை கருப்பு நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்தில் தெரிகிற அப்ளிகேஷன்களை hibernate செய்யும் போது கவனமா அதன் முக்கியத்துவத்தை கவனிக்க வேணும். சிஸ்டம் அப்ளிகேசங்களை ஹய்பர்நெட் செய்ய வேண்டாம். அது போல செய்வது வேஸ்ட்.

கீழே வீடியோ பாருங்கள். இந்த வீடியோவை நமது தகவல்குரு தளத்திற்காக தயாரித்து அளித்தவர் கும்பகோணத்திலிருந்து விஷ்வா என்கிற விஸ்வநாதன். அவருக்கு தளத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  

இந்த வீடியோவில் உங்களுக்கு முழுமையான விளக்கம் இருக்கிறது. மேலும் விளக்கம் தேவைப்பட்டால் கேளுங்கள். 

நன்றி: [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

Post by செந்தில் Sun Nov 22, 2015 2:12 pm

பயனுள்ளபகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

Post by ஸ்ரீராம் Sun Nov 22, 2015 2:14 pm

இதை நீங்க மொபைலில் பயன்படுத்துகிறீர்களா செந்தில்? [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

Post by செந்தில் Sun Nov 22, 2015 2:16 pm


ஸ்ரீராம் wrote:இதை நீங்க மொபைலில் பயன்படுத்துகிறீர்களா செந்தில்? [You must be registered and logged in to see this link.]
இல்லை ஜி.இனிமேல்தான் பயன்படுத்தப் போகிறேன்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

Post by ஸ்ரீராம் Sun Nov 22, 2015 2:18 pm

இல்லை ஜி.இனிமேல்தான் பயன்படுத்தப் போகிறேன்.

பயன்படுத்தி பாருங்கள். 60% கூடுதல் பேட்டரி சேமிப்பு கிடைக்கும். நான் யூஸ் பண்றேன். நேற்று சார்ஜ் போட்டு இருக்கேன். நாளை தான் சார்ஜ் போடுவேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

Post by செந்தில் Sun Nov 22, 2015 2:18 pm

பயன்படுத்தி பாருங்கள். 60% கூடுதல் பேட்டரி சேமிப்பு கிடைக்கும். நான் யூஸ் பண்றேன். நேற்று சார்ஜ் போட்டு இருக்கேன். நாளை தான் சார்ஜ் போடுவேன்.
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

Post by smanivasakam Sun Nov 22, 2015 2:38 pm

நன்றி நன்றி. நானும் யூஸ் செய்து பார்கிறேன் அண்ணா.
smanivasakam
smanivasakam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 34

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum