Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
என்னவளே என் கவிதை
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
என்னவளே என் கவிதை
First topic message reminder :
உன்
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!
இல்லை இல்லை ....!!!
என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 01
உன்
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!
இல்லை இல்லை ....!!!
என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 01
Re: என்னவளே என் கவிதை
நம்பினால் நம்பு .....
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 21
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 21
Re: என்னவளே என் கவிதை
நீ காலில் முள் குத்தி .....
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 22
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 22
Re: என்னவளே என் கவிதை
ஆம்
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 23
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 23
Re: என்னவளே என் கவிதை
எனக்கு அழகு இருக்கா ....?
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!
இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 24
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!
இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 24
Re: என்னவளே என் கவிதை
நீ
அருவிக்கு அருகில் எடுத்த ...
புகைப்படத்தை பார்த்தேன் ....
இரண்டு அருவிகள் போட்டி ...
போடுவதுபோல் இருந்தது ...
என்றாலும் நீ தான் அழகு ....
சந்திர மண்டலத்தில் அருவி ...
அழகுதானே ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 25
அருவிக்கு அருகில் எடுத்த ...
புகைப்படத்தை பார்த்தேன் ....
இரண்டு அருவிகள் போட்டி ...
போடுவதுபோல் இருந்தது ...
என்றாலும் நீ தான் அழகு ....
சந்திர மண்டலத்தில் அருவி ...
அழகுதானே ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 25
Re: என்னவளே என் கவிதை
உன்னோடு பேச -நீ
வாய்ப்பு தருகிறாயில்லை...
உன்னருகே வரும் தோழியோடு ....
கதைத்தால் முறைக்கிறாய் ....
உன்னருகே காவலுக்கு வரும் ...
தங்கையுடன் பேசினால் ...
அவளையும் மிரட்டுகிறாய் ....
அப்போ உன்னோடு பேசும் ...
சந்தர்ப்பம் தான் எது ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 26
வாய்ப்பு தருகிறாயில்லை...
உன்னருகே வரும் தோழியோடு ....
கதைத்தால் முறைக்கிறாய் ....
உன்னருகே காவலுக்கு வரும் ...
தங்கையுடன் பேசினால் ...
அவளையும் மிரட்டுகிறாய் ....
அப்போ உன்னோடு பேசும் ...
சந்தர்ப்பம் தான் எது ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 26
Re: என்னவளே என் கவிதை
உன்னை தெருவோரத்தில் ....
கண்டுவிட்டு பேசாமல் வரும் ...
ஒவ்வோரு முறையும் -ஆறுதல் ....
சொல்கிறது முற்றத்து பூக்கள் ....!!!
கவலை படாதே மன்னவா ....
மனமிரங்குவாள் விரைவில் ...
என்கிறது .....!!!
பூவுக்கு புரியும் தானே.....
ஒரு பூவில் குணம் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 27
கண்டுவிட்டு பேசாமல் வரும் ...
ஒவ்வோரு முறையும் -ஆறுதல் ....
சொல்கிறது முற்றத்து பூக்கள் ....!!!
கவலை படாதே மன்னவா ....
மனமிரங்குவாள் விரைவில் ...
என்கிறது .....!!!
பூவுக்கு புரியும் தானே.....
ஒரு பூவில் குணம் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 27
Re: என்னவளே என் கவிதை
என் .....
வீட்டோரம் வரபோகிறாய் ...
என்பதை உணர்கிறேன் உயிரே ....
முற்றத்து பூக்கள் அழகு பெறுகிறது ....
பட்டாம் பூச்சிகள் ஆயத்தமாகிறது ....
உன்னை அழைத்து வர .....
இருத்தும் என்னபயன் -ஒரு முறை ...
என் வீட்டை திரும்பிபார்க்கிறாய் ....
இல்லையே.....???
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 28
வீட்டோரம் வரபோகிறாய் ...
என்பதை உணர்கிறேன் உயிரே ....
முற்றத்து பூக்கள் அழகு பெறுகிறது ....
பட்டாம் பூச்சிகள் ஆயத்தமாகிறது ....
உன்னை அழைத்து வர .....
இருத்தும் என்னபயன் -ஒரு முறை ...
என் வீட்டை திரும்பிபார்க்கிறாய் ....
இல்லையே.....???
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 28
Re: என்னவளே என் கவிதை
நீ என்னை ....
பின் தொடராதே என்கிறாய் ....
உன் பார்வையால் முறைக்கிறாய்
நானோ உன் நிழல் என்பதை ...
அறியாமல் வாழ்கிறாய் ....!!!
நீ என்னை தொடராவிட்டாலும் ...
நான் உன்னை தொடர்வேன் ....
நிழலாய் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 29
பின் தொடராதே என்கிறாய் ....
உன் பார்வையால் முறைக்கிறாய்
நானோ உன் நிழல் என்பதை ...
அறியாமல் வாழ்கிறாய் ....!!!
நீ என்னை தொடராவிட்டாலும் ...
நான் உன்னை தொடர்வேன் ....
நிழலாய் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 29
Re: என்னவளே என் கவிதை
மரமொன்றில் ...
நீ சாய்ந்து இருகிறாய் ....
மரத்தில் இதயம் குதூகலம் ...
அடைவதை பார்கிறேன் ....
என் இதயம் ஓலமிடுவதையும் ....
பார்கிறேன் ....
உன் இதயம் எப்போது ....
உன்னில் இருக்கும் என்னை ...
பார்க்கப்போகிறது .....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 30
நீ சாய்ந்து இருகிறாய் ....
மரத்தில் இதயம் குதூகலம் ...
அடைவதை பார்கிறேன் ....
என் இதயம் ஓலமிடுவதையும் ....
பார்கிறேன் ....
உன் இதயம் எப்போது ....
உன்னில் இருக்கும் என்னை ...
பார்க்கப்போகிறது .....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 30
Re: என்னவளே என் கவிதை
உன்வரவுக்காக .....
காத்திருக்கும் ....
நொடியில் கூட உன்னை ...
பற்றிய கவிதைகள் ....
வரைந்துகொண்டே ...
இருக்கிறேன் ....!!!
நீ
பேசும் காலம் வரும் வரை ....
கவிதையில் ஒரு அகராதி ....
எழுதிவிடுவேன் .....
என்னை படைப்பளியாக்கவா ...?
உன்னை படைத்தான் இறைவன் ...?
&
........என்னவளே என் கவிதை.........
.............கவி நாடியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................
காத்திருக்கும் ....
நொடியில் கூட உன்னை ...
பற்றிய கவிதைகள் ....
வரைந்துகொண்டே ...
இருக்கிறேன் ....!!!
நீ
பேசும் காலம் வரும் வரை ....
கவிதையில் ஒரு அகராதி ....
எழுதிவிடுவேன் .....
என்னை படைப்பளியாக்கவா ...?
உன்னை படைத்தான் இறைவன் ...?
&
........என்னவளே என் கவிதை.........
.............கவி நாடியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................
Re: என்னவளே என் கவிதை
பொம்மையை கண்டவுடன் ....
நிலத்தில் விழுந்து அழுதேன் ...
உடனே கிடைத்தது ....!!!
உயிருள்ள பொம்மை ....
உன்னை கண்டவுடன் ....
அடம் பிடித்து அழுகிறது ...
இதயம் உன்னோடு ....
பேசும் படி .....!!!
&
........என்னவளே என் கவிதை.........
.............கவி நாடியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................
நிலத்தில் விழுந்து அழுதேன் ...
உடனே கிடைத்தது ....!!!
உயிருள்ள பொம்மை ....
உன்னை கண்டவுடன் ....
அடம் பிடித்து அழுகிறது ...
இதயம் உன்னோடு ....
பேசும் படி .....!!!
&
........என்னவளே என் கவிதை.........
.............கவி நாடியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................
Re: என்னவளே என் கவிதை
நீ
வாங்கும் ஒவ்வொரு ....
பொருட்களும் ....
நீ வாங்கியவுடன் ...
உயிர் பெறுகிறது ....
உன் கையை முத்தமிடவே ....
உயிர் பெறுகின்றன் ....!!!
நீ
பாவித்து தூக்கியெறிந்த ....
பொருளொன்று என்னிடம் ...
முறையிட்டுகொண்டிருகிறது ...!!!
^
........என்னவளே என் கவிதை.........
.............கவி நாட்டியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................
வாங்கும் ஒவ்வொரு ....
பொருட்களும் ....
நீ வாங்கியவுடன் ...
உயிர் பெறுகிறது ....
உன் கையை முத்தமிடவே ....
உயிர் பெறுகின்றன் ....!!!
நீ
பாவித்து தூக்கியெறிந்த ....
பொருளொன்று என்னிடம் ...
முறையிட்டுகொண்டிருகிறது ...!!!
^
........என்னவளே என் கவிதை.........
.............கவி நாட்டியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................
Re: என்னவளே என் கவிதை
உன்னை பார்க்க ....
எந்தளவு ஆசையோ ...
அதை விட ஆசை -நீ
தூங்கும் அழகை பார்க்க ....
தலையணையை -நீ
அணைக்கும் அழகை ....!!!
நான்
ஒரு கனவு கண்டேன் ...
என்று நீ தலையை ....
சொறிந்தபடி கூறும் ...
அந்த மந்தியழகும்....
ஒரு அழகுதான் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 34
எந்தளவு ஆசையோ ...
அதை விட ஆசை -நீ
தூங்கும் அழகை பார்க்க ....
தலையணையை -நீ
அணைக்கும் அழகை ....!!!
நான்
ஒரு கனவு கண்டேன் ...
என்று நீ தலையை ....
சொறிந்தபடி கூறும் ...
அந்த மந்தியழகும்....
ஒரு அழகுதான் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 34
Re: என்னவளே என் கவிதை
நீ
என்னை
காதலிக்காவிட்டாலும் ...
நான் காதலிப்பேன்
ஏன் தெரியுமா ...?
உன்னை காதலித்த ...
முதல் ஆள் நானான ...
இருக்கவேண்டும் ....!!!
உனக்காக காத்திருப்பதே ....
காதல் சுமமாக இருப்பதால் ....
நீ காதலிக்கா விட்டாலும் ....
காத்திருப்பேன் ...!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 35
என்னை
காதலிக்காவிட்டாலும் ...
நான் காதலிப்பேன்
ஏன் தெரியுமா ...?
உன்னை காதலித்த ...
முதல் ஆள் நானான ...
இருக்கவேண்டும் ....!!!
உனக்காக காத்திருப்பதே ....
காதல் சுமமாக இருப்பதால் ....
நீ காதலிக்கா விட்டாலும் ....
காத்திருப்பேன் ...!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 35
Re: என்னவளே என் கவிதை
அழகு .....
உனக்கு பெருமை ....
எனக்கு கொடுமை ....
காதலுக்கு ஆழமில்லை ...
ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் ....
தந்துபாரேன் காதலின் ...
ஆழத்தை தேடிப்பார்ப்போம் ....!!!
இறுதி மூச்சு ....
உன்னோடு பேசிக்கொண்டு ....
போகவேண்டும் ....
உன் நினைத்து போகவேண்டும் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 36
உனக்கு பெருமை ....
எனக்கு கொடுமை ....
காதலுக்கு ஆழமில்லை ...
ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் ....
தந்துபாரேன் காதலின் ...
ஆழத்தை தேடிப்பார்ப்போம் ....!!!
இறுதி மூச்சு ....
உன்னோடு பேசிக்கொண்டு ....
போகவேண்டும் ....
உன் நினைத்து போகவேண்டும் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 36
Re: என்னவளே என் கவிதை
இறைவா ....
அவள் வரும்போது ....
ஒரே ஒருமுறை என்னை ...
காற்றாக மாற்றி விடு ....
அப்போதென்றாலும்....
ஒருமுறை அவளை ....
தொட்டு பார்கிறேன் ....!!!
மூச்சு காற்றாய் அவளை ....
அவஸ்தை படுத்தவேண்டும் ...!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 37
அவள் வரும்போது ....
ஒரே ஒருமுறை என்னை ...
காற்றாக மாற்றி விடு ....
அப்போதென்றாலும்....
ஒருமுறை அவளை ....
தொட்டு பார்கிறேன் ....!!!
மூச்சு காற்றாய் அவளை ....
அவஸ்தை படுத்தவேண்டும் ...!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 37
Re: என்னவளே என் கவிதை
காதலியின் அழகு......
காதலனுக்கே தெரியும் ...
அகத்தின் அழகு முகத்தில் ....
தெரிவதுபோல் ....!!!
உன்னை ....
கோபப்படுத்தினால் தான் ...
முறைத்து கூட பார்ப்பாய் ...
என்றால் ....
உன்னை கோபப்படுத்தியும்
பார்க்கபோகிறேன்.....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 38
காதலனுக்கே தெரியும் ...
அகத்தின் அழகு முகத்தில் ....
தெரிவதுபோல் ....!!!
உன்னை ....
கோபப்படுத்தினால் தான் ...
முறைத்து கூட பார்ப்பாய் ...
என்றால் ....
உன்னை கோபப்படுத்தியும்
பார்க்கபோகிறேன்.....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 38
Re: என்னவளே என் கவிதை
நான் நிஜமாக .....
இல்லையென்றாலும் ....
பறவாயில்லை ....
நிழலாக இருந்துவிடுகிறேன் ....
அப்போதுதான் எப்போதும் ...
உன்னோடு வர முடியும் ....!!!
உன்னில் ஆயிரம்
கண்படுகிறது -என்னால் ...
உன் கண்ணை மட்டுமே ...
பார்க்க முடியும் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 39
இல்லையென்றாலும் ....
பறவாயில்லை ....
நிழலாக இருந்துவிடுகிறேன் ....
அப்போதுதான் எப்போதும் ...
உன்னோடு வர முடியும் ....!!!
உன்னில் ஆயிரம்
கண்படுகிறது -என்னால் ...
உன் கண்ணை மட்டுமே ...
பார்க்க முடியும் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 39
Re: என்னவளே என் கவிதை
மழை ...
செய்த பாக்கியம் ....
உன்னை நனைக்கிறது ...
குடை ....
செய்த பாக்கியம் ...
உன்னை பார்க்கிறது ....
நான் சென்ன பாவம் ...
செய்தேன் ...?
நீ என்னை காணாதது ....
போல் செல்லும் நேரமெல்லாம் ...
நான் என்னுள் காணாமல் ...
போய்விடுகிறேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 40
செய்த பாக்கியம் ....
உன்னை நனைக்கிறது ...
குடை ....
செய்த பாக்கியம் ...
உன்னை பார்க்கிறது ....
நான் சென்ன பாவம் ...
செய்தேன் ...?
நீ என்னை காணாதது ....
போல் செல்லும் நேரமெல்லாம் ...
நான் என்னுள் காணாமல் ...
போய்விடுகிறேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 40
Re: என்னவளே என் கவிதை
முரளிராஜா wrote:உங்க பாக்கியம் அவ்வளவுதான் என நினைக்கிறேன்
ஹி ஹி ஹி
சரியா சொனீங்க
Re: என்னவளே என் கவிதை
நீ
தலைகுனிந்து .....
போகும் போதெல்லாம் .....
என் இதயம் வெடித்து ....
போகிறது ........!!!
ஒருமுறை என்னை .....
நிமிர்ந்து பார் ......
என்னை சுற்றி எத்தனை .....
பட்டாம் பூசிகள் .....
உன் நினைவோடு ......
பறப்பதை .....................!!!
&
என்னவளே என் கவிதை 41
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
தலைகுனிந்து .....
போகும் போதெல்லாம் .....
என் இதயம் வெடித்து ....
போகிறது ........!!!
ஒருமுறை என்னை .....
நிமிர்ந்து பார் ......
என்னை சுற்றி எத்தனை .....
பட்டாம் பூசிகள் .....
உன் நினைவோடு ......
பறப்பதை .....................!!!
&
என்னவளே என் கவிதை 41
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
Page 2 of 3 • 1, 2, 3

» என்னவளே... என்னவளே ...!!!
» என்னவளே ! இரா .இரவி
» என்னவளே எங்கிருக்கிறாய் ....?
» என்னவளே ! கவிஞர் இரா .இரவி !
» என்னவளே என் காதல் பூக்கள்
» என்னவளே ! இரா .இரவி
» என்னவளே எங்கிருக்கிறாய் ....?
» என்னவளே ! கவிஞர் இரா .இரவி !
» என்னவளே என் காதல் பூக்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|