Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்க ஜிபிஎஸ்-க்கு குட்பை சொல்லும் இஸ்ரோ!
Page 1 of 1 • Share
அமெரிக்க ஜிபிஎஸ்-க்கு குட்பை சொல்லும் இஸ்ரோ!
தற்போது மொபைல் போன், டேப்லட் போன்ற கேட்ஜெட்ஸ் மற்றும் கார், கப்பல் உட்பட எல்லாவற்றிலும் வழிகாட்டியாக, தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது ஜி.பி.எஸ் என்னும் Global Positioning System சேவை.
1973 முதல் அமெரிக்காவில் இந்த ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கினர். செயற்கைகோள் உதவியுடன், பூமியைக் கண்காணிக்கும் இந்த தொழில்நுட்பம் முதலில் ராணுவம், கப்பற்படை போன்ற தேச பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. 90-களில் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்றியது அமெரிக்கா. நம் இந்தியாவில் பயன்படுத்தும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பமும் அமெரிக்காவின் தொழில்நுட்பமே.
அதை மாற்றும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, IRNSS எனும் Indian Regional Navigation Satelite System என்னும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில் ஜி.பி.எஸ் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மொபைல் போன் தயாரிப்பாளர்கள், உலக தகவல் அமைப்பின் (GIS) உறுப்பினர்கள் என அனைவரையும் அழைத்து, இரண்டு நாட்களுக்கு இந்த IRNSS தொழில்நுட்பத்தை செயல்படுத்திக் காட்டியிருக்கிறது இஸ்ரோ. மொத்தம் ஏழு செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இந்த இந்திய தொழில்நுட்பத்திற்காக இதுவரை 4 செயற்கைகோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதி மூன்று செயற்கைக்கோள்களும் விரைவில் அனுப்பப்பட்டு, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்கிறது இஸ்ரோ.
இந்தியாவுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இதில் ஜி.பி.எஸ்-ஐ விட துல்லியமான தகவல்கள் பெறமுடியும். IRNSS தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்துவதன் மூலம், சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைகிறது.
IRNSS-ன் மேலும் சில சிறப்பம்சங்கள் வருமாறு…
1. இந்த தொழில்நுட்பத்தை ஜி.பி.எஸ்-க்கு மாற்றாக கார், கப்பல்கள், மொபைல் போன்கள் என எல்லா இடத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
2. இது போன்ற சொந்த நேவிகேஷன் அமைப்பைப் பயன்படுத்தும் நாடுகள், அமெரிக்கா (GPS-24 செயற்கைகோள்கள்), ரஷ்யா (Glonass of Russia- 24 செயற்கைகோள்கள் ), ஐரோப்பா (galelio of Europe- 27 செயற்கைகோள்கள்), சீனா (சீனா பெய்டோ- 35 செயற்கைகோள்கள்).
3. நான்கு செயற்கைகோள்கள் IRNSS-1A, IRNSS-1B, IRNSS-1C, IRNSS-1D ஆகியவை ஏற்கனவே விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
4. இரண்டு செயற்கைகோள்கள் இந்த ஆண்டிற்குள் ஏவப்படும். மற்ற ஒன்று அடுத்த ஆண்டு அனுப்பப்படும்.
இந்தியன்டா...!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமெரிக்க ஜிபிஎஸ்-க்கு குட்பை சொல்லும் இஸ்ரோ!
பெருமை கொள்ளத்தக்க தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அமெரிக்க ஜிபிஎஸ்-க்கு குட்பை சொல்லும் இஸ்ரோ!
எப்படியோ... சொதப்பாம... சொந்தக் கால்ல நின்னாச் சரி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|