Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
Page 1 of 1 • Share
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
இறக்கபோகிறேன் ...
என்று தெரிந்துகொண்டு....
தீக்குச்சி எரிகிறது ....
தீக்குச்சிக்கு அது இறப்பல்ல ....
தீக்குச்சியின் வாழ்க்கை....!!!
இறப்பு பெரிதல்ல ....
எப்படி வாழ்ந்தோம்
என்பதுதான் முக்கியம் ....!!!
தான் மட்டும் எரிந்து ....
சாம்பலாகவில்லை ...
இன்னொன்றுக்கு ...
வாழ்க்கையும் ......
கொடுத்துவிட்டு .......
சங்கமமாகிறது தீக்குச்சி ....!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
என்று தெரிந்துகொண்டு....
தீக்குச்சி எரிகிறது ....
தீக்குச்சிக்கு அது இறப்பல்ல ....
தீக்குச்சியின் வாழ்க்கை....!!!
இறப்பு பெரிதல்ல ....
எப்படி வாழ்ந்தோம்
என்பதுதான் முக்கியம் ....!!!
தான் மட்டும் எரிந்து ....
சாம்பலாகவில்லை ...
இன்னொன்றுக்கு ...
வாழ்க்கையும் ......
கொடுத்துவிட்டு .......
சங்கமமாகிறது தீக்குச்சி ....!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
தலை முழுக்க நச்சு .....
நல்ல சிந்தனையே இல்லை ....
கெட்டவருடன் ஒன்று சேர்ந்து ....
சாம்பலாகிறது ....
தீக்குச்சி .....!!!
மனிதா சிந்தனையை ....
சீராக்கு - நல்லவர்களுடன் ...
ஒன்று சேர் ....
இல்லையேல் உன் கெதியும் ...
தீக்குச்சியின் கெதிதான் ....!!!
தீக்குச்சி
தானாக எரிவதில்லை....
இன்னொரு கெட்டதுடன்....
சேர்ந்தே எரிகிறது ....
ஒருவன் கெடுவது தற்செயல் ....
கெட்டவனோடு சேர்வது ....
அதர்மம் ......!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
நல்ல சிந்தனையே இல்லை ....
கெட்டவருடன் ஒன்று சேர்ந்து ....
சாம்பலாகிறது ....
தீக்குச்சி .....!!!
மனிதா சிந்தனையை ....
சீராக்கு - நல்லவர்களுடன் ...
ஒன்று சேர் ....
இல்லையேல் உன் கெதியும் ...
தீக்குச்சியின் கெதிதான் ....!!!
தீக்குச்சி
தானாக எரிவதில்லை....
இன்னொரு கெட்டதுடன்....
சேர்ந்தே எரிகிறது ....
ஒருவன் கெடுவது தற்செயல் ....
கெட்டவனோடு சேர்வது ....
அதர்மம் ......!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
உலகில்......
வென்றவர்கள் ...
பட்டியலை விட ...
தோற்றவர்கள் ....
தோற்று கொண்டிருப்பவர்கள் ...
பட்டியலே அதிகம் ....!!!
தோல்வி என்பது ...
வெற்றியின் கருவறை .....
உரு பெற்றவுடன் தான் ...
பிறப்பு வருவதுபோல் ....
தோல்விகள் நிறைந்ததே ....
வெற்றி ....!!!
ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது - இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
வென்றவர்கள் ...
பட்டியலை விட ...
தோற்றவர்கள் ....
தோற்று கொண்டிருப்பவர்கள் ...
பட்டியலே அதிகம் ....!!!
தோல்வி என்பது ...
வெற்றியின் கருவறை .....
உரு பெற்றவுடன் தான் ...
பிறப்பு வருவதுபோல் ....
தோல்விகள் நிறைந்ததே ....
வெற்றி ....!!!
ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது - இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
தோல்விக்கு ஒரு தோல்விகொடு
இருக்கும்
போது தூற்றுவதும் .....
இறந்த பின் புகழ்வதும் ....
மனித இயல்பு ...... !!!
கடந்த வருடத்தை .....
வெறுப்பதும் ....
புதிய வருடத்தை ....
வரவேற்பதும் வழமை ....!!!
வருடங்கள் மாறிக்கொண்டே ....
போவது போல் வாழ்கையும் ....
மாறிக்கொண்டே போகும் .....
இழந்தவற்றை இழப்பாக ....
நினைந்தால் சென்றவருடம் ....
கொடுமையானது .....
இழந்தவற்றை அனுபவமாக ....
நினைத்தால் சென்றவருடம் ....
வாழ்கை உரம் .....!!!
வரப்போவதை இன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
வரப்போவது துன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
எதிர் பார்ப்புகளே .....
வாழ்க்கை சுமைக்கு வழி ....!!!
கடந்த
வருடத்தில் சாதனைகள் ....
சோதனைகள் ....
இன்பங்கள் துன்பங்கள் ....
அனைத்தையும் மறந்துவிடு ....
புது வருடத்தின் எதிர்பார்புகளை ....
முற்றாகக நீக்கிவிடு .....!!!
நிறைவேறாத
ஆசையின் வெளிப்பாடே ...
கோபம் ......
நிறைவேறிய
ஆசையின் வெளிப்பாடே ...
பேராசை ......
கோபத்தினதும்....
பேராசையினதும் ......
வெளிப்பாடே பெரும் துன்பம் ....!!!
இந்த புத்தாண்டை ...
புத்துயிராண்டாக மாற்று .....
முடிந்தவற்றை முழுக்கு போடு ....
முடியாதவற்றை முழுக்கு போடு ....
முடிந்ததை முயற்சிசெய் ,,,,,
தோற்றுபோனால் தோற்றுவிடாதே ....
தோல்விக்கு ஒரு தோல்விகொடு ...!!!
^^^
தன்னப்பிக்கையுடன் ஆரம்பிப்போம்
தன்னம்பிக்கையே மூலதனம் ....
தன்னம்பிக்கையே வாழ்கை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
வாழ்க வளமுடன்
இருக்கும்
போது தூற்றுவதும் .....
இறந்த பின் புகழ்வதும் ....
மனித இயல்பு ...... !!!
கடந்த வருடத்தை .....
வெறுப்பதும் ....
புதிய வருடத்தை ....
வரவேற்பதும் வழமை ....!!!
வருடங்கள் மாறிக்கொண்டே ....
போவது போல் வாழ்கையும் ....
மாறிக்கொண்டே போகும் .....
இழந்தவற்றை இழப்பாக ....
நினைந்தால் சென்றவருடம் ....
கொடுமையானது .....
இழந்தவற்றை அனுபவமாக ....
நினைத்தால் சென்றவருடம் ....
வாழ்கை உரம் .....!!!
வரப்போவதை இன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
வரப்போவது துன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
எதிர் பார்ப்புகளே .....
வாழ்க்கை சுமைக்கு வழி ....!!!
கடந்த
வருடத்தில் சாதனைகள் ....
சோதனைகள் ....
இன்பங்கள் துன்பங்கள் ....
அனைத்தையும் மறந்துவிடு ....
புது வருடத்தின் எதிர்பார்புகளை ....
முற்றாகக நீக்கிவிடு .....!!!
நிறைவேறாத
ஆசையின் வெளிப்பாடே ...
கோபம் ......
நிறைவேறிய
ஆசையின் வெளிப்பாடே ...
பேராசை ......
கோபத்தினதும்....
பேராசையினதும் ......
வெளிப்பாடே பெரும் துன்பம் ....!!!
இந்த புத்தாண்டை ...
புத்துயிராண்டாக மாற்று .....
முடிந்தவற்றை முழுக்கு போடு ....
முடியாதவற்றை முழுக்கு போடு ....
முடிந்ததை முயற்சிசெய் ,,,,,
தோற்றுபோனால் தோற்றுவிடாதே ....
தோல்விக்கு ஒரு தோல்விகொடு ...!!!
^^^
தன்னப்பிக்கையுடன் ஆரம்பிப்போம்
தன்னம்பிக்கையே மூலதனம் ....
தன்னம்பிக்கையே வாழ்கை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
வாழ்க வளமுடன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
நினைத்து சந்தோசப்படு.....!!!
------
சாண் ஏற முழம் சறுக்கிறது ....
கவலையை விடு .....
சாண் ஏறுகிறாயே ,,,,,
நினைத்து சந்தோசப்படு.....!!!
முயற்சி எடுத்தால் ...
முதல் வருவது தோல்விதான் ....
அடுத்துவருவதும் தோல்விதான்
தோல்வி உன்னோடு போராடுகிறது ....
நீயா நானா என்று போராடுகிறது ....
தோல்வி வென்றால் நீ ....
தோற்கிறாய் ........!!!
^
கவிப்புயல் இனியவன்
------
சாண் ஏற முழம் சறுக்கிறது ....
கவலையை விடு .....
சாண் ஏறுகிறாயே ,,,,,
நினைத்து சந்தோசப்படு.....!!!
முயற்சி எடுத்தால் ...
முதல் வருவது தோல்விதான் ....
அடுத்துவருவதும் தோல்விதான்
தோல்வி உன்னோடு போராடுகிறது ....
நீயா நானா என்று போராடுகிறது ....
தோல்வி வென்றால் நீ ....
தோற்கிறாய் ........!!!
^
கவிப்புயல் இனியவன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை


செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
செந்தில் wrote:தன்னம்பிக்கை தரும் கவிதைகள் அருமை அண்ணா.
![]()
நன்றி நன்றி

» முயன்றால் உங்களால் முடியும்!
» ## முயன்றால் நம்மால் எதுவும் முடியும்.
» கனவுகளை நனவாக்க இயலுமா? முயன்றால் முடியாதது உண்டா?
» முயன்றால் முழுமைப் பேறு அடையலாம். வளமோடு வாழலாம்.
» முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ## முயன்றால் நம்மால் எதுவும் முடியும்.
» கனவுகளை நனவாக்க இயலுமா? முயன்றால் முடியாதது உண்டா?
» முயன்றால் முழுமைப் பேறு அடையலாம். வளமோடு வாழலாம்.
» முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|