Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
இப்பகுதியில் எப்படியாவது நாமும் கவியரசு ஆகியே ஆக வேண்டும்
என்ற உறுதியான தீர்மானத்தில் கவிதைகள் எழுத போகிறேன். இதில் குற்றங்குறையிருந்தால் கஷ்டப்பட்டு சகித்துகொண்டு கவிதையை இரசித்து, என்னை கவிஞனாக்க ஒத்துழைப்பு தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் ஒத்துக் கொள்ளும்வரை என் கவிதை கிறுக்கல்கள் தொடரும்.
கவிதை எழுத காரணமே... நம்ம கவிபுயல் கே இனியவன்தான் காரணம். அவர்கவிதையை படித்து படித்து ரசித்து ரசித்து ஏன் நாமும் கவிதை எழுதகூடாது ??? என்ற விருப்பமே காரணம்.
என் கவிதையால் வரும் தலைவலிக்கும், மூளைகுழப்பத்திற்கும் நான் காரணமல்ல...
என் கவிதையே காரணம்.. எனவே, வழக்கு தொடுப்பவர்களும், நஷ்டஈடு கோறுபவர்களும் கவிதை தாய் தமிழிடமே கேட்மாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கொண்டு பயமாய் இருப்பவர்கள்,
இருதய பெலகீனமானவர்கள்
இப்பகுதியை வாசிக்காமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகள், கருத்துப் பிழைகள் வரலாம்.
ஏன் கவிதை சில வேளைகளில் உரைநடையாககூட வர நேரலாம்...
எச்சரிக்கையாக இருக்கும்படி வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கவிதை எழுத காரணமே... நம்ம கவிபுயல் கே இனியவன்தான் காரணம். அவர்கவிதையை படித்து படித்து ரசித்து ரசித்து ஏன் நாமும் கவிதை எழுதகூடாது ??? என்ற விருப்பமே காரணம்.

என் கவிதையால் வரும் தலைவலிக்கும், மூளைகுழப்பத்திற்கும் நான் காரணமல்ல...

எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகள், கருத்துப் பிழைகள் வரலாம்.

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
காதலும் சாதலும்
காதல்...
கர்ப்பமாகும் வரை மட்டுமே
இனிக்கும்
காதல்
பணம் இருக்கும் வரை மட்டுமே
பரவசம்
காதல்
வாலிபம் நிலைக்கும் மட்டுமே
வசப்படும்
காதல்
காமம் இருக்கும் வரை மட்டுமே
களிப்பாகும்
காதல்
திருமணம் நடக்காதவரை மட்டுமே
தித்திக்கும்
காதல்
இதயத்திலிருந்து வருவதுமட்டுமே
உண்மை காதல்
மற்றதெல்லாம் சாதல் சாதல் சாதல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
காதல் பூ போன்றதுதான்
ஒத்துக்கிறேன்...
ஆனால்...
கழுத்திலே போட வேண்டிய மாலையை
இறுதியில்
மலர்வளையமாக மாற்றியது ஏனோ
ஒத்துக்கிறேன்...
ஆனால்...
கழுத்திலே போட வேண்டிய மாலையை
இறுதியில்
மலர்வளையமாக மாற்றியது ஏனோ
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
யாராவது வந்து திட்டுவதற்குள்

(இப்போது எழுதியது கவிதையல்ல
)

(இப்போது எழுதியது கவிதையல்ல

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
அதெல்லாம் இருக்கட்டும் எதோ கவிதை என்று சொன்னீர்களே அது இந்த பக்கத்துலேயே காணுமே 

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
காதல்...
கர்ப்பமாகும் வரை மட்டுமே
இனிக்கும்
காதல்
பணம் இருக்கும் வரை மட்டுமே
பரவசம்
காதல்
வாலிபம் நிலைக்கும் மட்டுமே
வசப்படும்
காதல்
காமம் இருக்கும் வரை மட்டுமே
களிப்பாகும்
காதல்
திருமணம் நடக்காதவரை மட்டுமே
தித்திக்கும்
காதல்
இதயத்திலிருந்து வருவதுமட்டுமே
உண்மை காதல்
மற்றதெல்லாம் சாதல் சாதல் சாதல்
சூப்பர் ....இன்னும் தொடருங்கள்
கர்ப்பமாகும் வரை மட்டுமே
இனிக்கும்
காதல்
பணம் இருக்கும் வரை மட்டுமே
பரவசம்
காதல்
வாலிபம் நிலைக்கும் மட்டுமே
வசப்படும்
காதல்
காமம் இருக்கும் வரை மட்டுமே
களிப்பாகும்
காதல்
திருமணம் நடக்காதவரை மட்டுமே
தித்திக்கும்
காதல்
இதயத்திலிருந்து வருவதுமட்டுமே
உண்மை காதல்
மற்றதெல்லாம் சாதல் சாதல் சாதல்
சூப்பர் ....இன்னும் தொடருங்கள்
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
கவிதை எழுத காரணமே... நம்ம கவிபுயல் கே இனியவன்தான் காரணம். அவர்கவிதையை படித்து படித்து ரசித்து ரசித்து ஏன் நாமும் கவிதை எழுதகூடாது ??? என்ற விருப்பமே காரணம்.
அவரே அலட்டும்போது நாம அலட்ட மாட்டமா ...? என்றுதானே முடிவெடுதின்ங்க.....
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
கவிதை நன்றாக இருக்கிறது. தங்கள் முற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
அப்படியெல்லாம் சொல்லாதிங்கP Ramachandran wrote:கவிதை நன்றாக இருக்கிறது. தங்கள் முற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.
அப்புறம் இந்த ஜேக் தொல்லை தாங்க முடியாது

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
முரளிராஜா wrote:அப்படியெல்லாம் சொல்லாதிங்கP Ramachandran wrote:கவிதை நன்றாக இருக்கிறது. தங்கள் முற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.
அப்புறம் இந்த ஜேக் தொல்லை தாங்க முடியாது
என் வளர்ச்சியில் கல்லெறியும் உங்களின் இந்த முயற்சியை படிக்கல்லாக எடுத்துக் கொண்டு முன்னேற முயற்சிக்கிறேன்.

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
முரளிராஜா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
திருவிழாவில காணாமல் போன குழந்தைமாதிரி முழிக்கிறதை பாருங்க...

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
நீங்கள் கவிதை என்ற பெயரில் செய்யும் ரகளையை நினைத்துதான் அந்த பயம்
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
ஒழுங்கா கவிதை எழுதியிருக்கிறவர்களுக்கு மத்தியில் எப்படியெல்லாம் கவிதை எழுதக்கூடாது என்பதற்கு உதாரணமாக நான் இருக்க வேண்டாமென நினைக்கிறீர்கள். நல்லது. எனது கவிதைகள் புதிதாக எழுத வருகிறவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் இல்லையா

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
கவிதை உலக சரித்திரத்தில் என் பெயர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு வெட்கத்தால் நாணி முகம் சிவப்பதேனோ??!
(இலக்கிய நடை நன்றாக இருக்கிறதா?
)

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...
இத வேற விவரமா சொல்லனுமா உங்களுக்கு?ஜேக் wrote:இந்த மௌன விரதம் ஏனோ?![]()

» தைரியம் இரும்பை விட உறுதியானது
» பிச்சை எடுக்க தைரியம் வர தண்ணி அடிக்கிறேன்…!!
» சும்மா சொல்லக்கூடாது... எம்புட்டு தைரியம் இந்த மனிதருக்கு!...
» உனக்கு வேணும் உனக்கு வேணும்...?
» பெண்களே !! இதையெல்லாம் செய்யாதிங்க ..
» பிச்சை எடுக்க தைரியம் வர தண்ணி அடிக்கிறேன்…!!
» சும்மா சொல்லக்கூடாது... எம்புட்டு தைரியம் இந்த மனிதருக்கு!...
» உனக்கு வேணும் உனக்கு வேணும்...?
» பெண்களே !! இதையெல்லாம் செய்யாதிங்க ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|