Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மின் மினிக் கவிதைகள்
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
மின் மினிக் கவிதைகள்
நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
நீ - கண் .....
சிமிட்டியிருக்கிறாய் ....
இத்தனை வெளிச்சத்தில் ....
வானத்தில் மின்னல் ...!
தயவு செய்து அழுதிடாதே ....
மழையின் துன்பத்தை ....
மக்கள் இனியும் தாங்க ....
தயாரில்லை .....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
சிமிட்டியிருக்கிறாய் ....
இத்தனை வெளிச்சத்தில் ....
வானத்தில் மின்னல் ...!
தயவு செய்து அழுதிடாதே ....
மழையின் துன்பத்தை ....
மக்கள் இனியும் தாங்க ....
தயாரில்லை .....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உன்னை சொல்லி ....
குற்றமில்லை - பலமாக ....
வீசிய காற்றே உன்னை ....
எனக்கு தந்துது ....!
உன் கூந்தல் - என்
முகத்தை வருடாவிட்டால் ...
உன்னை பார்த்திருப்பேனா ...?
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உன்னை சொல்லி ....
குற்றமில்லை - பலமாக ....
வீசிய காற்றே உன்னை ....
எனக்கு தந்துது ....!
உன் கூந்தல் - என்
முகத்தை வருடாவிட்டால் ...
உன்னை பார்த்திருப்பேனா ...?
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: மின் மினிக் கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
உனக்காக வாழ்ந்தேன் ....
உன்னோடு வாழ்ந்தேன் ....
உன்னே நினைத்தேன் ....!
எனக்கொரு ஆசை ...
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
உனக்காக வாழ்ந்தேன் ....
உன்னோடு வாழ்ந்தேன் ....
உன்னே நினைத்தேன் ....!
எனக்கொரு ஆசை ...
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: மின் மினிக் கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^^
பொய்
உவமைகளை போட்டு .....
கவிதை எழுதியதால் தான் ....
நீயும் எனக்கு பொய்யாய் ....
பழகினாயோ ....?
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
பொய்
உவமைகளை போட்டு .....
கவிதை எழுதியதால் தான் ....
நீயும் எனக்கு பொய்யாய் ....
பழகினாயோ ....?
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
வலியே தராத முள் - கடிகார முள்தான்
உண்மைதான் - ஒத்துக்கிறேன்
ஆனால் ...
அந்த முள் காட்டும் நேரம் இருக்கிறதே...
நேரம் ...
அதுதான் பலபேரை பாடாய்படுத்துகிறது
"எல்லாம் என் நேரம்"
எதற்கெடுத்தாலும் இப்படி புலம்ப வைக்கிறது
இந்த வலியே இல்லாத முள்
கவிதை மிக அருமை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:^^^^^^^^^^^^^^^^^^^
பொய்
உவமைகளை போட்டு .....
கவிதை எழுதியதால் தான் ....
நீயும் எனக்கு பொய்யாய் ....
பழகினாயோ ....?
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
பெண் என்பவளே பொய் தானே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உன்னை சொல்லி ....
குற்றமில்லை - பலமாக ....
வீசிய காற்றே உன்னை ....
எனக்கு தந்துது ....!
உன் கூந்தல் - என்
முகத்தை வருடாவிட்டால் ...
உன்னை பார்த்திருப்பேனா ...?
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பொல்லாத காற்றாக இருக்கும் போலிருக்கிறதே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:^^^^^^^^^^^^^^^^^^^^^^
உனக்காக வாழ்ந்தேன் ....
உன்னோடு வாழ்ந்தேன் ....
உன்னே நினைத்தேன் ....!
எனக்கொரு ஆசை ...
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
வேணாம்... வேணாம்...
அவள் கணவன் கையில் கம்போடு பின்னால் நிற்கிறான்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மின் மினிக் கவிதைகள்
கஷ்டப்பட்டு கவிதை வடிப்பது என்னவோ...
கவிஞர்கள்தான்...
அதை வாசித்து சுவைத்து மகிழ்வதும்...
அதை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதும்
என்னவோ ...
என்னைப்போன்ற வாசகர்கள்தான்...
எல்லாம் இந்த 'வலியில்லாத முள்' செய்யும் கைங்கர்யம்
எல்லாம் விதி... எல்லாம் நேரம்...
கவிஞர்கள்தான்...
அதை வாசித்து சுவைத்து மகிழ்வதும்...
அதை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதும்
என்னவோ ...
என்னைப்போன்ற வாசகர்கள்தான்...
எல்லாம் இந்த 'வலியில்லாத முள்' செய்யும் கைங்கர்யம்
எல்லாம் விதி... எல்லாம் நேரம்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மின் மினிக் கவிதைகள்
கஷ்டப்பட்டு கவிதை வடிப்பது என்னவோ...
கவிஞர்கள்தான்...
அதை வாசித்து சுவைத்து மகிழ்வதும்...
அதை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதும்
என்னவோ ...
என்னைப்போன்ற வாசகர்கள்தான்...
எல்லாம் இந்த 'வலியில்லாத முள்' செய்யும் கைங்கர்யம்
எல்லாம் விதி... எல்லாம் நேரம்...
நீங்கள் இருப்பத்தால் என்னவோ நாங்கள் கண்ணா பின்னா எண்டு எழுதுகிறோமோ ...?
Re: மின் மினிக் கவிதைகள்
காதல் முறிந்தால் ...
தோல்வியாகும் ....
தோல்வியே வெற்றியின் ...
மீண்டெழ வாய்ப்புண்டு ....!!!
நட்பு முறிந்தால் ....
இழப்பாகும் ....
இழப்பை ஈடு செய்வது ...
கடினமாகும் ....!!!
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
தோல்வியாகும் ....
தோல்வியே வெற்றியின் ...
மீண்டெழ வாய்ப்புண்டு ....!!!
நட்பு முறிந்தால் ....
இழப்பாகும் ....
இழப்பை ஈடு செய்வது ...
கடினமாகும் ....!!!
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
ஆழமாக இருப்பது ...
காதல் ....
நீளமாக இருப்பது ....
நட்பு .....!!!
அருகில் இருந்தால் ...
காதல் அழகு ....
தொலைவில் இருந்தாலும் ...
நட்பு அழகு ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
காதல் ....
நீளமாக இருப்பது ....
நட்பு .....!!!
அருகில் இருந்தால் ...
காதல் அழகு ....
தொலைவில் இருந்தாலும் ...
நட்பு அழகு ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
ஒரு காதல் ஜோடிக்கு ....
அவன் எனக்கு தோழன்....
அவள் எனக்கு தோழி....
நட்பாக இருந்தாலே ....
இது சாத்தியமாகும் ....!!!
நம்பினால் வருவது காதல்
நம்பிக்கையோடு வாழ்வது
நட்பு ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
அவன் எனக்கு தோழன்....
அவள் எனக்கு தோழி....
நட்பாக இருந்தாலே ....
இது சாத்தியமாகும் ....!!!
நம்பினால் வருவது காதல்
நம்பிக்கையோடு வாழ்வது
நட்பு ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
தினமும் காதலில் ....
அன்பு பெருகும் ...
தினமும் நட்பில் ....
நம்பிக்கை பிறக்கும் ....!!!
நட்பை புரிந்து கொள்...
நட்பை மதித்து கொள் ...
நட்பை பிரிந்து விடாதே ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
அன்பு பெருகும் ...
தினமும் நட்பில் ....
நம்பிக்கை பிறக்கும் ....!!!
நட்பை புரிந்து கொள்...
நட்பை மதித்து கொள் ...
நட்பை பிரிந்து விடாதே ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
நெஞ்சுக்குள்ளே இருப்பது ....
காதல் .....
நெஞ்சில் சுமப்பது ....
நட்பு .....!!!
காதல் கண்ணால் ....
தோன்றும் ....
நட்பு கண்ணீரை ....
துடைக்கும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
காதல் .....
நெஞ்சில் சுமப்பது ....
நட்பு .....!!!
காதல் கண்ணால் ....
தோன்றும் ....
நட்பு கண்ணீரை ....
துடைக்கும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
உயிர் சுமந்து ...
உயிர் பகிந்து ...
உயிர் காத்து ....
உயிர் வளர்க்கும் ....
உயிரே அம்மா ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
உயிர் பகிந்து ...
உயிர் காத்து ....
உயிர் வளர்க்கும் ....
உயிரே அம்மா ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
இன்றும் உச்சியில் ...
தண்ணீரை ஊற்றும் ...
நொடிபொழுதில் ....
சின்ன வயதில் தாயே ....
உச்சியில் தண்ணீர் ...
ஊற்ற நான் வீறுட்டு...
கத்தியது நினைவுக்கு
வருகிறது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
தண்ணீரை ஊற்றும் ...
நொடிபொழுதில் ....
சின்ன வயதில் தாயே ....
உச்சியில் தண்ணீர் ...
ஊற்ற நான் வீறுட்டு...
கத்தியது நினைவுக்கு
வருகிறது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
தொப்பிள் கொடியை....
வெட்டி நம் வாழ்கையை ....
ஆரம்பித்து வைத்த பிரதம ...
அதிதி தாய் ...!!!
திறக்கப்பட்ட ....
நம் புதிய வாழ்க்கை ....
கட்டிடத்தில் அன்புதான் ...
மொத்த முதலீடு ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
வெட்டி நம் வாழ்கையை ....
ஆரம்பித்து வைத்த பிரதம ...
அதிதி தாய் ...!!!
திறக்கப்பட்ட ....
நம் புதிய வாழ்க்கை ....
கட்டிடத்தில் அன்புதான் ...
மொத்த முதலீடு ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
என்னை ....
படைபப்தற்காக
இறைவன் படைத்ததே ......
தாய் ....!!!
அன்பு
என்ற தலைப்பில் ....
ஆயிரம் ஆயிரம் வரி ....
கவிதை எழுதலாம் ...
ஒரே வரியில் அம்மா ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
படைபப்தற்காக
இறைவன் படைத்ததே ......
தாய் ....!!!
அன்பு
என்ற தலைப்பில் ....
ஆயிரம் ஆயிரம் வரி ....
கவிதை எழுதலாம் ...
ஒரே வரியில் அம்மா ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
ஒரு குழந்தை முதல் ...
அழைக்கும் வார்த்தை ...
அம்மா .....!!!
கருவறையில் ....
கற்றுக்கொண்டு வந்த ....
வார்த்தை ....!
கற்றுகொடுத்ததுயார் .....
இறைவன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
அழைக்கும் வார்த்தை ...
அம்மா .....!!!
கருவறையில் ....
கற்றுக்கொண்டு வந்த ....
வார்த்தை ....!
கற்றுகொடுத்ததுயார் .....
இறைவன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:கஷ்டப்பட்டு கவிதை வடிப்பது என்னவோ...
கவிஞர்கள்தான்...
அதை வாசித்து சுவைத்து மகிழ்வதும்...
அதை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதும்
என்னவோ ...
என்னைப்போன்ற வாசகர்கள்தான்...
எல்லாம் இந்த 'வலியில்லாத முள்' செய்யும் கைங்கர்யம்
எல்லாம் விதி... எல்லாம் நேரம்...
நீங்கள் இருப்பத்தால் என்னவோ நாங்கள் கண்ணா பின்னா எண்டு எழுதுகிறோமோ ...?
நீங்கள் சரியாகத்தான் எழுதுகிறீர்கள் கவியே.
நான்தான் போஸ்ட்மார்ட்டம் பண்றவனாச்சே....
கையில கத்தி கிடைச்சதும் சும்மா கன்னா பின்னானு அறுத்து கூறுபோட்டுட்டேன் சும்மா ஜாலிக்காக
தைரியமாக எழுதுங்கள். உங்கள் கவிதைகள் தொடரட்டும்.
ரசிக்க ... சுவைக்க... நானிருக்கிறேன்
சும்மாக்கா சூ...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:சும்மாக்கா சூ...
இது எந்த மொழி பாஷை,,,,,
12 வது கிரகத்தின் பாஷை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» மின்-நூல் வேண்டும்
» மின் இணைப்புக்கு அலையும் கதை
» மின் அஞ்சல் அனுப்புகையில்…
» கிடைக்குமா மின் பதிப்பு?
» மின்-நூல் வேண்டும்
» மின் இணைப்புக்கு அலையும் கதை
» மின் அஞ்சல் அனுப்புகையில்…
» கிடைக்குமா மின் பதிப்பு?
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum