தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

View previous topic View next topic Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ஸ்ரீராம் Wed Mar 09, 2016 10:33 am

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Thagavalguru-whatsapp-video-call


சென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறது. இன்றைய பதிவில் WhatsApp மூலம் எப்படி வீடியோ கால் பேசலாம் என்பதை பார்ப்போம்.

இந்த வீடியோ கால் பேசும் வசதி இப்போது புதிய WhatsApp உள்ளிணைக்கப்பட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கினாலும் WhatsApp இன்னும் டெஸ்ட்டில்தான் வைத்து உள்ளது. ஆனால் ஒரு மிக சிறிய ஆப் மூலம் உங்கள் WhatsApp ஆப்ல உள்ள நண்பர்களுடன் HD வீடியோ தரத்தில் வீடியோ கால் பேச முடியும். இதற்கு இந்த ஆப் இருவரிடமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

இங்கே கிளிக் செய்து Booyah Video Chat for WhatsApp என்ற சிறிய ஆப் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Thagavalguru-whatsapp-video-call-app

டவுன்லோட் ஆனதும் Booyah ஆப் திறந்து Start Now பட்டனை அழுத்துங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Add Friend This Chat என்பதில் கிளிக் செய்து உங்கள் நெருங்கிய நண்பர்களை தேந்தெடுங்கள். உங்கள் நண்பர் இந்த Booyah பயன்படுத்தினால் மட்டுமே இதில் இணைக்க முடியும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த பதிவை உங்கள் WhatsApp நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

இதில் முக்கிய வசதிகள்.

1. நண்பர் ஒருவருடன் கால் செய்ய முடியும்.

2. நண்பர்கள் குழுவாக ஒரே நேரத்தில் WhatsApp வீடியோ கால் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 12 நண்பர்களுடன் முகத்தை பார்த்து உரையாட முடியும்.

3. இதில் செக்யூரிட்டி அதிகம் எனவே பாதுகாப்பாக பேச முடியும்.

அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் முன் 
ஒரு முறை ஷேர் செய்து விடுங்கள். 

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Download-button

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Proxy?url=http%3A%2F%2Fwww.mfrmls.com%2Fimages%2Fstories%2Flogos%2Fgoogle-play-store-icon-small-web


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by முரளிராஜா Thu Mar 10, 2016 10:41 am

உங்க பேச்சை கேட்டா டேட்டா சீக்கிரமா காலி ஆகிடும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ஸ்ரீராம் Thu Mar 10, 2016 6:02 pm

முரளிராஜா wrote:உங்க பேச்சை கேட்டா டேட்டா சீக்கிரமா காலி ஆகிடும் புன்முறுவல்

ஆமா ஆமா நீங்க ஆடியோ கால் செய்யறது இல்ல. இதில் வீடியோ கால் தேவையா உங்களுக்கு?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by முரளிராஜா Thu Mar 10, 2016 6:02 pm

முடியல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ரானுஜா Fri Mar 11, 2016 4:24 pm

தகவலுக்கு நன்றி தம்பி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ரானுஜா Fri Mar 11, 2016 4:27 pm

முரளிராஜா wrote:முடியல
எதுக்கு வாய குடுக்கணும் அப்புறம் இப்படி முட்டிக்கணும்.... ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by செந்தில் Fri Mar 11, 2016 8:07 pm

பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by முரளிராஜா Sat Mar 12, 2016 11:23 am

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:முடியல
எதுக்கு வாய குடுக்கணும் அப்புறம் இப்படி முட்டிக்கணும்.... ரொம்ப ஜாலி
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ரானுஜா Sat Mar 12, 2016 2:07 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
முரளிராஜா wrote:முடியல
எதுக்கு வாய குடுக்கணும் அப்புறம் இப்படி முட்டிக்கணும்.... ரொம்ப ஜாலி
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

laugh laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ஸ்ரீராம் Sat Mar 12, 2016 5:00 pm

ரானுஜா wrote:தகவலுக்கு நன்றி தம்பி

சரி அக்கா.

இனி எந்த ஒரு கடினமான பணி சூழலிலும் தகவல் தளம் பக்கம் தவறாமல் வரவேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கேன்.

(இதை தல முரளி படிக்காமல் இருக்கணும் கடவுளே  போதை)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ragu Sat Mar 12, 2016 5:20 pm

மொபைல் போஸ்ட்க்கு நன்றி
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ரானுஜா Sat Mar 12, 2016 5:38 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:தகவலுக்கு நன்றி தம்பி

சரி அக்கா.

இனி எந்த ஒரு கடினமான பணி சூழலிலும் தகவல் தளம் பக்கம் தவறாமல் வரவேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கேன்.

(இதை தல முரளி படிக்காமல் இருக்கணும் கடவுளே  போதை)

படிப்பார் அப்புறம் முட்டிப்பார்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by முரளிராஜா Sat Mar 12, 2016 5:39 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:தகவலுக்கு நன்றி தம்பி

சரி அக்கா.

இனி எந்த ஒரு கடினமான பணி சூழலிலும் தகவல் தளம் பக்கம் தவறாமல் வரவேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கேன்.

(இதை தல முரளி படிக்காமல் இருக்கணும் கடவுளே  போதை)
அப்படியே வந்துட்டாலும் 
என்னத்த சொல்ல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by ஸ்ரீராம் Sat Mar 12, 2016 5:40 pm

ஐயோயோ பார்துபூட்டாரே  பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by முரளிராஜா Sun Mar 13, 2016 10:44 am

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.  Empty Re: WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum