தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 09, 2016 8:12 pm

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 09, 2016 8:16 pm

கடத்தல்காரன் கையில் பணம்
வன அதிகாரிகள் பாராமுகம்
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 09, 2016 8:20 pm

காடழிப்பு
ஆற்று நீர் ஆவியானது
புலம்பெயரும் அகதியானது கொக்கு

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 2:54 pm

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 2:58 pm

சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 2:59 pm

வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 3:02 pm

கண் வரைதல் ஓவிய போட்டி
முதல் பரிசு பெற்றான் மாணவன்
பார்வையற்ற மாற்றுத்திறனாளி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 3:04 pm

தொட்டிக்குள் இலை குவிகிறது
தூய்மையானது சாப்பாட்டுக்கடை
ஏழை வயிறு நிரம்பியது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 3:05 pm

பூமி உருண்டை
அதுதான் சிறிதாக இருக்கிறது
தொட்டிக்குள் மீன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 3:07 pm

வெற்றி கிடைக்குவரை
கட்சி மீது விசுவாசமாய் இரு
தேர்தல் ராஜ தந்திரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Thu Mar 10, 2016 5:54 pm

அனைத்தும் சூப்பர் கவிதைகள் அண்ணா நன்றி!

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 6:55 pm

@ஸ்ரீராம் wrote:அனைத்தும் சூப்பர் கவிதைகள் அண்ணா நன்றி!

நன்றி நன்றி
வாழ்த்துகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 2:10 pm

வானத்தில் கருமேக கூட்டம்
வெறுப்போடு பார்கிறார்
நடைபாதை வியாபாரி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 2:22 pm

வெற்றியை காட்டும் இருவிரல்கள்
தலை குனியும் மற்றைய விரல்கள்
விரல் நடுவில் சிகரட்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 2:34 pm

நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும்
நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு
கலக்கத்தோடு இருக்கும் மரம்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 2:48 pm

கொளுத்தி எரியும் வெய்யில்
தாகம் தீர்க்கும் பாதசாரிகள்
இளநீர் வியாபாரில் வியர்வை மழை

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 14
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 1:08 pm

தெருவின் உடல் குளிர்மையானது
தாகத்தோடு காத்திருகிறது குடம்
குடிநீர் வண்டி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 15
@

வாழ்க்கை நெளிவும் சுழிவும்
ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது
நதிகள்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 16
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 1:18 pm

சாதிகள் வேறுபட்டவை
கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள்
பூமாலை

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Wed Mar 16, 2016 10:19 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by ragu Wed Mar 16, 2016 12:53 pm

@கவிப்புயல் இனியவன் wrote:சாதிகள் வேறுபட்டவை
கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள்
பூமாலை

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 17
செம! நல்லாருக்குங்க
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 16, 2016 3:18 pm

செம! நல்லாருக்குங்க

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 8:32 pm

இயற்கை கொடுத்தது
பால் வடிவில் நஞ்சுப்பொருள்
கள்ளிச்செடி

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 8:24 pm

தொண்டன் தீக்குளிப்பு
தலைவர் சோகத்தில் மூழ்கினார்
கட்சி ஒரு வாக்கினால் தோல்வி

^^^

காகித துண்டுக்கு
ஆயிரம் பொற்காசுகள்
வாக்கு சீட்டு விற்பனை

^^^

பொய்மையே வெல்லும்
உண்மை சிறையில் அடைக்கப்படும்
அரசியல்

^^^

அரசியல் ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 9:04 pm

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^

சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 25, 2016 6:40 pm

ஹைக்கூ கவிதை
-----
சூரியன் உதயமாகிறான்
கோழி சேவலின் வாயை மூடியது
அருகில் இறைச்சி வியாபாரி

^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum