தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிரின் ஒத்த சொல் காதல் --முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

உயிரின் ஒத்த சொல் காதல் --முஹம்மத் ஸர்பான் Empty உயிரின் ஒத்த சொல் காதல் --முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Sat Apr 02, 2016 5:13 pm

உயிரின் ஒத்த சொல் காதல் --முஹம்மத் ஸர்பான் Gykox_287839
நிலவே! 
என் பக்கம் வந்தாய் 
அஸ்தமனத்தில் 
சந்திரோதயம் தந்தாய் 
கோள்களின் சுழற்சியில் 
நெருங்கி 
வந்து காதல் என்றாய். 

கார்மேக மழைச்சாரல் 
போல் இதயத்தில் சில 
பட்டாம்பூச்சிகள் பறக்கிறது. 
இறக்கை உதிர்ந்த பறவையை 
போல் கண்களின் உறக்கமும் 
கனவாய் திருடு போகிறது ., 

மாடி வீட்டு அடுக்குப் படிகளில் 
நீ நடக்கும் திசையை தீர்மானித்த 
பின்பே..., 
வாஸ்த்துக்கல்லும் நடப்படுகிறது 

நீ உண்ட எச்சிலிலையை என் 
அறைக்குள் பத்திரமாய் வைத்துள்ளேன் 
அதில் உன் காலடி மண்ணை அள்ளி 
கோலம் போட்டு பார்க்கிறேன்..., 

நாகரீக ஆடைகள் வேண்டாம் அன்பே! 
உன் அழகை நிர்வாணமாக்கி விடும் 
பருத்தி நூல் சேலைகள் போதும் பெண்ணே! 
நதியின் மீன்களுக்கும் குளிர்க்காய்ச்சல் 
வந்து விடும்.... 

காதல் என்ற சொல் காமம் மட்டுமல்ல 
நீ உடை மாற்றும் நேரங்களில் என்னுடல் 
உன் மானம் காக்கும் வேலியாகிறது 

ஆயுள் கைதியாய் வாழ்வின் 
சிறைக்குள் அடை பட்டுக் கொள்வோம் 
கொண்டாட்ட நாட்களில் மீண்டும் 
புதுப்பறவைகள் போல் சிறகடிப்போம் 

மரணமும் இரு உயிருக்கு உடலானது 
கடவுள் அகராதியில் 
உயிருக்கு ஒத்த சொல் காதல்
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum