Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேர்தல் முடிந்து விட்டது. முரளி நான்கு ஓட்டுக்கள் அதிக பெற்று "அமர்க்கள நாயகன்" ஆகியுள்ளார்.
கீழே பின்னூட்டம் போட்டு உங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள் முரளி.
அனைவரும் வெற்றி பெற்ற முரளி ராஜாவை வாழ்த்துங்கள்...

தேர்தல் நடத்தி கொடுத்தமைக்காக எனக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க

ஸ்ரீராம்
அமர்க்கள தேர்தல் அதிகாரி

Last edited by ஸ்ரீராம் on Mon Nov 26, 2012 10:38 pm; edited 4 times in total
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
அனைவரும் செந்தில் அவர்களுக்கு வோட் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
எங்க பிரபு உங்க வேட்பாளரையே காணும் இன்னிக்கும் துணி துவைச்சுகிட்டு இருக்காரா ?

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
அவர் வாக்குச்சாவடியை பார்வை இட போய் இருக்கிறார்.. நாங்கள் வெற்றி பெற்று விட்டால் எங்கள் சங்க ஆட்களை நீங்கள் ஓட்டக் கூடாது..
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
வோட் பூத்தில் வாக்கு கேட்க கூடாதுமகா பிரபு wrote:அனைவரும் செந்தில் அவர்களுக்கு வோட் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..![]()

ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
இது கேன்வாசிங்..ஜோர்பா wrote:வோட் பூத்தில் வாக்கு கேட்க கூடாதுமகா பிரபு wrote:அனைவரும் செந்தில் அவர்களுக்கு வோட் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..![]()
![]()

Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்ததுக்காக பஞ்சாயத்தில் நிற்பதாக கேள்விமகா பிரபு wrote:அவர் வாக்குச்சாவடியை பார்வை இட போய் இருக்கிறார்.. நாங்கள் வெற்றி பெற்று விட்டால் எங்கள் சங்க ஆட்களை நீங்கள் ஓட்டக் கூடாது..

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
அவர் தன் கடமையை தான் செய்தார்..முரளிராஜா wrote:ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்ததுக்காக பஞ்சாயத்தில் நிற்பதாக கேள்விமகா பிரபு wrote:அவர் வாக்குச்சாவடியை பார்வை இட போய் இருக்கிறார்.. நாங்கள் வெற்றி பெற்று விட்டால் எங்கள் சங்க ஆட்களை நீங்கள் ஓட்டக் கூடாது..![]()
![]()
![]()
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
தற்போது முரளி ஒரு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
கள்ள ஓட்டெல்லாம் போட முடியாது. ப்ரோக்ராம் என்னுடையது.
கள்ள ஓட்டெல்லாம் போட முடியாது. ப்ரோக்ராம் என்னுடையது.

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
வாங்க ஜோர்பாஜோர்பா wrote:வோட் பூத்தில் வாக்கு கேட்க கூடாதுமகா பிரபு wrote:அனைவரும் செந்தில் அவர்களுக்கு வோட் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..![]()
![]()
நீங்க எனக்கு ஓட்டு போட்டது
என் மீது கொண்ட அன்பாலா

இல்லை நட்பாலா

மகா பிரபு மீது கொண்ட வெறுப்பாலா

நான்தான் வெற்றி பெறுவேன்
என்ற நினைப்பாலா

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
அதனால் தான் சந்தேகமா இருக்குஸ்ரீராம் wrote:தற்போது முரளி ஒரு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
கள்ள ஓட்டெல்லாம் போட முடியாது. ப்ரோக்ராம் என்னுடையது.![]()

Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
அதனாலதான் எங்களுக்கு சந்தேகமேஸ்ரீராம் wrote:
கள்ள ஓட்டெல்லாம் போட முடியாது. ப்ரோக்ராம் என்னுடையது.![]()

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
கண்டிப்பா நான் நடு நிலையாளன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
முரளிராஜா wrote:வாங்க ஜோர்பாஜோர்பா wrote:வோட் பூத்தில் வாக்கு கேட்க கூடாதுமகா பிரபு wrote:அனைவரும் செந்தில் அவர்களுக்கு வோட் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..![]()
![]()
நீங்க எனக்கு ஓட்டு போட்டது
என் மீது கொண்ட அன்பாலா![]()
இல்லை நட்பாலா![]()
மகா பிரபு மீது கொண்ட வெறுப்பாலா![]()
நான்தான் வெற்றி பெறுவேன்
என்ற நினைப்பாலா![]()

Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
ஆனா நீங்க ஏன் முரளி அண்ணனுக்கு ஓட்டு போட்டிங்க..ஸ்ரீராம் wrote:கண்டிப்பா நான் நடு நிலையாளன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.![]()

Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
முரளிராஜா wrote:வாங்க ஜோர்பாஜோர்பா wrote:வோட் பூத்தில் வாக்கு கேட்க கூடாது [You must be registered and logged in to see this image.]மகா பிரபு wrote:அனைவரும் செந்தில் அவர்களுக்கு வோட் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..![]()
நீங்க எனக்கு ஓட்டு போட்டது
என் மீது கொண்ட அன்பாலா![]()
இல்லை நட்பாலா![]()
மகா பிரபு மீது கொண்ட வெறுப்பாலா![]()
நான்தான் வெற்றி பெறுவேன்
என்ற நினைப்பாலா![]()

WHO IS THE CHIEF ELECTION COMMISSIONER?
THERE IS NO SECRECY ! THERE IS NO PRIVACY?
I CONTEMPT THE ELECTION PROCESS.
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
நீதி தவற மாட்டேன் அண்ணன் தம்பிகளே

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
[You must be registered and logged in to see this image.]மகா பிரபு wrote:ஆனா நீங்க ஏன் முரளி அண்ணனுக்கு ஓட்டு போட்டிங்க..ஸ்ரீராம் wrote:கண்டிப்பா நான் நடு நிலையாளன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.![]()
![]()
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
தொரை இங்கிளிசெல்லாம்பேசுது..ஜோர்பா wrote:முரளிராஜா wrote:வாங்க ஜோர்பாஜோர்பா wrote:வோட் பூத்தில் வாக்கு கேட்க கூடாது [You must be registered and logged in to see this image.]மகா பிரபு wrote:அனைவரும் செந்தில் அவர்களுக்கு வோட் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..![]()
நீங்க எனக்கு ஓட்டு போட்டது
என் மீது கொண்ட அன்பாலா![]()
இல்லை நட்பாலா![]()
மகா பிரபு மீது கொண்ட வெறுப்பாலா![]()
நான்தான் வெற்றி பெறுவேன்
என்ற நினைப்பாலா![]()
WHAT IS THIS ?
WHO IS THE CHIEF ELECTION COMMISSIONER?
THERE IS NO SECRECY ! THERE IS NO PRIVACY?
I CONTEMPT THE ELECTION PROCESS.

Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
ஜோர்பா wrote:WHAT IS THIS ?
WHO IS THE CHIEF ELECTION COMMISSIONER?
THERE IS NO SECRECY ! THERE IS NO PRIVACY?
I CONTEMPT THE ELECTION PROCESS.
அப்ப உடனே தேர்தல நிறுத்த சொல்லுங்க
நான் தோத்துடுவேன் போலருக்கு

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
ஜோர்பா wrote:
WHAT IS THIS ?
WHO IS THE CHIEF ELECTION COMMISSIONER?
THERE IS NO SECRECY ! THERE IS NO PRIVACY?
I CONTEMPT THE ELECTION PROCESS.
இது நம்ம ஊரு தேர்தல் இல்ல தம்பி... மின்னணு வாக்கு பெட்டி அவ்வப்போது வாக்கு விவரங்களை காட்டி கொண்டுதான் இருக்கும்.

இது அமர்க்கள சங்க தேர்தல் ஆச்சே...

- ஸ்ரீராம், தேர்தல் அதிகாரி
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
ஒரு மணி முடிந்தும் வாக்கெடுப்பு ரொம்ப மந்தமா போகுது.
இப்ப முரளி முன்னிலை வகிக்கிறார்.
இப்ப முரளி முன்னிலை வகிக்கிறார்.
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
எப்பவுமே நான் முன்னிலையில் இருக்கற மாதிரி தானே புரோகிராம் செய்திருக்கீங்கஸ்ரீராம் wrote:ஒரு மணி முடிந்தும் வாக்கெடுப்பு ரொம்ப மந்தமா போகுது.
இப்ப முரளி முன்னிலை வகிக்கிறார்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
நான் நடுவர். அப்புறம் இந்த மின்னணு வாக்கெடுப்பு பெட்டியை ப்ரோக்ராமில் ஒரு pluginல இருந்து கால் பண்ணி இருக்கேன். அதனாலே ரொம்ப சரியா இருக்கும்.
இப்ப 2 ஓட்டுகள் கூடுதலா இருக்கே... முரளி தொடர்ந்து முன்னிலை...
இப்ப 2 ஓட்டுகள் கூடுதலா இருக்கே... முரளி தொடர்ந்து முன்னிலை...
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5

» அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13
» !!!!....... தேர்தல் .....!!!!
» தேர்தல்

Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|