Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை:அமெரிக்க மாகாண ஆளுநர் ஆதங்கம்
Page 1 of 1 • Share
இந்தியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை:அமெரிக்க மாகாண ஆளுநர் ஆதங்கம்
அமெரிக்காவில் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில்
பணியாற்றும் இந்தியப் பணியாளர்கள் எதையும் எளிதில்
புரிந்து கொள்வதில்லை என்று அமெரிக்காவின் மெயின்
மாகாண ஆளுநர் பால் லிப்பேஜ் ஆதங்கத்துடன்
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி சார்பில் வரும் ஜூலை
மாதம் நடைபெறவுள்ள தேசிய மாநாட்டில் பங்கேற்கும்
பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்,
வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பால் லிப்பேஜ் பேசியபோது, "அமெரிக்காவின் பல்வேறு
பகுதிகளில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில்
இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் வாடிக்கையாளர்கள்
சொல்லும் எதையும் எளிதில் புரிந்துகொள்வதில்லை.
மொழிபெயர்ப்பாளர்களை அருகில் வைத்துக்கொண்டுதான்
அவர்களிடம் பேச வேண்டியுள்ளது.
இருப்பினும் இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்' என்றார்.
"கால் சென்டர்'களில் பணிபுரியும் இந்தியர்களின் ஆங்கில
உச்சரிப்பு தொடர்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக்
கட்சி வேட்பாளருக்கான போட்டியில் உள்ள டொனால்டு டிரம்ப்
தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
லிப்பேஜ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை!
» எதையும் புரிந்து செய்யுங்கள்!
» எதையும் புரிந்து செய்ய வேண்டும்.....
» தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்
» ஆதங்கம் ...
» எதையும் புரிந்து செய்யுங்கள்!
» எதையும் புரிந்து செய்ய வேண்டும்.....
» தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்
» ஆதங்கம் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|