Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
Page 1 of 1 • Share
நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
1. சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல
சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல
காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு அது கோட்டையும்
அல்ல
அது என்ன?
–
2. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள்
சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள்
ஒற்றுமையாக ஓரே அறையில் இருப்பவர்கள்
ஒருவர் வீட்டின் சுவரில் உரசினால்
அனைவரும் எரிந்துவிடுவார்கள்.
இவர்கள் யார்?
–
3. வானத்தில் பறக்கும்
அது பறவை அல்ல
நீண்ட வால் உண்டு
அது குரங்கு அல்ல
வானத்தில் ஆட்டம் போடும்
அது மயில் அல்ல
அது என்ன?
–
4. வீதியில் கொட்டி வைத்த வெள்ளைப் பஞ்சுப்பொதிகள்
காற்றடித்தால் நகர்ந்துவிடும். அங்கும் இங்கும் ஓடித்திரியும்
கொஞ்சம் கறுத்துவிட்டால் போச்சு, கண்ணீர் விட்டு அழுதுவிடும்
அது என்ன?
–
5. வீட்டு வாசலில் போட்ட பூப்போல் தடுக்கு இருக்கு
அதைப் பார்க்கத்தான் முடியும் கையில் எடுக்க முடியாது
துடைப்பத்தால் கூட்டிவிட்டால் போச்சு; காணாமல் போய் விடும்
அது என்ன?
–
சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல
காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு அது கோட்டையும்
அல்ல
அது என்ன?
–
2. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள்
சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள்
ஒற்றுமையாக ஓரே அறையில் இருப்பவர்கள்
ஒருவர் வீட்டின் சுவரில் உரசினால்
அனைவரும் எரிந்துவிடுவார்கள்.
இவர்கள் யார்?
–
3. வானத்தில் பறக்கும்
அது பறவை அல்ல
நீண்ட வால் உண்டு
அது குரங்கு அல்ல
வானத்தில் ஆட்டம் போடும்
அது மயில் அல்ல
அது என்ன?
–
4. வீதியில் கொட்டி வைத்த வெள்ளைப் பஞ்சுப்பொதிகள்
காற்றடித்தால் நகர்ந்துவிடும். அங்கும் இங்கும் ஓடித்திரியும்
கொஞ்சம் கறுத்துவிட்டால் போச்சு, கண்ணீர் விட்டு அழுதுவிடும்
அது என்ன?
–
5. வீட்டு வாசலில் போட்ட பூப்போல் தடுக்கு இருக்கு
அதைப் பார்க்கத்தான் முடியும் கையில் எடுக்க முடியாது
துடைப்பத்தால் கூட்டிவிட்டால் போச்சு; காணாமல் போய் விடும்
அது என்ன?
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்

-
6. அடி மலர்ந்து நுனி மலராத பூ
கறிசமைக்க உதவும் பூ
ஆனால் தலையில் சூட்ட முடியாத பூ
அது என்ன?
–
7. வட்டமான அறையில் அண்ணன் தம்பி இரண்டு பேர்
அவர்களைச் சுற்றிப் பனிரண்டு நண்பர்கள்
அண்ணன், தம்பி இருவரும் நண்பர்களைத் தொட்டுத் தொட்டு
விளையாடுவார்ர்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை
அண்ணன் தம்பி இணைந்து ஒவ்வொரு நண்பர்களாகத்
தொட்டுப் பிடிப்பார்கள். அது என்ன?
–
8. நின்றால் ஒரு பெயர்
ஓடினால் ஒரு பெயர்
விழுந்தால் ஒரு பெயர்
அது என்ன?
–
9. ஓடும் கால் நான்கு
உறிஞ்சும் கால் நான்கு
முட்டும் கால் இரண்டு
உடம்புக்கு விசிறிக்கொள்ள
முடி விசிறி ஒன்று. அது என்ன?
–
10.உடம்பு எல்லாம் பல்லுக்காரன்
ஒரு பொருளும் கடிக்க மாட்டான்
கடித்தால் வலிக்காது
பல் விழுந்தால் முளைக்காது. அது என்ன?
–
———————————
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
I ) தேன் கூடு
2) தீக்குச்சிகள்
3) ஹெலிகாப்டர்
4) மேகம்
5) கோலம்
6) வாழைப்பூ
7) கடிகாரம்
8) நீர் ஆறு அருவி
9)வண்ணத்திப்பூச்சி
10) சீப்பு
2) தீக்குச்சிகள்
3) ஹெலிகாப்டர்
4) மேகம்
5) கோலம்
6) வாழைப்பூ
7) கடிகாரம்
8) நீர் ஆறு அருவி
9)வண்ணத்திப்பூச்சி
10) சீப்பு
sairavi- புதியவர்
- பதிவுகள் : 5
Re: நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
-
9 தவிர அனைத்தும் சரியான விடைகள்
-
3.ஹெலிகாப்டர்
மற்றொரு விடை - பட்டம்
-
9- வண்ணத்துப் பூச்சி தவறான விடை
-
ஓடும் கால் நான்கு...!!
க்ளூ
-
விலங்கினத்தில் ஒன்று
9 தவிர அனைத்தும் சரியான விடைகள்
-
3.ஹெலிகாப்டர்
மற்றொரு விடை - பட்டம்
-
9- வண்ணத்துப் பூச்சி தவறான விடை
-
ஓடும் கால் நான்கு...!!
க்ளூ
-
விலங்கினத்தில் ஒன்று
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
நான் ரவிச்சந்திரன் சென்னையில் இருக்கிறேன். நான் ஸ்டாக் மார்க்கெட்டில் டிரேடிங் செய்கிறேன். அதன் நுட்பம் தெரிந்தால் நன்றாக வீட்டிலேயே எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
நான நேரடியாகவும் ஆன்லைனிலும் பயிற்சிக்கொடுக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். எண் 7845014471 ravisai18@gmail.com
நான நேரடியாகவும் ஆன்லைனிலும் பயிற்சிக்கொடுக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். எண் 7845014471 ravisai18@gmail.com
sairavi- புதியவர்
- பதிவுகள் : 5
Re: நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
வினா 9
-
சரியான விடை - பசு
-

-
சரியான விடை - பசு
-

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» செல்பேசி தண்ணீரில் விழுந்தால் உடனடியாக சரி செய்வது எப்படி?
» தமிழ் விடுகதைகள் சில ...
» வெவ்வேறு நிறங்கள்..
» 23 வெவ்வேறு பணிகள்-ஒரே ஒரு சாப்ட்வேர்
» மண்ணுக்குள்ளே மக்காத கயிறு - விடுகதைகள்
» தமிழ் விடுகதைகள் சில ...
» வெவ்வேறு நிறங்கள்..
» 23 வெவ்வேறு பணிகள்-ஒரே ஒரு சாப்ட்வேர்
» மண்ணுக்குள்ளே மக்காத கயிறு - விடுகதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|