Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
உழைப்பாளி ---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
உழைப்பாளி ---முஹம்மத் ஸர்பான்
அன்னையின் உதிரம் பிள்ளையின் உயிரினில்
பூவிதழ் தொண்டையின் பாதையில் உதிரமாகும்.
மண்ணையும் தாயென நோகாமல் மிதித்து
சிந்திடும் உதிரமும் வியர்வையின் மணமாகும்.
பழுத்தப்பட்ட கைகளால் கல் அள்ளும் காயங்கள்
கோபுரமாய் நிமிர்ந்திடும் மாளிகையின் சாயங்கள்
சாக்கடை அள்ளும் நாங்கள் இல்லையென்றால்
தேகத்தின் கழிவுகளும் உங்களை கொல்லும்..,
களியோடு சதையாகி நான் மண்ணில் பிறந்தேன்
களியோடு காதலாகி உழைப்பவன் சிற்பமானான்.
நகத்தை வெட்டும் செல்வனின் வலியும் மரணம்
உழைப்பவன் நெஞ்சை துளைக்கும் அம்பும் ஜனனம்
பூக்கும் பூவை பார்ப்பவன் கண்ணால் கற்பழிக்கிறான்
உதிர்ந்த பூவை அள்ளும் தோட்டக்காரன் உயிர்கொடுக்கிறான்.
தரையை பிழந்து முளைக்கும் சிறு வித்துக்களும்
உழவனின் அன்புக்காய் காதல் கடிந்தங்கள் தீட்டின,
சிலந்திவலையில் எந்தச் செல்வனும் தூங்கிட முடியாது
எங்கள் குடிசையில் சிலந்தி வலைகள் தான் கூரைகள்
கடல் நீரை தொட்டு நாங்கள் அள்ளினாலும்
நீந்தும் மீன்கள் கூட இஷ்டப்பட்டு உப்பாய் மாறும்,
கார்கால மழைமேகங்கள் எங்கள் உடலின் தோள்கள்
சூரியனின் வெப்பக்கதிரும் சதையின் என்புச் சட்டை
உழைப்பவன் கண்கள் ஒளிவிடும் வைரக் கற்கள்
அவனின் இரைப்பை பால்மழை பொழிந்தும் வரண்ட பாலை
உழைப்பவனின் சுவாசத்தில் தான் பூக்களின் மகரந்தம்
இவன் கைகள் ஒடுங்கி போனால் செல்வன் அழிந்து போவான்,
உழைப்பவனையும் உயிராக நினையுங்கள் என் உலகமே!
அவன் வேகத்தில் குதிரையின் கடிவாளமும் மண்டியிடும்.

mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297

» உழைப்பாளி --முஹம்மத் ஸர்பான்
» உழைப்பாளி --முஹம்மத் ஸர்பான்
» உழைப்பாளி உதிரம் மண்ணில் காயவில்லை --முஹம்மத் ஸர்பான்
» உழைப்பாளி உதிரம் மண்ணில் காயவில்லை --முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» உழைப்பாளி --முஹம்மத் ஸர்பான்
» உழைப்பாளி உதிரம் மண்ணில் காயவில்லை --முஹம்மத் ஸர்பான்
» உழைப்பாளி உதிரம் மண்ணில் காயவில்லை --முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|