Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
முகநூல் பற்றிய முக்கிய செய்திகள்
Page 1 of 1 • Share
முகநூல் பற்றிய முக்கிய செய்திகள்
1.
இந்த ஆண்டு மார்ச் 31 –ம் தேதி வரை பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 165 கோடி.
2.
பேஸ்புக் கணக்கு வைததிருப்பவர்களில் ஆண்கள் 66% பெண்கள் 76%.
3.
140 மொழிகளில் பேஸ்புக் சேவைகள் மற்றும் தகவல்கள் பெற முடியும்.
4.
இன்று சர்வதேச அளவில் பேஸ்புக் வைத்திருப்பவர்களில் 8.7 சதவீதம் பேர் போலியான கணக்கு வைத்திருப்பவர்கள்.
5.
ஒவ்வொரு 6 லட்சம் முறை பேஸ்புக் கணக்கை திருட்டுத்தனமாக நுழைய முயற்சி செய்யப்படுகிறது.
6.
ஒவ்வொரு நொடிக்கும் ஐந்து புதிய பேஸ்புக் கணக்குகள் துவக்கப்படுகின்றன.
7.
2016 - ம் ஆண்டு மார்ச் 31 தேதி வரை பேஸ்புக் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 13, 598.
8.
சீனா உட்பட மொத்த 13 நாடுகளில் பேஸ்புக் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடையால் சீனாவில் மட்டும் 5 கோடி பயன்பாட்டாளர்களை பேஸ்புக் நிறுவனம் இழந்துள்ளது.
9.
பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 4,940.7 கோடி டாலர்.
10.
ஒரு நாளைக்கு 30 கோடி புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
11.
ஒரு நாளைக்கு 18 லட்சம் மக்கள் பேஸ்புக்கில் லைக் இடுகின்றனர்.
12.
அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் பேஸ்புக்கில் செலவிடுகின்றனர்.
13.
2015 – ம் ஆண்டு நிலவரப்படி பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானம் 1,793.8 கோடி டாலர். நிகர வருமானம் 368.8 கோடி டாலர்.
ஆதாரம் தி இந்து – நாளிதழ் - 13-06-2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: முகநூல் பற்றிய முக்கிய செய்திகள்
நல்ல தகவல்கள்
இத்துணை நல்ல தகவல்கள் கொண்ட முகநூளில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .....
இத்துணை நல்ல தகவல்கள் கொண்ட முகநூளில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» லினக்ஸை பற்றிய உண்மை செய்திகள்
» மூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்!
» மூச்சு’ பற்றிய முக்கிய தகவல்கள்!
» முகநூல் வக்கிரங்கள்
» -முகநூல் கவிதை -
» மூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்!
» மூச்சு’ பற்றிய முக்கிய தகவல்கள்!
» முகநூல் வக்கிரங்கள்
» -முகநூல் கவிதை -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|