Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மரமாகும் பேனா…கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்!
Page 1 of 1 • Share
மரமாகும் பேனா…கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்!
நம் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பார்க்கும் பொருட்கள் என்னவெல்லாம் இருக்கும் என ஒரு பட்டியல் போட்டால், மொபைல் ஃபோன், பேக், பர்ஸ், பேனா, வாகனங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் பேனாவிற்கு எந்த இடம்…? உண்மையில் நாம் அதிகளவில் பார்ப்பதும், பயன்படுத்துவதும் பேனாவைதான். குறிப்பாக Use and throw வகை பால் பாய்ன்ட் பேனா.
வாகனங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், கெமிக்கல்கள் என பல வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனக் கூறுகிறோம். ஆனால், பால்பாய்ன்ட் பேனா இதில் முக்கிய இடம் வகிப்பதை நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் இது.
ஆம், ஆனால், பிளாஸ்டிக் குப்பைகளில் பைகளுக்கு அடுத்ததாக அதிகமாகக் காணப்படுவது இந்த பேனாக்கள்தான்.
ஒரு பேனா தொலைந்தாலோ, மூடி தொலைந்தாலோ நாம் மாற்றுவது பேனாவைத்தான். ரீஃபில் பேனாக்கள் என்றாலும், மை தீர்ந்ததும் யாரும் ரீஃபில் வாங்க ஓடுவதில்லை. மாறாகப் புதியதாக பேனாவை வாங்கி பாக்கெட்டில் செருகிக்கொள்கிறோம். இதனால் எவ்வளவு பேனாக்கள் குப்பைகளில் சேர்கின்றன என நாம் சற்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: மரமாகும் பேனா…கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்!
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
நாம் சிந்திக்காத இந்த சிறு விஷயத்தை,கேரளாவைச் சேர்ந்த லக்ஷ்மி மேனன் சிந்தித்துள்ளார். சுற்றுச் சூழலைப் பேணுவதற்கு, பலவித முயற்சிகளை எடுத்து வரும் இவர், டிசைனராக உள்ளார். கேரளாவில் Pure Living எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் நோக்கம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நிலையான வாழ்க்கையை அமைத்து தருவதுதான்.
லக்ஷ்மி, தன்னுடைய டிசைனிங் அறிவையும், சுற்றுச்சூழல் மீதான காதலையும் இணைத்து, பழைய காகிதங்களில் இருந்து பேனா தயாரித்துள்ளார். இந்த பேனாக்களின் அடிப்பகுதியில் ஒரு விதை வைக்கப்பட்டிருக்கும். நாம் உபயோகித்துவிட்டு அப்பேனாவை தூக்கி வீசியெறிந்தாலும் அது ஒரு மரமாக வளரும். நாம் பேனாவைத் தொலைத்தாலும் கவலை இல்லை, அது ஒரு மரக்கன்றாக மாறியிருக்கும்.
இந்த பேனாவிற்கு அவர் வைத்துள்ள பெயர் ‘Entree’. அதாவது இயற்கைக்கு பாதிப்பில்லாத, வாழ்க்கைக்கு நாம் entry தருவதைக் குறிப்பதாகும். செய்தித்தாள்களை உபயோகிக்காமல், அச்சகத்தில் உள்ள காகிதக் குப்பைகளைப் பெற்று இவரே தயாரித்த ஒரு இயந்திரத்தில் விட்டு இறுக்கமாக சுழற்றி, பிளாஸ்டிக் பேனாவின் தன்மைக்குக் கொண்டு வருகிறார்.
இந்த பேனாக்களில் உள்ள விதை அகஸ்தியா எனும் ஒரு வகை மரத்தின் விதை. இந்த மரம் Humming bird எனவும் அழைக்கப்படுகிறது. இது மருத்துவ குணமுள்ள ஒருவகை மரம்

இந்த பேனாவின் விலை, ரூ.12. ஆனால், சாதாரண பால்பாய்ன்ட் பேனாவின் விலை ரூ.5 தான். ஆனால், இந்த பேனாவில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் சாதாரண பேனாவில் இருப்பதைவிட ஐந்தில் ஒரு பங்காகும். முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்லை.
காரணம், ரீஃபில் பிளாஸ்டிக்காகத்தான் இருக்க வேண்டியுள்ளது. சிலர் விரும்பிக் கேட்டால், மெட்டல் வைத்து ரீஃபில் தயாரித்துக் கொடுக்கிறார்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அடுத்தகட்டமாக இனி பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்பு உணர்வு முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
இவரது இந்த பேனாவால் 3 பயன்கள்…
1. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம்
2. அரிய வகை மரத்தை வளர்க்கலாம்
3. பெண்கள் இத்தொழிலை செய்யலாம்.
சுற்றுச்சூழல் வேறு, நாம் வேறு இல்லை. அதைப் புரிந்துகொண்டவர்கள் நிச்சயமாக இந்த பேனாவைப் பயன்படுத்த தவற மாட்டார்கள்.
-ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)
விகடன்

» லக்ஷ்மி கடாட்சம் பெருக:
» பொண்ணுகிட்ட பேனா கேட்டேன்
» இந்த பேனா ,விழியாகி போனது!
» லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
» பொண்ணுகிட்ட பேனா கேட்டேன்
» இந்த பேனா ,விழியாகி போனது!
» லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|