Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவின் சூப்பர் முதல்வர் இவர்தானாம்!
Page 1 of 1 • Share
இந்தியாவின் சூப்பர் முதல்வர் இவர்தானாம்!
நாட்டில் மக்களுக்காக செயல்படுத்தும் நலத்திட்டங்களை
மையமாக வைத்து, நாட்டின் மிகச்சிறந்த முதல்வர் யார்
என்பதை தெரிவு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
ஐ.பி மற்றும் தனியார் ஏஜென்சிகள் இந்த பணியில் ஈடுபட்டு
வந்தன. கடந்த ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையில் ஆய்வு
நடத்தப்பட்டது. தற்போது சூப்பர் முதல்வர் யார் என தெரிய
வந்துள்ளது.
இந்தப் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
முதலிடத்தை பிடித்துள்ளார். மக்களின் குடிநீர் தேவையை
பூர்த்தி செய்யும் 'பகீராதா' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டுக்கும்
குழாய் வழியாக தண்ணீர் அளிக்கும் திட்டத்திற்காக, 1.25 லட்சம்
கி.மீ தொலைவிற்கு மாநிலம் முழுவதும் குடிநீர் குழாய்கள்
அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி செலவில், 2018 ம் ஆண்டு இந்தப்
பணிகள் நிறைவடையும் போது, நாட்டிலேயே இது மிகப் பெரிய
குடிநீர் திட்டமாக இருக்கும்.
அடுத்ததாக, அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணிகள்
'காகதீயா' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்
பட்டு வருகின்றன. இதற்காகரூ. 25 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. மரம் வளர்க்கும் திட்டமான 'ஹரிதா ஹாரம்'
மூலமாக தெலுங்கானாவில் காடுகளின் சதவீதத்தை 27 முதல்
33 சதவீதம் வரை அதிகரிக்க சந்திரசேகர ராவ் திட்டமிடுள்ளார்.
இது போன்ற மக்கள் நலத்திட்டங்களும் நேர்மையான உழைப்பும்
தற்போது சந்திரசேகர ராவை சூப்பர் முதல்வராக மாற்றியுள்ளது.
அதே வேளையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 13 வது
இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனை ஆந்திர
மாநில நிர்வாகம் மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு 5வது இடத்தில்
இருப்பதாக அம் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு இந்த
பட்டியலில் 2வது இடம். சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரர்மன் சிங்கிற்கு
3வது இடமும், குஜராத் முதல்வர்
ஆனந்தி பென் பட்டேலுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 5வது இடம் என்றும் சொல்லப்
படுகிறது.
தமிழக முதல்வரின் பெயர், பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறது
எனத் தெரியவில்லை. வரும் ஜுலை 16 ம் தேதி பிரதமர் மோடி ,
டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களின் மாநட்டுக் கூட்டத்தை
கூட்டியுள்ளார். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள்.
தமிழக முதல்வருக்குப் பதிலாக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்ம்
பங்கேற்பார் எனத் தெரிகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் மீண்டும் கூட்டப்படவுள்ளது.
அந்த கூட்டத்தில் டாப் முதல்வரின் பெயர் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவுள்ளது.
-
---------------------------
விகடன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» இந்தியாவின் அதிவேக சூப்பர் பைக்குகள்
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» சூப்பர் !! சூப்பர் படங்கள் ... உங்கள் பார்வைக்கு
» சத்துணவில், 13 வகை கலவை - முதல்வர் அறிவிப்பு
» இந்தியாவின் சாதனைகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|