Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நண்டு
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
நண்டு
[img][/img]
-
உலகிலேயே மிகப் பெரிய நண்டு ஜப்பானில் உள்ள சிலந்தி நண்டு தான். உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். பக்கவாட்டில் நடக்கும் ஒரே உயிரினம் நண்டு மட்டுமே.
நண்டு கடினமான ஓட்டுடன் வளர முடியாது. அதனால் ஆண்டு தோறும் ஓட்டைக் கழற்றி விடும். புது ஓடு உருவாகிக்கொண்டிருக்கும்போது, பழைய ஓட்டைக் கழற்றி விடும்.
–
தனது எதிரிகள் கவ்விக்கொள்ளும் தன் உடல் உறுப்பைத் துண்டித்துவிட்டு தப்பித்துக் கொள்ளும். பின்னர் அந்த உறுப்புகள் வளர்ந்துவிடும்.
–
அரேபிய தீபகற்பத்திற்கு அருகில் உள்ள வெப்பமான உப்பு நீர் ஏரிகளில் வாழும் சில நண்டுகள், வெப்பநிலை 35 டிகிரி சென்டி கிரேடாகக் குறைந்தால் குளிரில் நடுநடுங்கி இறந்து விடுகின்றன. நண்டுகள் முன்னோக்கியும், பின்னோக்கியும் நகரக் கூடியன.
–
கடல் நண்டின் ரத்தம் நீல நிறமாக இருக்கும். பெரும் புயல் வீசுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே கடல் நண்டுகள் கரைக்கு வந்து விடும். நண்டுகள் ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடன் இருப்பதில்லை. இவற்றின் பற்கள் அதன் வயிற்றுக்குள் அமைந்துள்ளன.
கொள்ளைக்கார நண்டு!
-
கொள்ளை நண்டு அல்லது தென்னை மர நண்டு என்று அழைக்கப்படும் ஒரு வகை நண்டு முதுகெலும்பற்ற பிராணி. வளர்ச்சி அடைந்த இந்த வகை நண்டின் கால்கள் 75 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை. இந்த வகை நண்டுகளின் எடை நான்கு கிலோ வரை இருக்கும். தென்மேற்கு பசிபிக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும் காணப்படுகின்றன
.-
மரங்களில் வேகமாக ஏறக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. எல்லாவற்றையும் திருடும் தன்மையும், தேங்காயின் சதைப்பற்றை உண்ணக்கூடிய தன்மையும் பெற்றுள்ளது.
இந்த வகை நண்டினால் தேங்காயை உரிக்க முடியாது. ஆனால், உரித்து வைத்துள்ள தேங்காயை உண்ணும். பெண் நண்டுகள் கடலில் முட்டையிடுகின்றன. குஞ்சுகள் கடலில்தான் பிறக்கின்றன. நண்டுகள் நிலத்திற்கு வரும் போது கொஞ்சம் பெரிதாக வளர்ந்து விடுகின்றன. இவை, நிலத்தில் வாழ்ந்தாலும் தண்ணீரில் மூழ்கி சில நிமிடங்கள் வரை உள்ளேயே இருக்கும் திறனைப் பெற்றுள்ளன.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நண்டு
நண்டுப் பார்வை
-
மிகவும் அடர்த்தியான அசுத்தமான கடல் நீரில் கூட நண்டுகளால் தெளிவாகப் பார்க்க முடியும். எவ்வளவு ஆழமான பகுதியில் கடல் நண்டுகள் இருந்தாலும் அவற்றின் கண் பார்வைத்திறன் குறையாது. மேலும், பச்சோந்திகள் இடத்திற்குத் தகுந்தவாறு நிறம் மாறிக்கொள்வது போல நண்டுகளின் கண்கள் இடத்திற்கு ஏற்ற மாதிரி பார்வைத்திறனை அமைத்துக் கொள்கின்றன.
நிறம் மாறும் நண்டுகள்!
-
கடல் நண்டுகளின் முதுகு ஓடுகள் நீலமும், கறுப்பும் கலந்ததாகக் காணப்படும். ஆனால், சமைக்கும்போது அவற்றின் உடல், இளம் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது. இதற்கு ‘கரோடினாய்டு’ என்னும் சிவப்பு நிறமிதான் காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த உண்மையின் மூலம் கேன்சர் உள்பட பலவித நோய்களைக் குணப்படுத்த வழி பிறந்திருக்கிறது.
சிறுவர் மலர்

Similar topics
» நண்டு குழம்பு
» சந்நியாசி நண்டு
» கன்னியாகுமரி நண்டு மசாலா
» நண்டு சாப்பிட்ட ஐயர் கதை!
» ‘நண்டு செய்த தொண்டு!’
» சந்நியாசி நண்டு
» கன்னியாகுமரி நண்டு மசாலா
» நண்டு சாப்பிட்ட ஐயர் கதை!
» ‘நண்டு செய்த தொண்டு!’
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|