Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
Page 1 of 1 • Share
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
நியூயார்க்:
சென்னையை சேர்ந்த தாய்க்கு பிறந்த
கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண் அதிபர்
ஆக வரக்கூடிய தகுதி கொண்டவர்
என அமெரிக்காவின் பிரபல இணைய ஊடகமான
‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது.
–
—————–
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற
தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தை பூர்விகமாக
கொண்ட கமலா ஹாரிஸ்(51) வெற்றி பெற்றார்.
கமலா ஹாரிஸ் தாயாரான டாக்டர் சியாமளா கோபாலன்
புற்றுநோய் நிபுணர். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த
1960-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார்.
அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் என்பவரை திருமணம்
செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியருக்கு மகளாக கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள
ஆக்லாந்தில் கமலா ஹாரிஸ் பிறந்தார். கலிபோர்னியா
அரசு தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தபடி,
ஜனநாயக கட்சியை சேர்ந்த பிரபல பெண் தலைவர்களில்
ஒருவராகவும் இருந்துவந்த கமலா ஹாரிஸ்,
செனட் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில்
கலிபோர்னியா தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட
லோரட்டா சான்செஸ் என்பவரை சுமார் 2 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்றார்.
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் செனட் உறுப்பினராக இந்தியர்
ஒருவர், குறிப்பாக பெண் ஒருவர், தேர்வானது இதுவே முதல்முறை
என்ற நிலையில் கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண்
அதிபர் ஆக வரக்கூடும் என அமெரிக்காவின் பிரபல இணைய
ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது.
இவரது வெற்றியை கொண்டாடும் விதமாக சிறப்புக் கட்டுரை
வெளியிட்டுள்ள அந்த ஊடகம், கமலா ஹாரிஸ், அமெரிக்காவின்
முதல் பெண் அதிபராக வரக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
‘கலிபோர்னியா மாநிலத்தின் புகழ்பெற்ற அரசு வக்கீலாக இருந்து,
தற்போது கேப்பிட்டல் ஹில் (அமெரிக்க பாராளுமன்ற கட்டிடம்
அமைந்துள்ள இடம்) நோக்கிச் செல்லும் இவர், அடுத்தாக
செல்லப்போகும் இடம் வெள்ளை மாளிகையாக இருக்கும்’
என அந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.
–
ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி. என்ற முறையில் அமெரிக்க
அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோரின்
ஆதரவை பெற்றிருப்பதால் இந்த அனுபவத்தின் வாயிலாக
வரும் 2020-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது
தொடர்பாக கமலா ஹாரிஸ் தீர்மானிக்க வேண்டும் எனவும்
அந்த கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
–
————————————
மாலை மலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
» அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்து எனக்குத்தான்
» தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» இந்தியாவின் முதல் பெண் விமானி
» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
» அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்து எனக்குத்தான்
» தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» இந்தியாவின் முதல் பெண் விமானி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum