Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கடன் தவணை தொகையை செலுத்த அவகாசம்
Page 1 of 1 • Share
கடன் தவணை தொகையை செலுத்த அவகாசம்
மும்பை:
கார், வீடு, விவசாய மற்றும் சில கடன் தவணை
தொகையை திருப்பி செலுத்த 60 நாள் அவகாசம்
வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை செலுத்த வேண்டிய
கடன் தவணை தொகைகளுக்கு மட்டுமே இது
பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.1 கோடி மற்றும் அதற்கு குறைவாக கடன்
வாங்கியவர்களுக்கு தான் இந்த சலுகை பொருந்தும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.அதிக பண மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள்
வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, அதனால் ஏற்பட்ட
பணிகள் காரணமாக வழக்கமான வங்கி பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளில் செலுத்தப்படும் செக் மாற்றிக்கொடுப்பது
தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கியிலிருந்து வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் தான் பணம்
எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால்,
வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்கள் தவணை
தொகையை திருப்பி செலுத்துவதில் கால தாமதம்
ஏற்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி அவர்களுக்கு கால
அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
-
-------

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» முதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்
» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
» அபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு
» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
» ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum