Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
Page 1 of 1 • Share
ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள், மாட்டிறைச்சி வியாபாரத்தை
மட்டும் அனுமதிப்பது சரியா என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்
சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெண்ணுக்கு அழகு எப்படியோ, ஆணுக்கு வீரம் அப்படி. தமிழகத்தில்
வழக்கத்தில் இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, இளைஞர்கள் தங்கள்
ஆற்றலையும், வீரத்தையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருந்தது.
உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்
கூடிய பலம் யாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை
குணங்கள். இதனால் மது, போதைப் பொருள் போன்ற தீயப்
பழக்கங்களில் கிராமப்புற இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல்
இருக்கிறார்கள்.
நம் கலாச்சாரத்தில் மாட்டை நாம் வெறும் விலங்காக பார்க்கவில்லை.
நாம் விவசாயம் செய்தாலும் சரி, விளையாடினாலும் சரி, மாட்டுடன்
அதன் பாலுடன் நமக்கொரு சம்பந்தம் இருக்கிறது. அதைப் போலவே
அதனுடன் விளையாடும் பழக்கமும் நம் கலாச்சாரத்தில்
நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஜல்லிக்கட்டில் போட்டியிடும் காளைகளை யாரும் துன்புறுத்துவதோ,
கொல்வதோ இல்லை. காயம் ஏற்படுவதோ, தற்செயலாக மரணம்
சம்பவிப்பதோ மனிதர்களுக்குத்தானே தவிர காளைகளுக்கு அல்ல.
விலங்குகள் உரிமை, விலங்குகள் துன்புறுத்தல் என்று பேசுபவர்கள்,
உண்மையுடன் இருந்தால், தினமும் லட்சக்கணக்கான மிருகங்களை
கொன்று வருகின்ற இறைச்சி தொழிற்சாலைகளை மூடுவதற்கு
பாடுபடட்டும். உலகிலேயே அதிக மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வது
இந்தியாதான். வெட்கக்கேடான விஷயம் இது
தனி மனிதர் தன் வீட்டில் வெட்டிச் சாப்பிடுவது வேறு.
அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், நம் தேசம் மாட்டுக்கறி
ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதை நான் விரும்பவில்லை.
மாட்டுக்கறி உண்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல, அது சுற்றுச்
சூழலை சீரழிக்கும். இன்று உலகமே இதைப் பற்றி பேசிக்
கொண்டிருக்கிறது.
நமக்கு ஊட்டமளித்து, நமக்காக உழைத்து, நம் மண்ணை வளப்படுத்திய
இந்த விலங்குகளை வெறும் பணத்துக்காக வெட்டிக் கொல்கிறோம்.
இவற்றை எல்லாம் எதிர்த்து சண்டையிடுவதற்கு பதில், தமிழக
கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்குக் கிடைக்கும் எளிமையான
சந்தோஷத்தை அழிக்கப் பார்ப்பது சரியா?
ஜல்லிக்கட்டு விளையாட்டு உயிர்ப்புடன் இருக்க வேண்டும்,
எதிர்காலத்திலும் இது மிகுந்த சிறப்புடன் நடக்க வேண்டும் என்பது
என்னுடைய ஆசை.
இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
-
------------------------------------------
தமிழ் தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்
» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
» மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :
» மாட்டிறைச்சி உடை!
» ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்
» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
» மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :
» மாட்டிறைச்சி உடை!
» ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum