Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'!
Page 1 of 1 • Share
பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'!
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு
தடை விதித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
காதலர் தினம் என்பது இஸ்லாமிய பண்பாட்டுக்கு எதிரானது
என்று கூறி அதனை தடை செய்ய வேண்டுமென்று கோரிகை
வைத்து இஸ்லாமிய அடைப்படை வாத அமைப்பு ஒன்று
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் பாகிஸ்தானில் பொது
இடங்களில் காதலர் தினம் தொடர்பான கொண்டாட்டங்களுக்கு
தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இத்துடன் அந்நாட்டில் இயங்கும் அனைத்து விதமான ஊடங்களும்
காதல் தினம் தொடர்பான எந்த விஷயங்களையம் விளம்பரப்
படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் செய்தி
நிறுவனம் வெளியிட்டுள்ளது.
-
-------------------------------
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடன் :அமெரிக்கா தகவல்
» பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் அமைச்சரானார்
» பாகிஸ்தானில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட கிறிஸ்தவ பெண்கள்
» பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருகிறதா? உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பலத்த பா
» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|