Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழகத்தில் சரக்கு பூங்கா: மத்திய அரசு அமைக்கிறது
Page 1 of 1 • Share
தமிழகத்தில் சரக்கு பூங்கா: மத்திய அரசு அமைக்கிறது
புதுடில்லி :
தமிழகம் உட்பட, 15 இடங்களில், நவீன தொழில்நுட்ப
அம்சங்களுடன், பலதரப்பட்ட சரக்கு களை கையாளக்கூடிய
பூங்காவை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, தமிழகத்தில் சரக்கு பூங்காவை அமைக்க,
தமிழக அரசுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்
நிதின் கட்கரி, தமிழக தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத்
ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, தமிழகத்தில், எண்ணுார் காமராஜர் துறைமுகம் அருகே,
பொன்னேரி தொழிற்பேட்டையில், பல நவீன தொழில்நுட்ப
அம்சங்களுடன் சரக்கு பூங்கா அமைக்கப்படும். இதற்காக,
தமிழகத்திற்கு, 1,295 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
நாடு முழுவதும், 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில்,
15 இடங்களில் சரக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,
''நாட்டின் ஒருங்கிணைந்த, பன்முக சரக்கு போக்குவரத்துக்கான
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இந்த ஒப்பந்தம்
உதவும்,'' என்றார்.
-
----------------------------
தினகரன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
» செம்மொழி நினைவாக கோவை மத்திய சிறைச்சாலையில் பூங்கா
» தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
» 400 இளம் கலைஞர்களுக்கு மத்திய அரசு உதவித் தொகை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum