Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
Page 1 of 1 • Share
ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
-
ஹைதராபாத்
இன்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில்
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரேயொரு ரன் வித்தியாசத்தில்
சாம்பியன் பட்டத்தை வென்றது.
மும்பை அணிக்கு இது மூன்றாவது சாம்பியன் பட்டமாகும்.
புனே அணி தனது இலக்கான 130 ரன்களை அடைய முடியாமல்
128 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அணியின் தலைவர் ஸ்மித் 50 ரன்களைக் கடந்தாலும் ஆட்டத்தின்
இறுதி ஓபரில் விக்கெட்டை பரிதாபமாக பறிகொடுத்தார்.
இதனால் புனே அணியின் சாம்பியன் பட்டக் கனவு தகர்ந்தது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரியும்
கிடைத்தது. இந்நிலையில் மனோஜ் திவாரி அவுட் ஆனார்.
தொடர்ந்து காப்டன் ஸ்மித்தும் அவுட் ஆனார். கடைசி பந்தில் ஒரு
ரன் மட்டும் எடுத்தால் சம நிலையில் ஆட்டம் முடிய வாய்ப்பிருந்தது.
இதன் மூலம் தலா ஐந்து ஓவர்கள் வழங்கும் சூப்பர் ஓவர் முறையில்
ஆட்டம் தொடர்ந்திருக்கும். ஆனால் மிட்செல் ஜான்சனின் பந்து வீச்சு
அதற்கு இடம் கொடுக்கவில்லை.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஆட்டத்தில்
129 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. அந்த அணியில்
க்ருனால் பாண்டியா அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.
கிறிஸ்டியன், சம்பா, உனாத்கட் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை
வீழ்த்தினர்.
புனே அணியில் ரஹானே 44 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ்
அணியில் ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும், பும்ரா இரண்டு
விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
–
————————————-
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
» ஆஸ்திலேலிய ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
» வென்றது -கண்ணீர்
» 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
» ஆஸ்திலேலிய ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
» வென்றது -கண்ணீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|