Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
Page 1 of 1 • Share
இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
டொமைன் எனப்படும் களப்பெயரானது ஒரு வலைத்தளத்தைக் குறிக்கப்பயன்படும் வலை முகவரியாகும். ஒரு தளத்தை உலாவியில் திறக்க வேண்டுமானால் அந்த தளத்தின் பெயரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். ஆனால் அவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே பெயர்களை கொண்டிருப்பதால் தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை. அனால் தற்போது அந்த குறை நீங்கி விட்டது. இதன் ஒரு அங்கமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் புதிய முயற்சியாக ஒர் தேடல் இயந்திரம் ஒன்றை இணைய தள வடிவில் உருவாக்கி உள்ளார் தலைநகர் தில்லியில் வசிக்கும் திரு.நாகசுந்தரம் என்பவர். சேவை மனப்பான்மையில் இவர் ஓர் இணைய தளம் ஒன்றை இலவசமாக ([You must be registered and logged in to see this link.] )உருவாக்கி உள்ளார். இந்த தளம் ஓர் முழுமையான இலவச தளம் அதனால் இதில் பதிவு செய்ய எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இதன் மூலம் இணைய முகவரிகளை தமிழிலேயே தரலாம். இந்த தேடல் இயந்திரம் தமிழ் இணைய முகவரிகளின் கேந்திரமாக செயல்படும். எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் அவரவர் தாய்மொழியில் பெயர்கள் இருப்பது வரவேற்கத் தக்கது. உதாரணமாக ஒரு இணைய தளத்தை காண விரும்புபவர் இந்த உலாவி மற்றும் இணைய தளம் மூலம் தமிழில் தட்டச்சு செய்தால் நீங்கள் விரும்பும் தளம் திறக்கும். இதில் தளத்தை பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் விரும்பும் இணைய தளத்தின் பெயரை (ஆங்கிலம் மற்றும் தமிழ்) இதில் ஒருமுறை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்கையில் உங்கள் மின்னஞ்சல் சரிபார்க்கப்படும். ஒரு மின்னஞ்சலுக்கு எத்தனை இணைய தளங்களை வேண்டுமானாலும் இணைக்கலாம். இதில் உங்கள் தளம் என்று இல்லை நீங்கள் காணும் எந்த தளத்தையும் இதில் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதில் ஒரு முறை இணைத்தால் போதுமானது. அதன்பின் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட தளங்களை யார் வேண்டுமானாலும் தமிழிலேயே முகவரி தந்து தங்கள் விரும்பும் தளத்தை காணலாம்.
உலகத்தமிழ் மக்கள் இதில் தங்கள் பங்களிப்பை செய்து பயன்படுத்த வேண்டுகிறோம்..தளத்தின் பெயர் [You must be registered and logged in to see this link.]
இதில் தமிழ் உள்ளீட்டு கருவி உள்ளது. தேவைபடுவோர் கூகுள் அல்லது வேறு தமிழ் (ஒருங்குறி) Unicode உபயோகித்து கொள்ளவும்.
தங்களின் மேலான கருத்துக்களை [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சலில் தாருங்கள். வளர்க தமிழ். Please log on to [You must be registered and logged in to see this link.]
உலகத்தமிழ் மக்கள் இதில் தங்கள் பங்களிப்பை செய்து பயன்படுத்த வேண்டுகிறோம்..தளத்தின் பெயர் [You must be registered and logged in to see this link.]
இதில் தமிழ் உள்ளீட்டு கருவி உள்ளது. தேவைபடுவோர் கூகுள் அல்லது வேறு தமிழ் (ஒருங்குறி) Unicode உபயோகித்து கொள்ளவும்.
தங்களின் மேலான கருத்துக்களை [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சலில் தாருங்கள். வளர்க தமிழ். Please log on to [You must be registered and logged in to see this link.]
nakasundaram- புதியவர்
- பதிவுகள் : 2
Similar topics
» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
» கைபேசியில் தமிழ் தளங்களை பார்க்க
» மொபைலில் தமிழ் தளங்களை காண Browser! ! ! !
» மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
» கூகுள் தேடலில் ஆபாச தளங்களை தடுக்க
» கைபேசியில் தமிழ் தளங்களை பார்க்க
» மொபைலில் தமிழ் தளங்களை காண Browser! ! ! !
» மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
» கூகுள் தேடலில் ஆபாச தளங்களை தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|