Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
Page 1 of 1 • Share
கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
வாஷிங்டன்
சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில் முன்பு நினைத்ததை விட 7 மடங்கு மிகப்பேரிய வால் நட்சத்திரங்கள் உள்ளன அவை ஒரு நாள் பூமியை அழிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து உள்ளனர்.
விண்வெளி ஆய்வியல் விஞ்ஞானிகள் நாசாவின் விண்கலத்திலிருந்து வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்துவருகின்றனர். சூரிய மண்டலத்தில் தூரத்து பகுதிகளில் சில வால் நட்சத்திரங்கள் உள்ளன. இவைகள் சூரியனில் இருந்து 186 பில்லியன் மைல்கள் தூரங்களுக்கு அப்பால் உள்ளது.
ஊர் கிளவுட் என்பது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பகுதிகளிலிருக்கும் பனிக்கட்டி பொருள்களின் நீட்டிக்கப்பட்ட ஷெல் ஆகும். இதுவே 60 மைல் தூரம் வரை இருக்கும்.
இருப்பினும், வால்நட்சத்திரங்கள் ஒவ்வொரு 200 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியனை கடந்து செல்லும் இவைகள் ஆய்வு செய்ய கடினமானவையாகும்.
பாறை மற்றும் பனிக்கட்டி உள்பட உமிழும் பொருட்களால் வால்நட்சத்திரங்கள் உருவாகின்றன. இவைகள் ஒரு மைல்கள் தூரம் அல்லது பூமியை தாண்டி இருந்து இருந்தால் கிரகத்தை அழித்து இருக்கும். உயிர் வாழ்க்கையையும் அழித்து இருக்கும்.
ஆஸ்ட்ரோனோமிக் பத்திரிகையில் வெளியிடப்பட்ட தகவலில் பல வால் நடசத்திரங்கள் சூரியனை விட்டு ஓர்ட் கிளவுட் விட்டு தூரத்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளன. என கூறப்பட்டு உள்ளது.
நாசாவின் விஸி விண்கலம், முழு வானத்தையும் ஸ்கேனிங் செய்து உள்ளது. இவை தொலைதூர பயணிகளுக்கு புதிய நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. சுமார் 7 மடங்கு நீண்ட கால வால் நடசத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இவை 0.6 மைல்ஸ் அல்லது ஒரு கிலோமீட்டர் அளவை கொண்டு இருக்கின்றன.
கடந்த 8 மாதங்களில் ஆய்வாளர்கள் முன்பு அறிவிக்கபட்டதை விட பல நீண்ட கால வால்மீன்கள் மூன்று முதல் ஐந்து முறை சூரியன் கடந்து உள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.
தினத்தந்தி
-

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ‘எல் – நினோ’வால் மீன்வளம் குறைகிறது: நாசா தகவல்
» பூமியை போல் மனிதன் வாழ தகுதியான 2 புதிய கோள்கள்:நாசா கண்டுபிடிப்பு
» பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
» ஈரோடு : கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 பேர் பலி
» ஆமைகளைக் காப்பாற்றிய குட்டி நட்சத்திரங்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum