Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
Page 1 of 1 • Share
கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு கொசுக்களே காரணம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 20ல், உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எப்படி வந்தது
‘அனாபெலஸ்’ பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார் டாக்டர் ரொனால்டு ரோஸ். இவரது இந்த அரிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக இத்தினமே, உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மூன்று
கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை
உருவாக்கும் ‘அனாபெலஸ்’, டெங்குவை உருவாக்கும்
‘ஏடிஸ்’, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை
உருவாக்கும் ‘குளக்ஸ்’ ஆகிய மூன்றும் தான் கொடியவை.
இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.
யார் இவர்
ரொனால்டு ரோஸ், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார்.
இவரது தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லுரி
படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா
திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில்
1882 – 1899 வரை ஈடுபட்டார்.
1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார்.
இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரிட்டன்
சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவரே.
மலேரியாவால் என்ன பாதிப்பு
‘பிளாஸ்மோடியம்’ என்ற ஒட்டுண்ணி ‘அனோபிலிஸ்’ எனும்
பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது.
இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது.
இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது.
இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு
அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும்
அளவு பயங்கரமானது.
எப்படி தடுப்பதுபொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான்
முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில்
தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள்
போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்
.* சீரான இடைவெளியில் தண்ணீர் சேர்த்து வைக்கும்
பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய
வைக்க வேண்டும்.
* தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
–
உலகளவில் 2015 கணக்கின் படி, 21.2 கோடி பேர் மலேரியாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளர்
எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் தான் ஏற்படுகிறது
–
மலேரியாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையினால்,
2010 லிருந்து 2015 வரை, உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்
படுபவர்களின் எண்ணிக்கை 29% குறைக்கப்பட்டுள்ளது.
நன்றி – தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» "குட்டிச் சாத்தான்': இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.
» பேதையாக்கும் போதை : இன்று சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம்
» கொசு என்கிற ஆவி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum