தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முரளி அண்ணா ஓர் ஐயம்.

View previous topic View next topic Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by வனவாசி Tue Dec 04, 2012 9:19 pm

நான் புது செல்பேசி வாங்க வேண்டும். android /செம்பியன் இந்த இரு இயங்கு மென் பொருள்களுக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by முரளிராஜா Tue Dec 04, 2012 10:27 pm

android தான் சிறந்தது விளக்கமாக நாளைக்கு சொல்றேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by ஸ்ரீராம் Wed Dec 05, 2012 12:11 am

ஆண்ட்ராய்ட் தான் சிறந்ததுன்னு எல்லாரும் சொல்றாங்க.

நானும் ஒன்று வாங்க வேண்டும்.

ஆண்ட்ராய்ட் மொபைல் உபோயோகிப்பவர்கள் இங்கே ஆலோசனை சொல்லுங்கள் உறவுகளே.

பட்ஜெட் - எட்டாயிரம் ரூபாய்க்கு கீழ் கண்டிப்பா இருக்கணும் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by ஜேக் Wed Dec 05, 2012 3:20 am

எனக்கும் ஒன்று வேண்டும். ஆண்டராயும், பணம் எட்டாயிரமும். நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by சிவா Wed Dec 05, 2012 7:24 am

ஆன்ரைடு தான் சிறந்தது .நல்ல ப்றேண்டேடு மொபைல் அ இருந்த இன்னும் சிறந்ததுதான்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 7:26 am

உன் விளக்கம் எல்லாம் எனக்கு தேவையில்லை ஒரு பத்தாயிரம் எனக்கு அனுப்பு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by சிவா Wed Dec 05, 2012 8:03 am

முரளிராஜா wrote:உன் விளக்கம் எல்லாம் எனக்கு தேவையில்லை ஒரு பத்தாயிரம் எனக்கு அனுப்பு நக்கல்


ஹ ஹ ஹ ஹ வட்டி எவ்வளவு தருவிங்க......?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 8:09 am

நீ எப்பவும் சுத்திகிட்டு இருக்கற குட்டிய பத்தி வெளியே சொல்லாம இருக்கேனே
அதான் அதுக்கு வட்டி நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by ஜேக் Wed Dec 05, 2012 8:13 am

முரளிராஜா wrote:நீ எப்பவும் சுத்திகிட்டு இருக்கற குட்டிய பத்தி வெளியே சொல்லாம இருக்கேனே
அதான் அதுக்கு வட்டி நக்கல்

சீக்கிரம் சொல்லுங்க...ரொம்ப ஆர்வமாயிருக்கிறேன்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 8:20 am

மொதல்ல பதில சொல்லுங்க புரளி அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by சிவா Wed Dec 05, 2012 8:23 am

முரளிராஜா wrote:நீ எப்பவும் சுத்திகிட்டு இருக்கற குட்டிய பத்தி வெளியே சொல்லாம இருக்கேனே
அதான் அதுக்கு வட்டி நக்கல்


அதைத்தான் நீங்க தட்டிக்கிட்டு போயிட்டிங்களே அப்புறம் என்ன நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by செந்தில் Wed Dec 05, 2012 10:16 am

சிவா wrote:
முரளிராஜா wrote:நீ எப்பவும் சுத்திகிட்டு இருக்கற குட்டிய பத்தி வெளியே சொல்லாம இருக்கேனே
அதான் அதுக்கு வட்டி நக்கல்


அதைத்தான் நீங்க தட்டிக்கிட்டு போயிட்டிங்களே அப்புறம் என்ன நக்கல்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by செந்தில் Wed Dec 05, 2012 10:18 am

முரளி அண்ணாவே ஒரு அய்யம்னு புது பதிவா இருக்கேன்னு ஆர்வமா உள்ளே வந்து பார்த்தேன், கண்ணீர் வடி நண்பேன்டா முழித்தல் சோகம் ஹி ஹி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 10:52 am

மகா பிரபு wrote:மொதல்ல பதில சொல்லுங்க புரளி அண்ணா!
அவருக்கு பதில் எப்பவோ சொல்லியாச்சு கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 10:54 am

எங்க சொன்னிங்க?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 10:59 am

மகா பிரபு wrote:எங்க சொன்னிங்க?
ஒரு அட்மினை கேள்வி கேக்கற அளவுக்கு உ ங்களுக்கு துணிச்சல் கொடுத்தது யாரு ? கோபம் அந்த ஜேக்கா லொள்ளு
இங்க போய் பாருங்க
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 11:29 am

நீங்க தனியா போட்டா எனக்கு தெரியுமா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணா ஓர் ஐயம். Empty Re: முரளி அண்ணா ஓர் ஐயம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum