Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு
Page 1 of 1 • Share
அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு
சென்னை:
வாகன ஓட்டிகள் செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை
வைத்திருக்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து
ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
வாகன ஓட்டுனர்கள் அனைவரும், அசல் உரிமத்தை வைத்திருக்க
வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில், 'டிராபிக்' ராமசாமி முறையிட்டு, நீதிமன்றம்
முன்வந்து, வழக்கை விசாரிக்கும்படி, நேற்று கோரினார்.
மனு தாக்கலாகும் பட்சத்தில் விசாரணை செய்வதாக நீதிபதிகள்
கூறியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் அனைவரும், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர்
உரிமத்தை வைத்திருக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சர்
அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய,
'டிவிஷன் பெஞ்ச்' முன், டிராபிக் ராமசாமி ஆஜராகி,
''நீதிமன்றம் முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்,''
என்றார்.
அதற்கு நீதிபதிகள், 'அது குறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில்,
வழக்கம் போல் விசாரணைக்கு எடுக்கப்படும்' என்றனர்.
-
---------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஓட்டுனர் உரிமம் பெற வருது புது நடைமுறை
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
» வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்!
» ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?
» கரப்பான் பூச்சியால் 4 கடைகளின் உரிமம் இடைக்கால ரத்து
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
» வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்!
» ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?
» கரப்பான் பூச்சியால் 4 கடைகளின் உரிமம் இடைக்கால ரத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum