தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

View previous topic View next topic Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 11:14 am

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் MyBattery-500

இந்த நவீன யுகத்தில் மொபைல் போன்கள் 24 மணி நேர தேவையாகிவிட்டது. குறிப்பாக அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், இசை, ரேடியோ மற்றும் டிவி நிகழ்ச்சிள் ஆகிய எல்லாவற்றையும் தற்போது இந்த மொபைல் போன்கள் வழங்கி வருகின்றன. ஆகவே இந்த மொபைல் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.

ஆனால் இந்த மொபைல் போன்களில் சார்ஜ் இல்லை என்றால் அந்த போன்களால் எந்தவித பயனும் இல்லை. மேலும் மின்சாரம் இல்லாத போது இந்த போன்களில் சார்ஜ் இல்லையென்றால் இந்த போன்களுக்கு சார்ஜ் ஏற்றவும் முடியாது. அதனால் இந்த மொபைல் போன்களுக்கு வேலையும் இருக்காது.

ஆகவே 24 மணி நேரமும் மொபைல் போன்களில் சார்ஜ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மின்சாரம் இல்லாத நேரங்களிலும் மொபைல் போன்களில் மொபைல் போன்களை எவ்வாறு சார்ஜ் தீராமல் பார்த்துக் கொள்வது என்பதைக் கீழே பார்க்கலாம்.

குறிப்பாக மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள பேட்டரிகளுக்கு மாற்றாக எப்போதுமே ஒரு பேக்கப் சார்ஜர் இருக்க வேண்டும். இந்த பேக்கப் சார்ஜர்கள் 100 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக விற்கப்படுகின்றன. குறிப்பாக சாக் ஸ்பார்க் போன்ற பேக்கப் சார்ஜர்கள் மின்சாரம் இல்லாத போது நமது மொபைல் போனில் சார்ஜ் தீராமல் பார்த்துக் கொள்கிறது.

அதுபோல் சோலார் பவரில் வரும் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். அதோடு கார் சார்ஜரையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் மொபைல் போன்களில் சார்ஜ் ஏற்ற முடியும்.
மேலும் பவர் இன்வெர்ட்டரை வாங்கிக் கொள்ளலாம். இந்த பவர் இன்வெர்ட்டர்கள் மின்சாரம் இல்லாத போது மொபைல் போன்களுக்குத் தேவையான சார்ஜை வழங்கும்.

அடுத்ததாக லேப்டாப்புகள் ஒரு பேக் அப் ஜெனராட்டர்களாக இருக்கின்றன. ஆகவே லேப்டாப்புகள் முழுமையாக சார்ஜ் பெற்றிருந்தால் மின்சாரம் இல்லாத போது லேப்டாப்புகளில் மொபைல் போன்களை யுஎஸ்பி மூலம் இணைத்து சார்ஜ் போடலாம்.

மேலும் மின்சாரம் இல்லாத போது மொபைல் போன்களில் உள்ள போன் செட்டிங்கை பரிசோதித்து, அதில் இயங்கும் அப்ளிகேசன்களை நிறுத்த வேண்டும். குறிப்பாக வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற அப்ளிகேசன்களை உடனே நிறுத்த வேண்டும். இதன் மூலம் மொபைல் போனின் சார்ஜை சேமிக்க முடியும்.

ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களின் பேட்டரியின் நீடித்த உழைப்பிற்கு ஏராளமான இலவச அப்ளிகேசன்கள் உள்ளன. குறிப்பாக காரட் போன்ற இலவச அப்ளிகேசன்களைப் பயன்படுத்தினால் மொபைல் போன்களின் பேட்டரியும் நீடித்து உழைக்கும்.

நன்றி http://tamil.gizbot.com
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by ரானுஜா Wed Dec 05, 2012 2:08 pm

தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 2:16 pm

ரானுஜா wrote:தகவலுக்கு நன்றி
உங்கள் டப்பா போனுக்கு பயன்படும் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by ரானுஜா Wed Dec 05, 2012 2:20 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:தகவலுக்கு நன்றி
உங்கள் டப்பா போனுக்கு பயன்படும் நக்கல்

நீங்களே சொல்லிட்டிங்க என் போனை பற்றி பெருமையா இனி நான் என்ன சொல்லமுடியும் மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் 615537757
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 2:23 pm

இருந்தா தானே சொல்ல நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by ரானுஜா Wed Dec 05, 2012 2:39 pm

மகா பிரபு wrote:இருந்தா தானே சொல்ல நக்கல்

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 2:48 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:இருந்தா தானே சொல்ல நக்கல்

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
ஆறுதல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by சிவா Wed Dec 05, 2012 2:54 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by ரானுஜா Wed Dec 05, 2012 3:06 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:இருந்தா தானே சொல்ல நக்கல்

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் 2116297728

இப்போ எதுக்கு தலைய தடவுறீங்க.....
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 3:31 pm

கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by mohaideen Wed Dec 05, 2012 6:48 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள் Empty Re: மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum