Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஏன் சிரிச்சான்?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஏன் சிரிச்சான்?
-
கத்திபுரம் நாட்டை, மகேந்திரன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.
நாட்டு நடப்புகளை, அமைச்சரின் பொறுப்பில் விட்டு விட்டு,
அவ்வப்போது வேட்டைக்கு சென்று விடுவார்; அந்த அளவுக்கு,
வேட்டை பிரியர்; வைத்த குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்.
ஒரு நாள் –
வழக்கம் போல் வேட்டைக்கு சென்றார் மகேந்திரன். அப்போது,
வில்வ மரத்தடியில், அழகான பெண் ஒருத்தி, நின்று
கொண்டிருந்தாள்.
”பெண்ணே… நீ யார்… ஏன், இங்கு தனியாக நிற்கிறாய்… கொடிய
விலங்குகள் வாழும், இந்த கானகத்துக்கு தனியாக வரலாமா…
உனக்கு துணையாக, யாரும் வரவில்லையா…” என்று கேட்டார்.
அக்கரைப்பட்டுத்தான், இப்படி கேட்கிறார் என்று நினைத்தாள்.
ஆனால், மகேந்திரனோ, அப்பெண்ணை, தன் மனைவியாக்கி
கொள்ள, நினைத்தார்.
அப்பெண், ஒரு கணம் மவுனமாக இருந்தாள். பின், மன்னரிடம்,
”நான் இக்காட்டில் வாழ்ந்து வரும், காகை முனிவரின் மகள்;
பக்கத்தில் தான், எங்களது குடில் உள்ளது; சிறிது நேரம் உலாவி
வரலாமே என்று வந்தேன்.
”கொடிய மிருகங்கள் இப்பகுதியில் இல்லை; அவை சற்றுத்
தொலைவில் உள்ளன; அதனால் தான், பயம் இல்லாமல், தனியாக
வந்தேன்…” என்று கூறினாள்.
”நீ சொல்வது சரி தான்; ஆனால், வாழ்க்கையில் தனி ஆளாக
இருந்து வாழ முடியாதல்லவா… பெண்ணுக்கு, ஆண் துணை
அவசியம் என்பது, ஆண்டவன் கட்டளையல்லவா…” என்றார்,
மன்னர்.
அவளும் சற்று தயங்கி, திக்கு, முக்காடி அக்கேள்விக்கு பதில்
கூறினாள்.
இப்படி உரையாடும்போது, அரக்கன் ஒருவன், அவர்கள்
இருவரையும் விழுங்க முயன்றான். அவனை பார்த்ததும்,
இருவரும் பயந்து, நடுங்கினர்.
அரக்கனிடம் நயமான வார்த்தைகளை கூறி, தங்களை விட்டு
விடுமாறு மன்றாடினார் மன்னர்.
அவரது மன்றாடலுக்கு பணிவதாக இல்லை. ‘விழுங்கியே
தீருவேன்…’ என்று, கர்ஜனை செய்தான்.
”அரக்கனே… உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்;
கொடுக்கிறேன். ஆனால், எங்களை மட்டும் ஒன்றும் செய்து
விடாதே; விட்டு விடு…” என்று, கெஞ்சினார் மன்னர்.
அதற்கு அரக்கன், ”பெற்றோர் சம்மதத்துடன் ஒரு இளைஞனை
அழைத்து வந்து, இரையாக கொடுத்தால், உங்கள் இருவரையும்
விட்டு விடுகிறேன்…” என்றான், அரக்கன்.
அதற்கு சம்மதித்த மன்னர், நகரத்துக்கு சென்று, உடனே,
ஒரு இளைஞனை அழைத்து வருவதாகவும், அதுவரை, அரக்கனை
அங்கே இருக்குமாறு சொல்லி, அந்த அழகிய பெண்ணுடன்
புறப்பட்டார்.
நாலாத்திசைகளுக்கும் ஆட்களை அனுப்பி; முரசொலித்து,
மக்களுக்கு செய்தி எட்ட ஏற்பாடு செய்தார்.
செய்தி கேட்ட ஒரு ஏழை, தன் மகனை கொடுப்பதற்கு முன்
வந்தான்; நிறைய பொன்னும், பொருளும் கொடுத்து, மகனை
பெற்றுக் கொண்ட மன்னர், அந்த இளைஞனை, அரக்கனிடம்
ஒப்படைத்தார்.
தன்னை, தின்ன முயன்ற அரக்கனை பார்த்து சிரித்தான்
இளைஞன். அவன் சிரிப்பதை கண்ட அரக்கன், அவனை
தின்னாமல் விட்டு விட்டு, திரும்பி போய் விட்டான்.
ஏன் சிரித்தான்? விடை:
ஒருவனுக்கு தீங்கு நேர்ந்தால், பெற்றோரிடம் சொல்ல
வேண்டும்; பெற்றோரால் தீங்கு நேரிடுமானால், மன்னனிடம்
கூற வேண்டும்; மன்னன் தீங்கு செய்வானானால், தெய்வத்திடம்
முறையிட வேண்டும். தெய்வமே தீங்கு செய்யுமானால்,
யாரிடம் போய் கூறுவது என்று தன் விதியை நினைத்து
சிரித்தான்!
–
————————————–
சிறுவர் மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum