Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பஹ்ரைன் நாட்டில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு
Page 1 of 1 • Share
பஹ்ரைன் நாட்டில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு
மனாமா:
வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் சன்னி
இனத்தவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெரும்பாலும்
பெட்ரோலிய கச்சா எண்ணை உற்பத்தியை நம்பியுள்ள
இந்த நாட்டில் கடந்த 1932-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட
பெட்ரோல் கிணற்றின் மூலம் மட்டும் நாளொன்றுக்கு
சுமார் 50 ஆயிரம் பீப்பாய் (ஒரு பீப்பாய் என்பது சுமார்
160 லிட்டர்) அளவிலான பெட்ரோலிய கச்சா எண்ணை
கிடைக்கிறது.
இதுதவிர, அபு சஃபா பெட்ரோல் கிணற்றின் மூலம்
நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பீப்பாய் அளவிலான
பெட்ரோலிய கச்சா எண்ணை கிடைக்கிறது. இதில் சரிபாதியை
சவுதி அரேபியாவுக்கு பஹ்ரைன் கொடுத்து விடுகிறது.
இந்நிலையில், பஹ்ரைன் நாட்டின் மேற்கு கடற்கரையோரப்
பகுதியில் சவுதி அரேபியா அமைந்துள்ள திசையில் சுமார்
2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய பெட்ரோல்
கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன்
நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி முஹம்மது பின் கலிபா
அல்-கலிபா இன்று அறிவித்துள்ளார்.
இந்த கிணற்றில் சுமார் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல்
சுரக்கும் என அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அகழாய்வு
நிறுவனத்தினர் மதிப்பீடு செய்துள்ளனர். பணிகள் முடிந்து
இங்கிருந்து கச்சா எண்ணை எடுக்க இன்னும் ஐந்தாண்டுகள்
ஆகலாம்.
அதுவரை இந்த புதிய கிணற்றில் இருந்து தினந்தோறும்
கிடைக்கும் கச்சா எண்ணையின் அளவு எவ்வளவாக இருக்கும்?
என்பதை இப்போதே துல்லியமாக மதிப்பீடு செய்துவிட முடியாது
எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
-
--------------------------
மாலைமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» இன்ஜினியரிடம் ரூ.50 கோடி சொத்து கண்டுபிடிப்பு
» வாஸ்து விதி படி ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைக்கும் முறை:
» சென்னையில் ரூ.25 கோடி முறைகேடு: வருமான வரித்துறை ரெய்டில் கண்டுபிடிப்பு
» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum