Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
Page 1 of 1 • Share
அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலம் ராஜ்புராவில் உள்ள தனியார் கல்லூரியில்
இறுதி ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள்
ஷாஹித் மல்லா, அடில் ஹுசைன் டெலி ஆகியோர் அரசு
வலைதளங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட வலைதளங்களை
ஹேக் செய்தாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் அவர்களை
கைது செய்தனர்.
அவர்கள் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மற்றும் அனந்த்நாக்
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
டெல்லி சைபர் கிரைம் போலீசார் வலைதளங்களை ஹேக்
செய்பர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு
கொண்டிருக்கும் போது கல்லூரி மாணவர்களை பஞ்சாப்பில்
உள்ள குடியிருப்பில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில், ஹேக்கர்ஸ் மூன்றாம் கண் "என்ற
தலைப்பில் 500 க்கும் மேற்பட்ட இந்திய வலைத்தளங்கள்,
சில அரசாங்க வலைத்தளங்கள் உட்பட, ஹேக்
செய்யப்பட்டுள்ளது.
அதில் சில அரசாங்க வலைத்தளங்களின் தனிப்பட்ட
தகவல்களை பகிர்ந்துகொள்வதையும் கண்டறிந்துள்ளனர்,
அவர்களில் சிலர் பாக்கிஸ்தானிய உளவுத்துறை
அமைப்புக்களால் ஆதரிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து லேப்டாப்கள், மொபைல் போன்கள்,
சிம் கார்டுகள், இண்டர்நெட் டாங்கிள்ஸ், மெமரி சாதனங்கள்
மற்றும் இதர பொருட்கள் அவர்களின் அறைகளில் இருந்து
பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
---------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் கைது
» 'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத்து எரிப்பு- 37 பேர் கைது
» விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|