Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாண்டுகளுக்கு பின்னர் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து
Page 1 of 1 • Share
இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாண்டுகளுக்கு பின்னர் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து
-
துபாய்:
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி சமீபத்தில்
வெளியிட்டுள்ளது. இதில், முதலிடத்தில் இருந்த இந்திய அணி
1 புள்ளிகளை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இரண்டாம் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி
4 புள்ளிகளை இழந்து மூன்றாம் இடத்திற்கு சென்றது.
வருடாந்திர புதுப்பித்தலின் அடிப்படையில் 2014-15 ஆண்டுகள்
நடந்த போட்டிகள் கணக்கில் இருந்து நீக்கப்பட்டு,
2015-16 மற்றும் 2016-17 ஆண்டு போட்டி முடிவுகளின் அடிப்
படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் இங்கிலாந்து அணி முதலிடத்திற்கு
முன்னேறியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம்
இங்கிலாந்து அணி முதலிடத்தில் இருந்தது. அதன் பின்னர்,
ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அந்த அணி முதலிடத்தை
பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகள் நடந்து வருவதால் இந்திய அணிக்கு
தற்போது சர்வதேச போட்டிகள் எதுவும் இல்லை.
வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி
அந்நாட்டுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதில் வெற்றி பெரும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணி
முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. 20 ஓவர்
தவரிசையை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி
முதலிடத்திலும், இந்திய அணி மூன்றாமிடத்திலும்
தொடர்கிறது.
-
-------------------------------------------
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|