தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தபடி பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.

View previous topic View next topic Go down

ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தபடி பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை உருவாக்க உதவும் பயனுள்ள தளம். Empty ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தபடி பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.

Post by ஸ்ரீராம் Mon Dec 10, 2012 12:53 am

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் என்றால் எல்லாம் ஒரே அளவு என்று தான் நினைத்திருப்போம் ஆனால் ஓவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்திலும் சிறிய அளவில் மாற்றம் இருக்கும். எந்த நாட்டில் நாம் இருந்தாலும் அந்த நாட்டிற்கு தகுந்தபடி பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக ஆனலைன் மூலம் உருவாக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தபடி பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை உருவாக்க உதவும் பயனுள்ள தளம். Passportsize

படம் 1

ஆன்லைன் மூலம் பலவித சேவைகளை இணையதளங்கள் மூலம் நாம் பெறுகின்றோம். அந்த வகையில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்க உதவும் ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இணையதள முகவரி : http://www.makepassportphoto.com

நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை என எதற்கு தகுந்தாற்போல் வேண்டுமோ அதற்கு தகுந்தாற்போல் உருவாக்கிக் கொள்ளலாம். இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Select your photo type என்பதில் எதற்காக புகைப்படத்தை மாற்றப்போகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து Upload file என்பதில் Choose file என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்பத்தை தேர்ந்தெடுத்து Next என்ற பொத்தானை சொடுக்கினால் வரும் திரையில் நம் புகைப்படம் பாஸ்போர்ட் அளவு அல்லது நாம் தேர்ந்தெடுத்த புகைப்படமாக மாற்றப்பட்டுருக்கும். கண்டிப்பாக புதுமை விரும்பிகளுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி வின்மணி (winmain.com)


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தபடி பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை உருவாக்க உதவும் பயனுள்ள தளம். Empty Re: ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தபடி பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.

Post by mohaideen Mon Dec 10, 2012 11:26 am

தகவல்களுக்கு நன்றி.

எனக்கு அவசியப்படும்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum