தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகம் அழியுமா அழியாதா..?

View previous topic View next topic Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty உலகம் அழியுமா அழியாதா..?

Post by தமிழ்நிலா Wed Nov 28, 2012 10:06 pm

சாகிற நாள் தெரிஞ்சுட்டா... வாழுற நாள் நரகமாயிடும்..
#சும்மாவா சொன்னாங்க...#

வரும் ஆனால் வராது...
அழியும் ஆனால் அழியாது... ஹஹா
சும்மா புலம்ப விட்டுட்டாங்களே....

(டியர் மாயன்ஸ் எங்கிருக்கீங்க...)
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 10:10 pm

அழிஞ்சா சாவோம். அழியாட்டி வாழ்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 10:17 pm

மகா பிரபு wrote:அழிஞ்சா சாவோம். அழியாட்டி வாழ்வோம்!
எப்புடி ...இப்புடியெல்லாம் நகைப்பு
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 10:22 pm

மகா பிரபு wrote:அழிஞ்சா சாவோம். அழியாட்டி வாழ்வோம்!
பயபுள்ள தத்துவம் சொல்லுது மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 10:24 pm

ஜோர்பா wrote:
மகா பிரபு wrote:அழிஞ்சா சாவோம். அழியாட்டி வாழ்வோம்!
எப்புடி ...இப்புடியெல்லாம் நகைப்பு
தூங்கும் போது உளருவோர் சங்கம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 10:27 pm

அப்படியே முழுச்சிகிட்டு இருந்தா மட்டும் முழித்தல் தெளிவா பேசிடுவிங்க்களா/
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 10:28 pm

முரளிராஜா wrote:அப்படியே முழுச்சிகிட்டு இருந்தா மட்டும் முழித்தல் தெளிவா பேசிடுவிங்க்களா/
சரியான நேரத்துக்கு எப்படி கரெக்டா வரீங்க நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 10:31 pm

ஜோர்பா wrote:
முரளிராஜா wrote:அப்படியே முழுச்சிகிட்டு இருந்தா மட்டும் முழித்தல் தெளிவா பேசிடுவிங்க்களா/
சரியான நேரத்துக்கு எப்படி கரெக்டா வரீங்க நக்கல்
தம்பியின் புகழ் பாடுவது ஒரு அண்ணனின் கடமையில்லையா அதான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 10:34 pm

முரளிராஜா wrote:
ஜோர்பா wrote:
முரளிராஜா wrote:அப்படியே முழுச்சிகிட்டு இருந்தா மட்டும் முழித்தல் தெளிவா பேசிடுவிங்க்களா/
சரியான நேரத்துக்கு எப்படி கரெக்டா வரீங்க நக்கல்
தம்பியின் புகழ் பாடுவது ஒரு அண்ணனின் கடமையில்லையா அதான் நக்கல்
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 10:35 pm

நீங்க என் அண்ணன் இல்லை. வில்லன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 10:37 pm

மகா பிரபு wrote:நீங்க என் அண்ணன் இல்லை. வில்லன்.
உளறல் தொடர்கிறது நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 10:39 pm

எங்கள் சங்க ஆட்களுடன் வாரேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 10:42 pm

மகா பிரபு wrote:எங்கள் சங்க ஆட்களுடன் வாரேன்.
பயபுள்ள சங்கம் உடைஞ்ச்சதுகுட தெரியாம ..................
ஐயோ பாவம் கண்ணீர் வடி கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 10:44 pm

என்ன இது சின்னபுள்ள தனமா ...... ஒரு அப்பாவி மாட்டிகிட்ட இப்படி தெளிய வச்சி தெளிய வச்சியா அடிக்கிறது இப்போ பருங்க ....பிரபுவோட ஆளுங்க வருவாங்க அவங்கள அடிச்சு பாருங்க முரளி
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by ஸ்ரீராம் Thu Nov 29, 2012 12:56 am

அடிச்கிட்டா இரண்டு பக்கமும் ஒரு லட்சம் அபராதம் விதிப்பேன். நல்லாதேனே போயிட்டு இருந்திச்சு.....!!

அப்புறம் விசயத்துக்கு வர்றேன் மயன் நாட்காட்டி படி உலகம் அழிய ஒரு மாதம் கூட இல்லியே...

21.12.2012 அன்று சொல்லிட்றேன் உலகம் அழியுமா அழியாதாணு.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by முரளிராஜா Thu Nov 29, 2012 7:39 am

ஜோர்பா wrote:என்ன இது சின்னபுள்ள தனமா ...... ஒரு அப்பாவி மாட்டிகிட்ட இப்படி தெளிய வச்சி தெளிய வச்சியா அடிக்கிறது இப்போ பருங்க ....பிரபுவோட ஆளுங்க வருவாங்க அவங்கள அடிச்சு பாருங்க முரளி
எனக்கே பாவமாதான் இருக்கு நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by Manik Thu Nov 29, 2012 12:12 pm

உலகம் அழியாது இது மட்டும் நிச்சயம்

மனிதன் அகோர பசியுடன் உணவு கிடைக்காமல் மனிதனையே அடித்துக் கொன்றும் காலம் வரும் கவலை வேண்டாம் அன்று இந்த உலகம் அழிந்து சுடுகாடாய் இருக்கும்................
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by பூ.சசிகுமார் Wed Dec 05, 2012 10:02 pm

thamilnila wrote:சாகிற நாள் தெரிஞ்சுட்டா... வாழுற நாள் நரகமாயிடும்..
#சும்மாவா சொன்னாங்க...#

வரும் ஆனால் வராது...
அழியும் ஆனால் அழியாது... ஹஹா
சும்மா புலம்ப விட்டுட்டாங்களே....

(டியர் மாயன்ஸ் எங்கிருக்கீங்க...)


இது பற்றி என்மனதில் சில சந்தேகங்கள் உள்ளன....,

மாயன் இனத்தவர்கள் யார் அவர்கள் எவ்வாறு இதை சொல்கிறார்கள் {உலக அழிவை பற்றி}

உண்மையான நிலவரம் என்ன..... என்ன தான் விஞ்ஞானம் சொல்கிறது....,

இது பற்றி பெரிய கட்டுரைகள் வேண்டாம் சிறிய கட்டுரைகள் அல்லது முழுமையான விளக்கம் தாருங்கள்...., பெரிய கட்டுரைகளை படிக்க ரெம்ப சிரமமாக உள்ளது எனக்கு அந்த அளவுக்கு அறிவும் கிடையது நண்பர்களே ....,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உலகம் அழியுமா அழியாதா..? Empty Re: உலகம் அழியுமா அழியாதா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum