தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

View previous topic View next topic Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by தமிழ்நிலா Sat Dec 15, 2012 7:01 am

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 7:05 am

அளவோடு சாப்பிடனும், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்வும். நடைபயிற்சி செய்யலாம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by தமிழ்நிலா Sat Dec 15, 2012 8:02 am

இது எல்லாம் தினமும் செய்கிறேன் ஆனால் குறைவதை காணம்
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by முரளிராஜா Sat Dec 15, 2012 8:07 am

இங்கே போய் பாருங்கள் தமிழ் நிலா
[You must be registered and logged in to see this link.]
மேலும் அமர்க்களத்தில் தேட என்ற இடத்தில் தொப்பை என டைப் செய்து தேடி பாருங்கள் நிறைய செய்திகள் இருக்கும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 8:35 am

அமர்க்களத்தில் தொப்பை (பதிவுகள்) நிறைய இருக்கு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by தமிழ்நிலா Sat Dec 15, 2012 11:06 am

நன்றி அண்ணா...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by ஸ்ரீராம் Sat Dec 15, 2012 11:52 am

முடிந்தால் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிங்க, நொறுக்கு தீனிகளை தவிருங்கள். இன்னும் கொஞ்சம் சாப்பிட்டால் தேவலை என்று நினைக்கும் போது எழுந்து விடுங்கள்.

நான் இப்ப ஆறு கிலோ குறைந்துள்ளேன்.

நட்புடன்
அண்ணன்



கீழே உள்ள சிறிய உடற்பயிற்சியை செய்தால் போதும்.

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... 22b7a95d-e3e4-47e3-a0cb-5f1d864aef23_S_secvpf

முதலில் விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து நீட்டிப் படுத்துக் கொள்ளவும். கால்களுக்குப் பக்கத்தில் கைகள் இரண்டையும் தரையில் ஒட்டி வைக்கவும். பிறகு சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொண்டே இடுப்பிலிருந்து நெஞ்சுப் பகுதியை தரைலிருந்து தூக்கவும்.

அதே நேரத்தில், கால்களையும் மெதுவாக தரைப்பகுதிலிருந்து தூக்கவும் ஆனால், கால்கள் மடங்கக் கூடாது. புட்டப்பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இந்த நிலையில், தரையில் வைத்திருக்கிருந்த கைகளை மேலே தூக்கி தரைக்குக் கிடைமட்டத்தில் கால்களை ஒட்டி நீட்டவும்.

பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, கால்களையும், முதுகையும் இறக்கி வைத்து விட்டு மறுபடியும் இப்பயிற்சியை செய்யவும். இப்படி புதியவர்கள் பத்து முறையும் பயிற்சிகள் பழகிய பிறகு 25 முறையும் செய்யலாம் வயிறு காலியாக இருக்கவேண்டும் சாப்பிட்டு விட்டு செய்யக்கூடாது.

காலை எழுந்ததும் காலைக் கடனை முடித்துவிட்டு வெறும் வயிற்றில் செய்வது சரியான முறை. மலம் சிறுநீரை தேக்கி வைத்துக் கொண்டு இப்பயிற்சியை செய்யக் கூடாது.

இப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்......

இப்பயிற்சியினால் வயிற்று உறுப்புகள் நன்கு இறுக்கமடைகின்றன. கால்களும் தொடைகளும் பலம் பெறும். தசை நார்கள் துவண்டு மென்மையாகும். வயிற்றுக்கு இந்த பயிற்சியின் மூலம் நல்ல இரத்த ஓட்டம் ஏற்ப்பட்டு.

அதனால் உண்ட உணவு நான்கு ஜிரணமாகிறது. வயிறு நசுக்கப்படுவதால் வயிற்றுக்குள் இருக்கும் கழிவுப் பொருட்கள் அவ்வப்போது வெளித்தப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் புழு பூச்சிஉருவாகது. இப்பயிற்சி செய்வோருக்கு தொந்தி உருவாகாது. ஏற்கனவே தொந்தி இருந்தாலும் அது கரைந்து விடும்.

பெண்கள் இந்தப் பயிற்சியை செய்தால் வயிற்றிலுள்ள கொழுப்பு குறையும். இடுப்பு சிறுக்கும். முதுகில் தேவையில்லாத சதைகள் குறையும். பெண்கள் உடலை இளமையோடு வைத்திருக்க இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் போதுமானது.

வாயுக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்குவதற்கான சிறந்த பயிற்சி இது. சிறு குடலுக்கு பக்கவாட்டில் நான்கு அழுத்தம் கொடுப்பதால், ஜீரண சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகங்கள் நன்கு செயல்பட உதவுகிறது. தொப்பையை குறைத்து , வயிற்றுப் பகுதி தசைகளை உறுதியாக்குகிறது.
நன்றி தினமலர் உடற்பயிற்சி ஆலோசனைக்கு.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by முரளிராஜா Sat Dec 15, 2012 12:00 pm

ராம் அண்ணா
அந்த பெண்ணோட முகவரி கொஞ்சம் கொடுங்க
நான் அங்க கேட்டு தெரிஞ்சிக்கிறேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by mohaideen Sat Dec 15, 2012 3:23 pm

ஒரு பெண்ணோட படமும் போட்டுறக்கூடாதே.நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா... Empty Re: தொப்பை குறைய சிம்பிளா... ஈசியா ஏதும் ஐடியா சொல்லுங்கப்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum