தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முட்டை தோசை

View previous topic View next topic Go down

முட்டை தோசை Empty முட்டை தோசை

Post by mohaideen Sat Dec 15, 2012 4:26 pm

[You must be registered and logged in to see this image.]



முட்டையில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. எனவே முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். அதிலும் அந்த முட்டையை தோசை சுட்டு சாப்பிடும் போது, அதோடு சேர்த்து, தோசை சுட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இப்போது அந்த முட்டை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

முட்டை - 4
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
தோசை மாவு - 1 பௌல்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைந்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, தோசை போல் தேய்க்க வேண்டும்.பின்பு அதன் மேல் எண்ணெய் விட்டு, 2 டேபிள் ஸ்பூன் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை விட்டு, 2 நிமிடம் கழித்து, திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, தட்டில் வைக்க வேண்டும்.பிறகு அதன் மேல் மிளகுத்தூளை தூவ வேண்டும்.இப்போது சுவையான முட்டை தோசை ரெடி!!! இதனை அப்படியேவோ அல்லது தக்காளி சாஸ் உடனோ சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Read more at: [You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by ரானுஜா Sat Dec 15, 2012 4:46 pm

நானும் இதே போல் செய்வேன் [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by செந்தில் Sat Dec 15, 2012 9:26 pm

சூப்பர் சூப்பர் ஆவலை தூண்டுகிறதே சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by பூ.சசிகுமார் Sun Dec 16, 2012 6:13 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by மகா பிரபு Mon Dec 17, 2012 12:51 pm

எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by yaazh Mon Dec 17, 2012 1:09 pm

மகா பிரபு wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என்ன பிடிக்கும்?... தோசையவா ...தோச போடுற ஆயாவையா?...ரொம்ப ஜாலி
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by மகா பிரபு Mon Dec 17, 2012 1:17 pm

தோசை போடுவது என் மனைவி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by yaazh Mon Dec 17, 2012 1:19 pm

மகா பிரபு wrote:தோசை போடுவது என் மனைவி..

இப்டி எத்தன பேர ஏமாத்துறீங்க?...
நீங்க சமைக்கிறது வெளிய தெரிஞ்சிடுமேன்னு உஷாரா இது?...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by மகா பிரபு Mon Dec 17, 2012 1:20 pm

அண்ணா நம்ம நிலை வெளிய தெரிய கூடாது தானே.. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by yaazh Mon Dec 17, 2012 1:24 pm

மகா பிரபு wrote:அண்ணா நம்ம நிலை வெளிய தெரிய கூடாது தானே.. சோகம்

முழுக்க நனைஞ்சதுக்கப்றம் முக்காடு எதுக்கு பிரபு...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by மகா பிரபு Mon Dec 17, 2012 1:25 pm

அப்ப சரி வாழ்த்துக்கள்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by yaazh Mon Dec 17, 2012 1:27 pm

மகா பிரபு wrote:அப்ப சரி வாழ்த்துக்கள்

இன்றிலிருந்து சங்கப் பொறுப்பு உங்களுக்குத்தான்... ரொம்ப ஜாலி
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by மகா பிரபு Mon Dec 17, 2012 1:41 pm

சமாதனம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by yaazh Mon Dec 17, 2012 1:44 pm

மகா பிரபு wrote: சமாதனம்

என்ன கொடி அசைத்தாலும் சங்கம் முடிவெடுத்தா எடுத்ததுதான்.. கொண்டாட்டம் .
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

முட்டை தோசை Empty Re: முட்டை தோசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum